கவுண்டர் இளனி கடை வச்சி வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு...அப்போ தூரத்துலயாரோ ஒருத்தர் போற வர்ற ஆளுங்களையெல்லாம் புடிச்சி புடிச்சி பேசிகிட்டு இருக்காரு
அங்க உக்கார்ந்துருந்த பிச்சகாரன புடிச்சி
"டேய் நீ தான அனானி... டேஇ நீ தான அனானி... எனக்கு அப்பவே தெரியும் டா..
நீ தான் அனானி. வாடா சைபர் க்ரைம் ஆபீசுக்கு.. வாடா வாடா..."
அப்புடியே ஒவ்வொருத்தனா கேட்டுகிட்டே வந்து கடைசில இளனி கடையில உள்ள செந்தில புடிச்சிடுறாரு..
"டேய் நீ தான அனானி..."
கவுண்டர்: "டேய் அவன் அனானி இல்லடா.. அவன் ஒரு காட்டு பன்னி...ஆமா நானும்உன்ன அப்பத்துலருந்து பாத்துகிட்டு இருக்கேன்..
நாயே ஒவ்வொருத்தனையா பாத்து நீ அனானியா
நீ அனானியான்னு கேட்டுகிட்டு வர்ற... யாருடா நீ...
ஜெட்லி: அண்ணேன் உங்கள பாத்த அனானி மாதிரி தெரியல... அதுனால சொல்றேன். நா ஒரு பிரபல பதிவரா இருக்கேன்.
(இத கேட்ட ஒடனே கடைக்கு பக்கத்துல படுத்துருந்த நாய் கடுப்பாயி எழுந்து ஜெட்லிய பாத்து படு பயங்கரமா கொலைக்கிது)
கவுண்டர்: (நாய பாத்து...) டேய் புரூஸ்லீ.... விடு... விடு.. இத பாரு தம்பி இப்ப சொன்னது இதுவே கடைசி தடவையா இருக்கனும்... இன்னொரு தடவ இத என் புரூஸ்லி கேட்டான்.. உன் வாய்க்குள்ள வாந்தி எடுத்து வச்சிருவான்...
ஜெட்லி: என்னது நாய் பேரு புரூஸ்லியா?
கவுண்டர்: ஏன் இருக்க கூடாதா.... என் நாய் புரூஸ்லி ரசிகண்டா.. ஆமா உன்பேரு என்ன?
ஜெட்லி: ஜெட்லி சேகர்
கவுண்டர்: இய்ய்ய்ய்ய்ய்.... ஆமா இதுல ஜெட்லி என்ன உங்க 'சர்' நேமுங்களா?
ஜெட்லி: நான் ஜெட்லி மீது கொண்ட தீராத பற்றினால் அந்த பேர என் பேருக்கு முன்னாடி சேத்துகிட்டேன்...
கவுண்டர்: இந்த விசயம் ஜெட்லிக்கு தெரியுமா?
ஜெட்லி: தெரியாது.
கவுண்டர்: மகனே... என்னிக்கு தெரியுதோ அன்னிக்கு தாண்டி உனக்கு க்ளைமாக்ஸு..சரி மேல சொல்லு...
ஜெட்லி: பதிவுலகத்துல என் வளர்ச்சி புடிக்காம யாரோ அனானின்னு ஒருத்தன் எனக்கு கமெண்டு போடுறான்... எனக்கு எதிரா பதிவு எழுதுறான்.
கவுண்டர்: உன் வளர்ச்சி புடிக்காம?.... சரி அவன் பேரு என்ண்டா?
ஜெட்லி: என்னங்க லூசு மாதிரி கேக்குறீங்க? அதான் சொன்னேனே அவன் பேரு அனானின்னு..
கவுண்டர்: இய்ய்யய்ய்ய்யி .... என்னது அனானின்னு ஒரு பேரா?
ஜெட்லி: ஆமா... ஜனனி, ரஜினி, கஜினி மாதிரி அனானி.... நா ஏற்கனவே அவன் மேலஎங்க ஊர் elementry ஸ்கூல் ஹெட் மாஸ்டர்கிட்ட கம்ளைண்ட் குடுத்துட்டேன்.. அப்புடியேஇந்த சைபர் க்ரைம் ஆபீசுலயும் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன் ஆமா இந்த சைபர் க்ரைம் ஆபீஸ் எங்க்ண்னே இருக்கு?
கவுண்டர்: ஆமா நீ இப்ப என்ன வேல பாத்துகிட்டு இருக்க?
ஜெட்லி: சில பல பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதுகிட்டு இருக்கேன்
கவுண்டர்: அதயே இன்னும் கொஞ்ச நாள் பண்ணு...அவங்களே வந்து உன்ன கூட்டி கிட்டு போவாங்க..

ஜெட்லி: நக்கல் அடிக்காதீங்கண்ணே.... இந்த விஷயத்த சி.எம் முக்கு நா பஸ்ல அனுப்பிருந்தேன் அவரும் அனானி எங்க இருந்தாலும் அவன் புடிச்சி காவல்ல வைக்கிறேன்னு சொல்லிருக்காரு...
கவுண்டர்: என்னது சி.எம் ah உனக்கு தெரியுமா?
ஜெட்லி: நல்லா தெரியும்ங்க... அவரு என்னோட வாசகர் தான்..
ஒருதடவ மெரினா பீச்ல நடந்த பதிவர்கள் சந்திப்புல P.M தான் C.M ah எனக்கு
அறிமுகப்படுத்தி வச்சாரு.... அப்பலருந்து C.M என்னோட தீவிர ரசிகனாயிட்டாரு.. அதுவும் குறிப்பா அந்த "கு...ல வளையம் மாட்டிகிட்ட" சிறப்பு சிறுகதைய படிச்சி எனக்குபோன் பண்ணி வாழ்த்து சொன்னாருன்னா பாருங்களேன்... அதோட அந்த வளைய கதைய படமா எடுத்தா அதுக்கு வரி விலக்கும் தர்றதா சொல்லிருக்காரு..
கவுண்டர்: ஏண்டா தியேட்டர்ல ரிலீஸ் ஆகுற படத்துக்கு தாண்டா வரி... விலக்கு எல்லாம் ... பிட்டு சைட்டுல ரிலீஸ் பண்ண போற படத்துக்கெல்லாம் எதுக்குடா வரி விலக்கு?
ஜெட்லி: இப்ப சொல்ல முடியுமா முடியாதா?
கவுண்டர்: டேய்... என் கடையிலயாவது ஒரே ஒரு புரூஸ்லி மட்டும் தான் இருக்கான்.. ஆனா அந்த ஆபீஸுல 5 ஜாக்கி இருக்கு... அங்க நீ போய் பேச தேவையில்ல வாய தொறாந்தியன்னாவ்வே வாய கடிச்சி வச்சிரும்...
ஜெட்லி: அதெல்லாம் சைபர் க்ரைம் ஆபீசுல வெள்ளையடிக்கிற என் வாசகர் பாத்துக்குவாரு நீங்க அட்ரஸ் மட்டும் சொல்லுங்க.. பாத்த நல்லவரு மாதிரி இருக்கீங்க....
கவுண்டர்: ரொம்ம்ப சொரியிறியேடா... சரி இப்புடியே நேரா போயீ சோத்தாங்கை பக்கம் திரும்பி அப்புறம் கொழம்பு கை பக்கம் திரும்புனா மூனாவது கட்டடம்.... அப்புறம் தம்பி ஒரு சின்ன அட்வைஸ்... கம்ப்ளைண்ட் கொடுக்கும் போது அவன் அட்ரஸ் மட்டும் குடு.. தப்பி தவறி உன்னோட ப்ளாக் அட்ரஸ குடுத்து தொலைச்சிறாத.. அத அவனுக படிச்சானுக அப்புறம் ஆயுசுக்கும் உனக்கு களி தான்....
ஜெட்லி: சரிண்ணே... ரொம்ப நன்றி.. அப்புடியே கடையூட நின்னீங்கன்னா ஒரு போட்டோ எடுத்துக்குவேன்...
கவுண்டர்: எதுக்குடா?
ஜெட்லி: இல்லண்னே.. நாளைக்கு என்னோட பதிவுல "என்னுடைய நீண்ட நாள்
வாசகர் இளனிக்கடை கவுண்டரை சந்தித்தேன்" ன்னு போட்டுக்குவேன்... அதுக்கு தான்
கவுண்டர்: (அருவாளையும் ஜெட்லியையும் மாறி மாறி பார்க்கிறார். ஜெட்லி ஓடுகிறார்)
அடுத்து சைபர் க்ரைம் ஆபீசில் சந்திப்போம்!

16 comments:
அவரை விடுறதில்லைன்னு ஒரு முடிவோட தான் இருக்கே போல இருக்கு. எனக்கு "விடாது கறுப்பு"/"விட்டுது சிகப்பு" எல்லாம் நினைவுக்கு வருது.
hahaha....
சோத்தான் கை பக்கம் ஒகே...அது என்னங்க.. குழம்பு கை????
நீ கலக்கு ராசா...
பாஸ்,
ரொம்ப ரொம்ப ரொம்ப மொக்கையா இருக்கு....இந்த ப்ளாக் மொக்கை ப்ளாக் தன்...ஆனா இது ரொம்ப கடி..
கடைசி ஃபோட்டோ தாம்பா சூப்பர்! எப்பிடிப்பா ரெண்டு பேர் ஃபோட்டோவையும் சேர்த்தீங்க! ஒரிஜினல் மாதிரியே இருக்கு!
podaang
ithu kadi sir..
Is it himmmmmmm?
super,yaar avan 'podang'nu comment pottavan?dog,dog...
பதிவை தூக்கி குப்பைல போடுங்க, கடைசியில போட்டிருக்கீங்களே ஒரு ஃபோட்டோ அது போதுங்க, ஒரு வாரம் நினைச்சு நினைச்சு சிர்க்க :)))))))
இப்படியெல்லாம் கடிக்காதிங்க அழுதுடுவேன்
//ராஜன் said...
கடைசி ஃபோட்டோ தாம்பா சூப்பர்! எப்பிடிப்பா ரெண்டு பேர் ஃபோட்டோவையும் சேர்த்தீங்க! ஒரிஜினல் மாதிரியே இருக்கு!//
repeatu
super ;)
ம்ம்ம்ம் எதுக்கு சிரிக்கறமோ இல்லையோ கண்டிப்பா அந்த போட்டோவுக்கு சிரிக்காதவன் மனுசனே இல்லை
Waiting for your next post :)
உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன். உனக்காக 2 பதிவு போட்டு வச்சி இருக்கார். சீக்கிரம் ஆரம்பி. 1)மங்காத்தா விமர்சனம் 2) சனி கிழமை வெஜ் :)
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி