நானும் என் மகனும் சைனா மட்டுமல்ல, துபாய், அமெரிக்கா, என் வாசகர் அதிகம் பேர் இருக்கும் ஆப்ரிக்கா என எல்லா நாட்டுக்கும் அடிக்கடி செல்வோம். அனைத்து நாட்டு எம்பசிகளிலும் என் ரசிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் நான் விசா, டிக்கெட் எல்லாம் வாங்குவதே இல்லை. பைசா செலவில்லாமல் போய்விடுவோம். அப்படி செல்கின்றோம் என்றால் மதியம் பண்ணிரண்டரை மணிக்கு என் மகனை இரண்டு மேப் வாங்கி வரச் சொல்லிவிடுவேன்...
எந்த ஊருக்கு போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு ஆளுக்கொரு மேப்பில் பிடித்த ஊரின் மேல் உட்கார்ந்து கொள்வோம். பின் ஸ்டேசன் வந்தவுடன் இறங்கி செல்வோம். இப்படிதான் எப்போதுமே செல்வோம். நேற்று கூட சீனா போய் வந்தோம். அதைப் பற்றிதான் இந்த கட்டுரை.
மேப்பை வழக்கம் போல் சீட்டுக்கடியில்,(எங்கள் சீட்டுக்கு அடியில்) போட்டு விட்டு, அயர்ந்து தூங்கிவிட்டொம். பின் இமயமலை அடிவாரத்தில் இறங்கி என் வாசகர் பாபாஜியை சந்தித்தோம். சென்ற முறை அவர் எழுதிய வாசகர் கடிதத்தில் கண்டிப்பாக அவர் குகைக்கு வருமாறு கூறியிருந்தார். அங்கு அவரும் அவர் துணைவியாரும் நன்கு உபசரித்தார்கள். பின் என் கையெழுத்து போட்ட ஒரு மேப்பை அவர்கள் பயணங்களுக்கு பயன்படுத்த சொல்லி அன்பளிப்பாக கொடுத்துவிட்டு கண்டிப்பாக இண்ட்லியில் ரெண்டு வாக்கு போடுமாறு காலில் விழுந்து கதறிவிட்டு அங்கிருந்து தொடர்ந்தோம்.
இப்பொது எவெரெஸ்ட் சிகரம் மேல் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். நல்ல குளிர். அங்கே சகபதிவர் 'மசாலாபால் மகாதேவன்' கடை போட்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தால் தான் மசாலாபால் கொடுப்பார் என்பதால் ஜோதி தியேட்டரில் இப்போதெல்லாம் பிட்டுப்படங்கள் திரையிடாததைப் பத்தி அவரிடம் பேசிக்கொண்டே இருந்தேன். நாங்கள் வந்த நோக்கத்தை புரிந்துகொண்டு மசாலா பால் ஒருவழியாய் கொடுத்துவிட்டார். குடித்துக்கொண்டே மீண்டும் பயணத்தை தொடங்கினோம். பின் அவரை போனில் அழைத்து "காசு கொடுக்க மற்ந்துட்டேன், அடுத்ததடவ தந்துடறேன்" என்றேன். "நீ இந்த பக்கமே இனிமே வராத. அந்த மசால பாலை நாய் நக்கிருச்சுனு நான் நினைச்சுக்குறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தார் மசாலாபால் மகாதேவன். இந்த வெற்றிக்கு வாழ்த்து சொல்லி வாசகர் ஓசிக்குடி ஓலவாயன் எழுதியிருந்தார். அவருக்கு என் நன்றிகள்
காலை எட்டு மணிக்கு பர்மாவில் இறங்கி அங்கிருக்கும் பிரதமருடன் "ப்ளாகில் விளம்பரம் செய்வது எப்படி?" என்பது குறித்த ஒரு கருத்தாய்வில் கலந்துகொள்வதாய் ப்ளான். ஆனால் திடீரென சீட்டில் ஈரத்துடன் சேர்ந்த நல்ல குளிர். பேண்ட் ஈரமாகியிருந்தது. மேப் நனைந்துவிட்டதால் வேறூவழி இல்லாமல் நானும் என் மகன் மேப்பில் உக்காந்து பயணப்பட்டேன்.
இப்படி எத்தனை நாளைக்குதான் மேப்பில் சுகமாக பயணம் செய்வது என நினைத்து கடவுள் நேற்று என்னை மேப்பில் மூச்சா போக வைத்துவிட்டார். மூச்சா போனதற்கு வாசகர்கள் ட்விட்டரில் வாழ்த்து அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. ஒரு வாசகர் உணர்ச்சிவசப்பட்டு ஹக்கீஸ் நேப்கின் அனுப்பியிருந்தார். நெகிழ்ந்துபோய் மறுபடியும் மூச்சா போய்விட்டேன். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இமயமலை நல்ல குளிர் என்பதால் மூச்சாவை அடக்க முடியாததால் நிறைய காம்பரமைஸ் செய்து கொள்ள வேண்டி இருக்கின்றது..
யார் சொன்னது மேப் மேல் பலமணி நேரன் உக்காந்தால் சீட்டு வலிக்கும் என்று? சொறி வரும் என்று..? பிளாடி பெக்கர் பீப்பிள்களுக்கு மட்டும் தான் அது என்று ???? ஒருமுறை உக்காந்து பாருங்கள். பைசா செலவில்லாமல் உலகம் சுற்றலாம். ஏன் சாம் நீங்கள் ரயிலில் போகாமல் மேப் பயணம் மட்டுமே செய்கிறீர்கள் என சென்றமுறை மம்தா பேனர்ஜி வாசகர் கடிதத்தில் கேட்டிருந்தார்.
வழக்கமாக சாதாரண ரயிலில் இந்தியா சுதந்திரம் பெற்றும் சுதந்திரம் பெறாமல் சங்கிலியால் இணைக்கபட்ட எவர்சில்வர் மக்குகள் இருக்கும்.. ஒருமுறை ஒரு வாசகர் ஓசி டீ வாங்கி கொடுத்தார். ஆனால் ஒரு டம்ளர் தான் இருந்தது. அவசரத்துக்காக அந்த எவர்சில்வர் செயின் மாட்டிய டம்ளரை பிடுங்கி அதில் டீயை ஊற்றி குடித்துவிட்டேன்... அதற்காக டிடிஆர் ஆபாசமாக பேசி என்னை வழியில் கீழே தள்ளி விட்டார். தலைக்குப்புற விழுந்து மண்டை பிலாக்காய் போல் பிளந்துவிட்டது. (அதற்காக எனக்கு கூகிள் பஸ்ஸிலும், டவுன் பஸ்ஸீலும் துக்கம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி...) ஆனாலும் டீயை காப்பாற்றிவிட்டேன். அந்த நாளில் இருந்து நான் ரயிலில் பயணம் செல்வதில்லையென என் ஒன்றுவிட்ட அண்ணன் மகனின் மாமியாரிடம் சத்தியம் செய்துகொடுத்துள்ளேன்.
எங்கள் முன்னால் இருந்த மேப்பின் மேல் ஆங்கில காமிக்ஸ் புத்தகம் வைத்துக்கொண்டு ஒரு ஆண்ட்டி உட்கார்ந்து இருந்தார். மிக பிரமாண்டமாய் ஒரு பையன் முன் பக்கம் உட்கார்ந்து அந்த ஆண்டியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.... அந்த ஆண்டியை சரியாக பார்க்கவிடாமல் அந்த பையன் மறைத்துக்கொண்டே இருந்தான்.... அவனிடம் நேரடியாகவே "கொஞ்சம் தள்ளுப்பா. ஆண்டியை பாக்கனும். நான் ஐ.எஸ்.டி" என்றேன். எழுந்து வந்து முகரையை குத்தி உடைத்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் ஆந்த ஆண்டி என்மேல் காறித்துப்பி விட்டு வேற மேப்பில் ஏறிக்கொண்டார். சும்மா சொல்லக்கூடாது துப்பினாலும் அந்த ஆண்டி நச்சென இருந்தார்.
பாதைக்கு பக்கத்தில் என் மேப் இருந்தாகாரணத்தால் இடம் பிடிக்க வந்த அவசரத்தில் என் பக்கத்தில் வந்து நின்ற பெண்ணின் முதுகு பக்கம் வியற்வையில் ஹமாம் சோப் இல்லாமல் குளித்து இருந்தது...சட்டை பேண்ட் அணிந்து இருந்தாள்.. (இதையெல்லாம் பார்த்து வெக்கமில்லாமல் எழுதுகிறாயே என கேட்பீர்கள். ஆனால் அனானிகளுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை.) அவளுக்கு பின்னால் நின்று காவாளித்தனமாய் நான் பார்த்துக்கொண்டு இருந்ததால் அவள் வெகுவேகமாய் தன் உடைமைகளை லக்கேஜ் பிளேசில் வைத்துக்கொண்டு இருந்தாள்... மின்னல் வெட்டாய் குழைவான அவளின் இடுப்பு வெளிப்பட்டதாலும் பின்னால் காமகொடூரன் நான் நின்று இருந்தகாரணத்தால் உடை நகரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக இழுத்து விட்டாள்.. இப்படி முகம் தெரியாத ஒரு அப்பாவிப்பெண்ணை வர்ணித்து அசிங்கமாக எழுதுகிறாயே என கேட்காதீர்கள். நான் அனானிகளுக்கு பதில் சொல்லமாட்டேன்.
ஒரு இளம் அம்மா இரண்டு வயது பையனோடு பயணம் செய்ய வந்து இருந்தார்.. பின் அந்த அம்மாவைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். இபடியே நான் பார்த்துக்கொண்டே இருப்பதை என் பையன் பார்த்துக்கொண்டே இருந்தான். காறி காறி மூஞ்சியில் துப்பினான். வழக்காம்போல் அதை துடைத்துப்போட்டுவிட்டு பார்ப்பதை கன்டினியூ செய்தேன்....
தொடரும்.....
============ ============
பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்
பார்ப்பது அல்ல நீ
பெண்களைப் பார்த்து செருப்படி வாங்குவதே நீ.....
EVER YOURS....
91 comments:
அய்யோ சும்மா சொல்லக்கூடாது...........
கலக்குங்க...
///நீ இந்த பக்கமே இனிமே வராத. அந்த மசால பாலை நாய் நக்கிருச்சுனு நான் நினைச்சுக்குறேன்" எ///
இத விடவும் கேவலமா திட்ட யாருக்குத்தான் முடியும்??? கலக்கல்..
pora varra ponnungala ellam naai paakkara maathiri paakkarathu avan pondaatiya kulaivaana vayiru auntynu sonna othukkuvaana sam still u r on top gear keep it up
கலக்குறே சாம்,புது ப்ளாக்,நச்சுனுனு விளம்ப்ரம்,வித்தியாசமா பதிவு .____________ விடவே நீ நல்லா எழுதுறே.சில சமயம் அதே மாதிரியே இருக்கு.வாழ்த்துகள்!!!!!!!!!!
kalakkal mannan saam zindaabad.
Daily message pannaren..yenna solli paratuvathu theriyala sam
//நீ இந்த பக்கமே இனிமே வராத. அந்த மசால பாலை நாய் நக்கிருச்சுனு நான் நினைச்சுக்குறேன்" // Ultimate..
//(இதையெல்லாம் பார்த்து வெக்கமில்லாமல் எழுதுகிறாயே என கேட்பீர்கள். ஆனால் அனானிகளுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை.// Headshot...
//காறி காறி மூஞ்சியில் துப்பினான். வழக்காம்போல் அதை துடைத்துப்போட்டுவிட்டு பார்ப்பதை கன்டினியூ செய்தேன்// Chanceless...
//என் பக்கத்தில் வந்து நின்ற பெண்ணின் முதுகு பக்கம் வியற்வையில் ஹமாம் சோப் இல்லாமல் குளித்து இருந்தது...சட்டை பேண்ட் அணிந்து இருந்தாள்.//
Answer: \நான் அந்த அளவுக்கு உங்களை போல அக்மார்க் யோக்கியமானவன் அல்ல.... சென்னையில் குறைந்த பட்ச நேர்மையோடு வாழும் சராசரி மனிதன்///
*அத* படிச்சிட்டு வந்தா தான் இது நல்லா புரியுது.. என்ஜாய் பண்ணவும் முடியுது.. ;-)
super கலக்கிறிங்க பாஸ்..
ஒருவரை imitate செய்கின்றீர்கள் ..
என்று ஒரு வருத்தம் இருந்தாலும்..
உங்கள் எழுத்துக்களை ரசிக்கவே முடிகின்றது..
அந்த blog ஐ படிக்காதவர்களும் ..
உங்கள் பதிவுகளை படித்தால் ..
நிச்சயம் சிரிப்பார்கள் ..
வாழ்த்துகள் ..
தொடர்ந்து எழுதுங்கள்..
அன்புடன்
பொன்.சிவா
இமிடேட் செய்யவில்லை பொன்சிவா. சும்மா லோலாயி! என் சொந்த பதிவுகளையும் நடுநடுவே விட்டுக்கொண்டிருக்கிறேன். விரைவில் நிறைய எதிர்பாருங்கள்.
milky way யின் superstar சாம் ஆண்டர்சன் ultimate இரசிகன் சாம் மார்த்தாண்டானுக்கு ஒரு “பேண்டுகோள்”..பதிவுகளை விடாது கருப்புப் போல் தொடரவும்.
சான்சே இல்ல-))))கலக்கல்.ஜெய் சாம் மார்த்தாண்டன்!!!
தமிழ்நாட்டில் வாழ பழக அப்படின்னு ஒரு பதிவு இருக்குது அது எப்படின்னா... அந்த பதிவை படிச்சால்தான் மனுசன் எப்படி ஆய் போனா கழுவறது... பப்ளிக் டாய்லட்டில் எப்படி மூக்கை பிடிச்சுட்டு ஆய் போறது? யாராவது அடக்க மூடியாமல் பப்ளிக்கில் யூரின் போனா அவன் _______ சைஸ் என்ன என்று எப்படி அவனுக்கே தெரியாமல் பார்ப்பது போன்ற அதிமுக்கியமான விஷயங்கள் பற்றி பதிவிடுங்கள் ப்ளீஸ்... இது தெரியாமல் தமிழ்நாட்டில் 4.5 கோடி பேர் குண்டி கழுவாமல் சுற்றுவதாக கேள்வி... நீங்க மட்டும் அதை எப்படி பண்ணுவது என்று சொல்லிவிட்டால் புண்ணியமாக போகும்...
அந்த கக்கூஸ் போட்டோ எடுக்கவே நான் ரொம்பவே சிரம்பபட்டேன். அந்த லக்ஸ் சோப் ஆண்டியிடம் செடுப்படி வாங்கி விட்டு வந்து கக்கூஸில் வாய் பொத்தி சத்தமாக ஆங்கிலத்தில் அழுதேன். ஆங்கில அழுகை :(
நாய் சேகர்
//milky way யின் superstar சாம் ஆண்டர்சன் ultimate இரசிகன் சாம் மார்த்தாண்டானுக்கு ஒரு “பேண்டுகோள்”..பதிவுகளை விடாது கருப்புப் போல் தொடரவும். //
யோவ் மெண்டல்லு, நீயும் சாம் ஆண்டர்சன் பதிவுகளை விடாது கருப்புப் போல் தொடரவும்.
veerai mannan said...
மகனே ஒண்ணா உங்க கூடவந்தாலும், நீங்க என்ன நினைக்கிறீர்களோ அதை மறைக்காம எழுதும் இந்த பாணிக்காக மறுபடியும் மறுபடியும் தங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன். மிக சுவாரஸ்யமான எழுத்து நடை
இதைப்போல கூடவரும் உங்க மகனுக்கும் சைட் அடிக்க வாய்ப்பு தருவீர்களா
நீங்க பார்த்த குழைவான வயிறு போல அவனும் வேற எதாவது பார்ப்பதற்கு?!?!?!
அதான் சமச்சீர் சைட்
அன்புள்ள நண்பரே..
தம்பி ஜாக்கிசேகரை கிண்டல் செய்தும், அவரது தளத்தில் அவர் எழுதும் அனைத்துப் பதிவுகளையும் பகடி செய்தும் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதி வருகிறீர்கள்..!
கருத்துக்கு எதிர்க்கருத்து என்பது இருக்கத்தான் செய்யும். அதில் தவறில்லை.. உங்களுடைய கருத்தையோ, எதிர்ப்பையோ தெரிவிக்க பின்னூட்டங்கள் வழிகள் இருக்கின்றன. ஒருவேளை ஜாக்கிசேகர் அதனை அனுமதிக்காவிட்டால் நீங்களே உங்களது சொந்தப் பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி அதில் உங்களது உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்தி அதில் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டீர்களேயானால் அதுதான் நியாயமான எதிர்ப்புணர்வாக இருக்கும்..!
இப்படி முகம் காட்டாமல் இருந்து கொண்டு ஒருவரது விருப்பங்களை, சொற்களை பகடி செய்வதும், தாக்குவதும் நேர்மையான செயல் அல்ல. ஏனெனில் ஜாக்கிசேகர் என்னும் ஒரு பதிவரது கருத்துக்களை எதிர்க்கவோ, கேள்வி கேட்கவோ இன்னுமொரு ஜாக்கிசேகருக்குத்தான் உரிமையுண்டு..
இவ்வளவு தூரம் தனித் தளம் அமைத்து பதிவு எழுதும் நேரமும், வாய்ப்பும் உள்ள நீங்கள், அதனை வெளிப்படையாகவே செய்யலாமே..? உங்களது கருத்தும் பதிவுலகில் நிச்சயம் கவனிக்கப்படுமே..! இப்போது அனைத்தும் காமெடியாகத்தான் பார்க்கப்படுகிறது..!
யோசியுங்கள்..!
உண்மை தமிழரே ஜாக்கி சேகர் சின்ன சின்ன பிள்ளைகளையெல்லாம் ஆபாச நோக்கோடு வர்ணனை செய்யும் போது எங்கு போயிருந்தீங்க. 18+ ப்ள்ஸ்ன்னு ஆபாச ஜோக் படம் போடும் போது என்ன சொன்னீங்க 19+ ப்ளஸ் போடலாம் அதை போடும் போது கூகிள்கிட்ட சொல்லி என் பதிவு 18 வயதுக்கு மேல் பட்டவற்கள் மட்டுமே படிக்கும் பதிவுன்னு சொல்லிவிட்டு போடலாம் தானே. உங்களின் குடும்ப பெண்களை ஒருவரை இந்த சேகரு ஆபாசமாக வர்ணித்து எழுதி இருந்தால் என்ன செய்வீங்க??
நகைச்சுவை என்கிற பெயரில் உங்களின் வன்மம்தான் வெளிப் படுகிறது.
யோவ் பெர்ண்டாண்டஸ்ஸிசுசு எனக்கு வேலை வேணும்யா.. அதுவும் சிங்கபூர்ல தான் வேலை வேணும். ஏதாச்சும் வேலை வாங்கி கொடுங்க சார்ர்ர்ர்.
நான் வேணும்னா வாசகர் கடிதம் அனுப்புறேன்
dear Nai sekar,
i am regular reader of your blog. i am suffering from jobless syndrome. i am requesting you to get me a job in Singapore. as i am suffering from fever i am not ready to work in chennai and in india. i will work only in Singapore as my fever tablets available only in Singapore.
i am requesting kindly give me a job in singapore.
சரவணகுமாரு அந்த சேகரு ஆபாசமா உன் புள்ளை குட்டி எல்லாத்தையும் வர்ணிச்சா இப்படிதான் பஞ்சாயத்து பேசுவீங்களா?
அனானி நண்பர்களே!,
இத்தனை சமூக பொறுப்புணர்வுடனும்,தாங்கமாட்டாத ஆதங்கத்துடனும்,ஆவேசத்துடனும் கருத்துச் சொல்கிற நண்பர்க்ள் எதற்காக ஒளிந்து கொண்டு கூவ வேண்டும்.
அத்தனை பயமா அவரின் மீது!, ஒளிந்திருந்து கூச்சலிடுவதால் உங்களின் எண்ணவோட்டங்கள் நியாயமானதாக இருந்தாலும் கூட அவை நீர்த்துப் போய்விடும்.
அடுத்த வீட்டுப் பெண்கள் மீது இத்தனை அக்கறை காட்டும் மறத் தமிழர்களான நீங்களெல்லாம் இலங்கையில் தமிழச்சிகளை அம்மனமாக ஓடவிட்டுக் கொண்டிருந்த போது எங்கே இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நண்பர்களே!!
டிஸ்கி: நான் இதுவரை அவரின் பதிவுகளில் பின்னூட்டமிட்டதோ அல்லது அவருக்கு வாசக கடிதம் எழுதியதோ இல்லை.
அறிப்பு..
தேவையில்லாமல் என்னை ப்ம்புக்கு இழுக்கின்றவர்களையும் என் மேப்பை பயன்படுத்தி நக்கல் விடுபவர்கள்,சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விவரம் சேகரித்து சைபர்கிரைமில் கொடுக்க இருக்கின்றேன்...
சைபர் க்ரைமுக்கு வேற வேலையே இல்லை பாரு..நாய் சேகரு உன் லொல்லுக்கு அளவே இல்லை மச்சான்
நொந்தகுமாரன்....மிக நிச்சயமாக உங்களின் பிரச்சினை ஆபாசபடமில்லை. அது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். வேறு ஏதோ ஒன்றிற்காக கலாச்ச்சார காவலராய் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இனையம் வாழ்க்கையில்லை பாஸ்....அதைத் தாண்டிய உலகம்தான் நிஜம். அங்கே இதை விட கேவலங்கள் எல்லாம் இருக்கிறது. அங்கே போய் கொடிபிடிக்கலாம்...கோஷம் போடலாம். குறைந்த பட்சம் நமது முகமும், கோஷமும் நாலு பேருக்கு வழி காட்டுவதாக அமையும்.
சரவண குமாரு நீரு என்ன லூசா..இங்க ஒருத்தன் அடுத்தவன் குழந்தை குட்டிகளை ஆபாச பேசுறான் அவனை கண்டிக்க துப்பில்லை. யோவ் இலங்கையில் பிரச்சனை நடந்த போது நீ என்ன செய்தியோ அதை தான் எல்லாரும் செஞ்சாங்க போதுமா.
சரிங்க சரவணகுமாரு சாரு..வாங்க பதினெட்டுபட்டியும் காத்திருக்கு வாங்க வில்வண்டியில் ஏறி பஞ்சாயத்து பண்ணுங்க.
இணையத்தில் எல்லாரும் அனானிதான்.உங்க போட்டோ போட்ட மட்டும் நீங்க சொல்றது எல்லாம் நியாயம் ஆகி விடாது. போட்டா இல்லாம சொல்றது எல்லாம் தப்பாகி விடாது. கருத்து வீச்சு நாத்தம் எல்லாம் ஒண்ணு தான்
What's going on buddy!You have got a very good sense of humour and stuff.I have not realized it is a personal vengence till I start reading previous satiric blows and anonymous comments.
It would be good satire to use it in a positive way.Everybody got their own views and expression.Enemity will not bring us together.
Thanks for the hot Dosai:)
hey raj natarajan, its highly welcome to fed the same kind of advice in the proxy side as well
என்னோட நன்பர்களூக்கு எல்லாம் இந்த பதிவை நான் குடுத்திருக்கேன். கலக்குங்க
love this blog :) we all need a blog like this. not only "jatti sekar", there are few others deserve the same treatment. i would suggest "Kabul Shankar" as a next candidate.
regards,
karuthu kanthasamy
கருத்து கந்தசாமி சூப்பரு
dear sam, முன்பெல்லாம் எனக்கு காலையில் டாய்லெட் போவது மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போது உங்கள் பிளாக் படிக்க ஆரம்பித்தவுடன் காலையில் சலசலவென்று வருகின்றது. மிகவும் பிரெஸ்சாக உள்ளேன். நான் தமிழகம் வரும்போது உங்களை சந்திக்கலாமா? நீங்கள் வேலை வெட்டி இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, நான் காத்திருப்பேன். நீங்கள் பிளாக் எழுதிவிட்டே வாருங்கள். நீங்கள் பிளாக் எழுதவில்லையென்றால் பலகோடி மக்கள் பட்டினியால் செத்துப்போய்விடுவார்கள்.
ம் முடியலை அழுதுடுவேன் நாந்தான் டம்மி பீசுன்னு தெரிஞ்ச பின்னாடியும் இப்படி மொத்தினா !! முடியலை அழுதுடுவேன்
நாய் சேகர்
ராவணன் அண்ணே என்னை பார்க்க வேண்டுமானால் நீங்க நம்ம கடையில் ஒரு பாட்டில் பினாயில் வாங்கி குடிச்சுவிட்டு வையிட் பண்ணனும் சரியா ..என்ன நம்ம கடையா நீங்க விளம்பரம் பார்க்கலியா
சரவணகுமாரு...நீங்க இப்பவளவு அப்பாவியா !! அவரு வாசக கடிதம் எல்லாம் நமக்கு நாமே திட்டத்தின் படி வருவது.பிரியுதா
சில பேர் மட்டுமே உங்களுக்கு ஆதரவு தருவார்கள் ! ! தொடர்ந்து இதே மாதிரி பதிவுகள் வந்தால் சீக்கிரம் சலித்துவிடும். உங்கள் தனித்தன்மையுடன் பதிவிடுங்கள். “அவர்” இருக்கும் வரைதான் உங்களுக்கு வியாபாரம்..
நல்லதோ, கெட்டதோ அதை முகத்திற்கு நேராய் நின்று சொல்லிவிட்டுப் போவதுதான் ஆண்மை.
அவர் பதிவை இப்போதுதான் பார்த்தேன்.சைபர் கிரைமுக்கு போவதாய் சொல்கிறார்.அது உங்களுக்கு நல்லதுதானே....அவர்கள் விசாரணைக்கு உங்களை அழைத்தால் துள்ளிக் குதித்துப் போய் உங்கள் தரப்பு வாதத்தை வைத்து அந்த மனிதரை சட்டத்தின் பிடியில் கொண்டு வரலாமே!
அவர் பதிவுகளைப் படித்தால் அவர் ஒன்றும் கருணாநிதி வீட்டுப் பிள்ளையாகவோ அல்லது அம்மாவின் அடிப் பொடிகளில் ஒருவராகவோ தெரியவில்லை. அப்படியான பட்சத்தில் போலீசும் கூட அவர் பக்கமாய் சாய்ந்து விட வாய்ப்பில்லை.
ஒளிந்திருந்தது போதுமே!...வெளியே வந்து ஒரு ஆபாச பதிவரை சிறையில் அடைத்த பெருமை உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை ஏன் நழுவ விடுகிறீர்கள் எனத் தெரியவில்லை.
உண்மைதமிழன் அண்ணை,
அநாநி பிலாக்கு எழுத ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பொதுவாக தமிலனுக்கு சென்ஸ் ஆஃப் ஹூமர் ரொம்பவே கம்மி. இதனால் தமில்நாட்டில் பொதுவாழ்வில் உள்ளவரைக்கூட பகடி செய்தால் டென்சனாகி விடுகிறார்கள். தமிலன் வளர்ந்து மெச்சூர் ஆகும்வரை இப்படி ஒளிந்துதான் கிண்டல் செய்யவேண்டியுள்ளது.லொல்லுசபா எனும் காமெடி நிகழ்ச்சியினைக்கூட தாங்க முடியாமல் பாம் அனுப்பியது தமிலனின் வீரம். ஹாலிவுட்டில் எத்தனை spoof படங்கள் என தாங்கள் அறியாயதது அல்ல.
இதில் தாங்கள் நேர்மை அது இது என எழுதுவது டூ மச். சாலையில் பாரக்கும் பெண்ணைப்பற்றியெல்லாம் பொதுவில் கண்டபடி எழுதுவது என்ன நேர்மை ஐயா? அப்பெண்ணோ அல்லது அவளை பெற்றவரோ அதைப்படித்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்? இப்படி எழுவது மட்டும் நேர்மையா? இப்படி எழுதுவது இந்த satireயை விட கொடுமையான காரியம் இல்லையா? இதனை தாங்களைப் போன்ற மூத்த பிலாக்கர், நல்லவர் கண்டித்து உண்டா?
பதிவுலகம் என்பது அருமையான ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்...அதை ஏன் தனி மனித வன்மங்களுக்கும், வன்முறைகளுக்கும் பயன் படுத்திட வேண்டும்.
No hard feelings...ok :)
saravana kumar........ please go and preach "jatti sekar" (if he allows any comments against his perception!) btw, "வன்முறைகளுக்கும்" :) :)
nanba SARAVANA KUMAR, thayavu seidhu kilambungal kaatru varattum
//ஒளிந்திருந்து கூச்சலிடுவதால் உங்களின் எண்ணவோட்டங்கள் நியாயமானதாக இருந்தாலும் கூட அவை நீர்த்துப் போய்விடும்.//
புனைப் பெயரில் எழுதுவது என்பது உலகமெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம்தான்.இதில் தவறென்ன மிஸ்டர் சரவணகுமார்? அப்புறம் எதுக்கு கூகிள் அநாநி ஆப்ஷனை வைத்திருக்கிறது?
//அடுத்த வீட்டுப் பெண்கள் மீது இத்தனை அக்கறை காட்டும் மறத் தமிழர்களான நீங்களெல்லாம் இலங்கையில் தமிழச்சிகளை அம்மனமாக ஓடவிட்டுக் கொண்டிருந்த போது எங்கே இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நண்பர்களே!!//
ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வது இல்லை. உடனை அப்ப நீ என்ன செய்தாய் என கேளுவி கேட்டு எஸ்கேப்பு ஆகவேண்டியது. இதே டெகனிக்கை ராசபட்சே யூஸ் பண்ணி
"ஹிட்லர் யூதரை கொன்ன போது என்ன செய்தாய்? ஆங்கிலேயர் கட்டபொம்மன் படையை கொன்ன போது செய்தாய்?" என்றால் என்ன சொல்வது?
அப்போது என்ன செய்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீகள்.பிலாக்கு ஆரம்பித்து ராசபட்சேவை satire செய்திருக்க வேண்டுமா?
"சைபர் கிரைம் நண்பர் நான் கொடுத்த விபரங்கள் போதாது என்று சொல்லி இருக்கின்றார்... விபரங்கள் சேகரிக்கபட்டுக்கொண்டு இருக்கின்றது...தில் இருப்பவர்கள் உங்கள் விபரம் கொடுத்து விட்டு என்னை பற்றி எழுத வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்".. have anyone noticed how stupid/hilarious this statement is :) ROFL
//சாலையில் பாரக்கும் பெண்ணைப்பற்றியெல்லாம் பொதுவில் கண்டபடி எழுதுவது என்ன நேர்மை ஐயா? அப்பெண்ணோ அல்லது அவளை பெற்றவரோ அதைப்படித்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்? இப்படி எழுவது மட்டும் நேர்மையா? இப்படி எழுதுவது இந்த satireயை விட கொடுமையான காரியம் இல்லையா? இதனை தாங்களைப் போன்ற மூத்த பிலாக்கர், நல்லவர் கண்டித்து உண்டா? //
முதலில் பிளாக் ரைடிங் என்னவென்றே தெரியவில்லை. அல்லது தெரியாதமாதிரி நடிக்கிறீர்களா?
பிளாக் பல வகை. அஃதில் ஒன்றே தனிநபர் பிளாக். அதில் “பொதுவில் கண்டபடி “ எதையும் எழதலாம். தனிநபர்களைப்பற்றி எழுதும்போது மட்டும் அவருக்கு முழுச்சுதந்திரம் கிடையாது. அவர்களின் முன் அனுமதி பெறவேண்டும். தனிநபர்களைப்பற்றி எழுதும்போது, அவர்களில் பெயர்கூறாமல் எழுதவேண்டும். அப்படியே ஒரு தனிநபரை அப்பதிவு குறிப்பதாக ஒரு நெருடல் வருவதாக தான் உணர்ந்தாலோ அல்லது பிறர் அவருக்கு நினைவூட்டினாலோ, “ நான் எழுதியது கற்பனையே. எவரையும் குறிப்பிடுவதாகாது “ என்று பதிவின் முதலிலேயோ அல்லது இறுதியிலேயோ அறிவித்து விட வேண்டும்.
நிற்க. இப்போது நீங்கள் சொன்னவைபற்றி. பெண்களைப்பற்றி ஆணகளும், ஆண்களைப் பற்றிப் பெண்களும் எழுதுவதற்குத் தடையேதுமில்லை. அப்படிப்பட்ட தடை அராஜக, அல்லது மதவாதிகளால் ஆளப்படும் நாட்டிலேதான் உண்டு. இங்கில்லை.
அப்படி பிற பாலாரைப்பற்றி எழுதும் போது அவர்களின் பெயர்களோ அடையாங்களோ குறிப்பிடப்படக்கூடா. அது தனிநபர் உரிமை மீறலாகும். “ ஒரு பெண்ணைப்பார்த்தேன். அவள் எனக்கு இப்படித்தெரிந்தாள் “ என்பது எவரின் உரிமையையும் எவரின் ஒழுக்கத்தையும் இழிவு செய்வதாகாது.
ஜாக்கி சேகர் எந்த குறிப்பிட்ட பெண்ணைப்பற்றி அடையாளங்காட்டப்படும் வகையில் எழுதியிருந்தால் மட்டுமே தவறாகும். அப்படிச்செய்யாப்பட்சத்தில் அவர் ஒரு பெண்ணை ரயிலில் பார்த்தேன் என்றழுதினால் அஃதெப்படி தவறாகும் என்று கேட்டால், உங்கள் வீட்டுப்பெண்ணை எழுதினால் விடுவீர்களா? எனபது தொடர்பில்லா வாதமட்டுமல்ல. தாலிபானித்தனமுமாகும். நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய படி நீங்கள் தனிநபர் எழுத்துரிமையை பறிக்க முயல்கிறீர்கள்.
சேகர் ஒன்று மட்டும் கட்டாயம் செய்யவேண்டும்: இப்படி தான் பெண் பாலாரைப்பற்றி காம உணர்ச்சியைக்கிளப்பும்படி எழுதினால், 'என வலைபதிவு 18 வயது மேல் உள்ளவருக்கு மட்டுமே! என்று போட்டுவிட்டால் பிரச்னையேயில்லை. இல்லை...நான் எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறேனே என்றால், எந்த பதிவில் ஆபாசமான பெண்கள் படம், அல்லது பேச்சு வருகிறதே ஆங்கே போட்டுவிட்டால் நலம்.
Before coming to blog reading, Sam u must fortify urself with such democratic spirit. U shd not pretend to be saintly and look down upon others as sinners. Of course, there are bad people and there are good people. But badness and goodness are subjectively approached. Jackie sekar may be bad to u; but for many others u may be bad. Correct? If u want certain persons to write in certain way, u shd go to afgansistan and join Taliban. They will welcome u.
I may not like any blogs where it is open for public but pictures of women in various stages of undress get published. I won’t go there if I don’t like that. It is ok if the blog declares itself out of bounds for innocent minds. I will never prescribe my code to him.
Freedom is every body’s birth right. Y shd it b only urs? Y do u expect bloggers to show their conduct certificate to u?
Be free. Allow others to b free.
சாம்
இப்போதுதான் ஜாக்கி சேகரின் சதாபதி பயணத்தைப்பற்றிப் படித்தேன். He has written:
“பாதைக்கு பக்கத்தில் என் சீட் இருந்தாகாரணத்தால் ரயில் பிடிக்க வந்த அவசரத்தில் என் பக்கத்தில் வந்து நின்ற பெண்ணின் முதுகு பக்கம் வியற்வையில் லக்ஸ் சோப் இல்லாமல் குளித்து இருந்தது...சட்டை பேண்ட் அணிந்து இருந்தாள்.. அவளுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் செய்து கொண்டு இருந்த காரணத்தால் அவள் வெகுவேகமாய் தன் உடைமைகளை லக்கேஜ் பிளேசில் வைத்துக்கொண்டு இருந்தாள்... மின்னல் வெட்டாய் குழைவான அவளின் இடுப்பு வெளிப்பட்டதாலும் பின்னால் நிறைய ஆண்கள் நின்று இருந்தகாரணத்தால் உடை நகரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக இழுத்து விட்டாள்..
ஒரு இளம் அம்மா இரண்டு வயது பையனோடு பயணம் செய்ய வந்து இருந்தார்.. பையன் பின்னாலில் தான் செய்யப்போகும் வால்தனங்களுக்கு சின்ன சேம்பிள் கொடுத்துக்கொண்டு இருந்தான்..பையனின் அப்பா தன் காதல் மனைவியிடம் சைகையில் பேசிக்கொண்டு இருந்தார்.. ரயில் பெட்டி ஏசி என்பதால் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே டிடியில் ஞாயிறு அன்று மதியம் ஒன்றரை மணிக்கு காது கேட்காதவர்களுக்கு சைகையில் செய்தி வாசிக்கும் போது கைகளில் சைகை காட்டி செய்தியை புரிய வைப்பார்களே அது போல இருந்தது...கால் மணிநேரத்துக்கு சளைக்காமல் அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தார்...ரயில் மெல்ல சிலிர்த்து விட்டு நகரும் வரை அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தார்.. அந்த வால் பையனின் பிரிவு அந்த தந்தையின் கண்களில் தெரிந்தது..
சதாப்தி அந்த அப்பாவின் பிரிவின் சோகத்தை சட்டைசெய்யாமல் உதாசீனபடுத்திவிட்டு கர்வத்துடன் நகர ஆரம்பித்தது.. “”
இதைத்தான் அவர் எழுதியிருக்கிறார். அதைத்தான் நீங்கள் தாலிபானத்தனமாகப் பகடி பண்ணியிருக்கிறீர்கள்.
இந்த கதை சொல்லும் அல்லது அனுபவத்தை மீள் கொள்ளிச்சொல்லும் பாங்கு ஜாக்கி சேகர் சுஜாதா, பாலகுமாரன், வண்ணதாசன், மற்றும் நிறைய எழுத்தாளர்களிடம் உண்டு. அவர்கள் அதனாலேயே எழுத்தில் ஒரு சிறப்பு நிலையையடைந்தார்கள். குறிப்பாக ஒரு பெண்ணின் பின்புறம் தன்னை பலசிந்தனைக்குள்ளாக்கியது என்பது சுஜாதா பாணி. வெகுவாக இரசிக்கப்பட்டது. உடனே இது ஆண்களுக்கு மட்டும் என தாலிபானித்தனம் பண்ணாதீர்கள். பெண்களாலும் இரசிக்கப்பட்டது. சுஜாதாவுக்குப் பெண் இரசிகைகள் நிறைய. ஆண் - பெண் என்று இலக்கியத்தை இரசிப்பதில் பேதமில்லை.
ஜாக்கி சேகரின் பதிவு. அதை நீங்கள் பகடி செய்திருக்கிறீர்கள். அப்பதிவு உண்மையிலேயே இலக்கியத்தரத்துடனே இருக்கிறது. But he makes common errors in Tamil writing. Otherwise, he is ok as a good Tamil writer.
Sam,
This article is not that funny as the previous one......expecting more from u.Try spoofing other Bloggers too....
Raj.K
அண்ணே உண்மை தமிழன் அண்ணன் பதிவுலகுதுல உங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதை கேடுதுக்குராதிங்கன்னே ப்ளீஸ். சரவணன் சார் எதாவது நல்லா ப்ளாக் இருந்தா என்னோட மாமா பொண்ணுக்கு சொல்லுவேன். சி பி , கேபிள்,சுரேஷ் கண்ணன்,பிரபாகரன் இந்த ப்ளாக் எல்லாம் அறிமுகபடுத்தி இருக்கிறேன் (அண்ணே உண்மை தமிழன் உங்க ப்ளாக் படிக்கற அளவுக்கு அவளுக்கு அறிவு பத்தாது ).ஒருநாள் தம்பி ஜட்டி ப்லோகயும் அவளுக்கு அனுப்பி வச்சேன் அன்னிக்கு அந்த ப்ளோக்ல ஜட்டி எழுதிருந்த வசனம் "இந்த வீடியோல ஒருத்தன் மூக்குபீய திங்குற சீன அல்டிமட்" அவ என்னோட மூஞ்சிலையே காரிதுப்பிட்ட அவ மூணு நாள் சாப்டவே இல்லையாம் நீங்க எல்லாம் அப்போ எங்க போனிங்க. சதாப்தி ரயில்ல தான் அவ பெங்களூர் போவ இவன் சொன்னா பொண்ணு ஒருவேள அவளா இருப்பலோன்னு நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும் .சாம் மார்த்தாண்டன் வாழ்க உண்மை தமிழன் வாழ்க.தம்பி சிம்மக்கல் ஜால்ரா சிம்மக்கல் பக்கம் உன்னைய பாத்தேன் மேல மாசி வீதி வர வெரட்டி அடிப்பேன் என்ன நானும் மதுரகாறந்தாண்டா
@simmakkal நல்லகாலம் சுஜாதா செத்துவிட்டார்
//மு.சரவணக்குமார் said...
அனானி நண்பர்களே!,
அடுத்த வீட்டுப் பெண்கள் மீது இத்தனை அக்கறை காட்டும் மறத் தமிழர்களான நீங்களெல்லாம் இலங்கையில் தமிழச்சிகளை அம்மனமாக ஓடவிட்டுக் கொண்டிருந்த போது எங்கே இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நண்பர்களே!!
//
நாங்க என்ன பண்ணினோம்கிறதை அப்புறம் பார்க்கலாம், நீங்க சொல்ற ஐ.ஸ்.ஐ முத்திரை குத்தின பதிவர்கள் எல்லாரும் என்ன செஞ்சிங்க?? வெற்றிவெல் வீரவேல்ன்னு படகுல இலங்கை போய் சிங்கள ராணுவத்திற்க்கு எதிரா சண்டை போட்டீங்களா?? இல்லை பிராபகரனுக்கு படை தளபதியா இருந்தீங்களா? இல்லை இங்கே இருக்கும் அகதிகளுக்கு எதாவாது பொருளுதைவி செய்தீர்களா, இல்லை குறைந்த பட்சம் ஒரு பத்து குழந்தைகளின் படிப்பு செலைவை எதேனும் ஏற்றீர்களா? ஒரு புண்ணாக்கும் கிடையாது. சும்மா ராஜபக்ஷேவை கைது செய், இலங்கை ஒழிகன்னு ரெண்டு பதிவை எழுதிட்டு, ஏதாச்சும் புது படம் வந்தா தமண்ணா இடுப்பு அல்வா துண்டு, நமிதா கறவை மாடுன்னு நாக்கை தொங்க போட்டுட்டு எச்சில் வடிய வடிய நடிகைகளின் ஃபோட்டோவை போட்டு பதிவு எழுதுவீங்க. இது தான் பொறுப்புள்ள பதிவர்களின் லட்சனாமா. ஒருத்தன் ரோட்டுல போற ஒரு பொம்பளை விடாம அவ குண்டி இப்படி இருந்துச்சு அப்படி இருந்துச்சுன்னு எழுதுறான் அத கண்டிக்க ஒருத்தனுக்கு துப்பில்லை. ஆனா அதை இங்க நைய்யாண்டி பண்ணுனா வந்துடுறீங்க சொம்ப எடுத்து பஞ்சாய்த்து பண்ண.
இதுல பெரிய காமேடி என்னன்னா? அவரு சைபர் போலிஸ் போவாராம், அவங்க மட்டு ஒரு நாலு சாண்ட்விச் பதிவை படிச்சாங்கன்ன, ஜட்டியை உருவிடிட்டு அடிப்பாங்க அவங்க.
தைரியம் இருந்தா போக வேண்டியது தானே சைபர் போலிஸ் கிட்ட, சார் நான் ரோட்டுல போற பொம்பளைங்க குண்டி நல்லா இருக்குன்னு பப்ளிக்கா பதிவு போட்ட எல்லாரும் திட்டுறாங்க சார்ன்னு.
//Try spoofing other Bloggers too....//
I offer myself first. Pl do that.
//சிம்மக்கல் பக்கம் உன்னைய பாத்தேன் மேல மாசி வீதி வர வெரட்டி அடிப்பேன் என்ன நானும் மதுரகாறந்தாண்டா //
sorry. I am not living in Tamilnadu
//இது தான் பொறுப்புள்ள பதிவர்களின் லட்சனாமா. ஒருத்தன் ரோட்டுல போற ஒரு பொம்பளை விடாம அவ அப்படி இருந்துச்சுன்னு எழுதுறான் அத கண்டிக்க ஒருத்தனுக்கு துப்பில்லை//
வலைதள உலகம் ஒரு திறந்த வெளி. சட்ட திட்டங்கள் தனி நபர் பதிவுகளுக்கில்லை ஓரிரண்டைத்தவிர. எவரும் எப்படியும் எழுதலாம். இன்னொருவன் இப்படித்தான் எழுதவேண்டுமென எனச்சொல்லும் நாட்டாணமை எவருக்கும் கொடுக்க்ப்படவில்லை.
நான் நினைக்கிறேன். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஜாக்கி சேகருடன் தொடர்பு வைத்துப் பின்னர் அவரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். அல்லது முறைகேடாக நடத்தப்ப்ட்டிருக்கலாம். இதைத்தவிர இவ்வளவு கடுமையாக ஒரு பதிவர் தாக்கப்படுவதற்கு எனக்கு எந்த காரண்மும் தெரியவைல்லை.
வெறும் மாரல் போலீசாக நீங்கள் வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி ?
What s the reason for ur viceral hatred of Jackie Sekar ?
And u r covering it all up by your moral policing.
உன்னைய பாத்தேன் மேல மாசி வீதி வர வெரட்டி அடிப்பேன் என்ன நானும் மதுரகாறந்தாண்டா //
This is inability to face my points with points.
// @simmakkal நல்லகாலம் சுஜாதா செத்துவிட்டார்
//
Good writers dont die. His novels are eagerly read by young Tamils. Will b read even after u and I hav died.
Jackie Sekar imitates Sujatha's style. Cant u see that ?
எழுத்தாளர்கள் மரணமடைவார்கள். ஆனால் அவர்களின் எழுத்துக்கள் அவர்களோடு எரிக்கப்படுவதில்லை; அல்லது புதைக்கப்படுவதில்லை. அவைகள் படிக்கப்படும்.
சுஜாதாவின் நாவல்கள் அமோக விற்பனையாகின்றன. அவரின் இரசிகர்கள் இளந்தமிழர்களே மிகவும்.
சுஜாதாவின் எழுத்துநடையை - அனுபவங்கள் மீள் கொள்ளல், பெண்களைப்பற்றிய உடல் தழுவிய நையாண்டிப்பார்வை - அப்படியே ஜாக்கி சேகரால் காப்பியடிக்கப்பட்டு எழுதப்படுகிறது.; அல்லது சுஜாதாவின் தாக்கம் தெரிகிறது. பாலகுமாரனின் எழுத்துக்களும் பெண்களப்பற்றி இப்படித்தான் இருக்கும்.
ஏன் என்னைப்போல் உங்களால் எழுத்துக்களைக் கணிக்கத்தெரியவில்லை. இத்தனைக்கும் என் தாய்மொழி தமிழ் கிடையாது.
பெண் உடல் ஒரு புனிதம் என்று நினைப்பவன், லூசியன் ப்ராயிடின் (போன மாதம் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர்) வரைந்த பெண்களின் நிர்வாண ஓவியங்களையோ, ஜடின் தாசின் லினியர் பெயிண்டிஙகளில் வரையப்பட்ட நிர்வாண ஓவியங்களையோ அல்லது டாவின்ஸியின் ஓவியங்களையோ இரசிக்க முடியாது. ஓரிருவர் பெயர்களை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். கஜுரகோவுக்குப் போய் பார்க்கமுடியாது.
பெண்கள் - ஆண்கள் : இருவருமே புனிதங்களல்ல கலையைப் பொறுத்தமட்டும். எழுத்துக்கலையும் ஓவியக்கலையும் இருபாலாரையும் புனிதமாகப்பார்ப்பதில்லை. பார்க்கக்கூடா.
கலையைப்பொறுத்தவரை இறைவனுக்குமிடமில்லை. எனவே புனிதத்திற்குமிடமில்லை. கலை அவர்களை - அவர்களின் உடல்களை, அவர்களின் மன ஓட்டங்களை உற்று நோக்கி ஒரு கலையுணர்வுமிக்க படைப்புக்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தும்.
ஆனால், லூசியன் ப்ராயிடோ, ஜடின் தாசோ, ஆப்கானிஸ்தானத்திலிருந்தால் அடித்தே கொல்லப்படுவார்கள். பாமியன் புத்தர் சிலையையே உடைத்துச் சின்னாபின்னமாக்கி விட்டார்கள்.
அந்த தாலிபானித்தனமே உங்களிடம் எனக்குத் தெரிகிறது. இல்லாவிட்டால், ஒரு அழகான கற்பனையை அசிங்கம் என்கிறது எப்படி சாம் ?
Lucian Fraud என்று கூக்குளின் அடித்து அவரின் ஓவியங்களைப்பார்த்துவிட்டுப் பதில் போடவும்.
According to me, the total recall of the train journey involving acute observations of strange human beings in and outside compartment, is artistic. Not at all obscene.
/simmakkal said...
உன்னைய பாத்தேன் மேல மாசி வீதி வர வெரட்டி அடிப்பேன் என்ன நானும் மதுரகாறந்தாண்டா //
This is inability to face my points with points./
U R FUCKING CONFUSED
/வலைதள உலகம் ஒரு திறந்த வெளி. சட்ட திட்டங்கள் தனி நபர் பதிவுகளுக்கில்லை ஓரிரண்டைத்தவிர. எவரும் எப்படியும் எழுதலாம். இன்னொருவன் இப்படித்தான் எழுதவேண்டுமென எனச்சொல்லும் நாட்டாணமை எவருக்கும் கொடுக்க்ப்படவில்லை/
AFTER SAID THIS WHAT IS THE FUCKING REASON TO CRITICIZE OR CREATING A JUDGEMENT IN SAM MAARTHAANDAN'S BLOG. WHAT DO U WANT ACTUALLY . U R A PSYCHO U R CREATING NEGATIVE COMMENTS ON EACH AND EVERY BLOG IN BLOGGER DONT U HAVE ANY WORK
/simmakkal said...
//Try spoofing other Bloggers too....//
I offer myself first. Pl do that.
13 August 2011 10:50/
U R NOT A BLOGGER U R A COMEDY PIECE
முதலில் பிளாக் ரைடிங் என்னவென்றே தெரியவில்லை. அல்லது தெரியாதமாதிரி நடிக்கிறீர்களா? இந்த கேள்வியை உமக்கே திருப்பி அனுப்புகிறேன்.
"ஒரு ஆண்ட்டி உட்கார்ந்து இருந்தார். மிக பிரமாண்டமாய் ஒரு பையன் முன் பக்கம் உட்கார்ந்து அந்த ஆண்டியிடம் பேசிக்கொண்டு இருந்தான்..
பெண்ணின் முதுகு பக்கம் வியற்வையில் லக்ஸ் சோப் இல்லாமல் குளித்து இருந்தது...... மின்னல் வெட்டாய் குழைவான அவளின் இடுப்பு வெளிப்பட்டதாலும்"
இதெல்லாம் தனிநபர்களை பற்றி எழுதுவது இல்லையா? ஆண்ட்டிக்கு அர்த்தத்தை உங்க பையனிடம் கேட்டறியவும்.
//தனிநபர்களைப்பற்றி எழுதும்போது, அவர்களில் பெயர்கூறாமல் எழுதவேண்டும்.//
இங்கு யாரவது நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? சாம் ஏற்கனவே உம்மிடம் சேகர்ன்ன யாரு தெரியாதே என சொல்லிவிட்டாரே ;-)
//ஆபாசமான பெண்கள் படம், அல்லது பேச்சு வருகிறதே ஆங்கே போட்டுவிட்டால் நலம்.?//
குறைந்தபட்சம் அது ஆபாச பிலாக்கு என ஒத்துக்கொண்டதுக்கு நன்றி.
//அப்பதிவு உண்மையிலேயே இலக்கியத்தரத்துடனே இருக்கிறது. //
வேணும்னா சாகிதய அகாடமிக்கு அனுப்புங்க. அடுத்த வருடத்தில் சிறந்த இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது கிடைச்சாலும் கிடைக்கும்!
@simmakkal
//வலைதள உலகம் ஒரு திறந்த வெளி. சட்ட திட்டங்கள் தனி நபர் பதிவுகளுக்கில்லை ஓரிரண்டைத்தவிர. எவரும் எப்படியும் எழுதலாம். இன்னொருவன் இப்படித்தான் எழுதவேண்டுமென எனச்சொல்லும் நாட்டாணமை எவருக்கும் கொடுக்க்ப்படவில்லை?//
அதே அதே! கண்ணாடி முன்னாடி நின்னு சத்தமா 108 தடவ சொல்லுங்க சார்... satire blog எழுதக்கூடாதுன்னு எனச்சொல்லும் நாட்டாணமை உமக்கு கொடுக்க்ப்படவில்லை!
@சிம்மக்கல்
அவருக்கு என்ன கருமத்தையும் எழுத உரிமை உண்டு என்றால் எனக்கு உண்டு. நான் அவரைப் போல் அல்லாமல் உங்கள் பின்னூட்டங்களை அனுமதிக்கிறேனே அது வரைக்கும் சந்தோஷப்படுங்கள். அந்த ஆள் அவனை புகழ்ந்தால் மட்டுமே பின்னூட்டத்தை அனுமதிக்கும் ஈனப்பிறவி. எங்கள் ஊரில் எச்சக்களைப் பன்னி என்பார்கள்.
Good writers dont die. His novels are eagerly read by young Tamils. Will b read even after u and I have died//
I know that Mr. Simmakkal. I meant that Sujatha is not alive to know that his writings are being compared with this kind of blog!
//I know that Mr. Simmakkal. I meant that Sujatha is not alive to know that his writings are being compared with this kind of blog! //
இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் ? ஒரு எழுத்தாளனின் தாக்கம் இன்னொருவனிடம் இருப்பதை அவ்வெழுத்தாளன் கண்டு வருத்தப்படுவானா ? இல்லை தடுக்க முயல்வானா ?
சுஜாதா இருக்கும்போதே இப்படி பலர் எழுதினார்கள். வலைபதிவில் இன்னொருவர் இருக்கிறார். இவர் பெண்களைப்பற்றிய பகடி அப்படியே சுஜாதாதான். இவருக்கு சுஜாதா விருது கூட போனவாண்டு கொடுத்தார்கள். அவ்ர் பெயர் லக்கிலுக்.
அனானி, சொல்வதை தெளிவாகச் சொல்லவும்.
//"ஒரு ஆண்ட்டி உட்கார்ந்து இருந்தார். மிக பிரமாண்டமாய் ஒரு பையன் முன் பக்கம் உட்கார்ந்து அந்த ஆண்டியிடம் பேசிக்கொண்டு இருந்தான்..
பெண்ணின் முதுகு பக்கம் வியற்வையில் லக்ஸ் சோப் இல்லாமல் குளித்து இருந்தது...... மின்னல் வெட்டாய் குழைவான அவளின் இடுப்பு வெளிப்பட்டதாலும்"
இதெல்லாம் தனிநபர்களை பற்றி எழுதுவது இல்லையா? ஆண்ட்டிக்கு அர்த்தத்தை உங்க பையனிடம் கேட்டறியவும்.//
அந்த ஆண்ட்டி ஒரு முகந்தெரியாப் பெண் நமக்கு. அவருக்கும் அவர் யாரென்றே தெரியாது. அப்படியிருக்க அஃது எப்படி தனிநபர் பற்றியாகும் ?
//U R NOT A BLOGGER U R A COMEDY PIECE //
நான் ஒரு வலைபதிவு எழுதுகிறேன். ஆனால் அடிக்கடி எழுத முடிவதில்லை.
//இங்கு யாரவது நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? சாம் ஏற்கனவே உம்மிடம் சேகர்ன்ன யாரு தெரியாதே என சொல்லிவிட்டாரே ;-)//
நான் எழுதியதை நன்றாகப்படிக்கவும்.
"அவர்களில் பெயர்கூறாமல் எழுதவேண்டும். அப்படியே ஒரு தனிநபரை அப்பதிவு குறிப்பதாக ஒரு நெருடல் வருவதாக தான் உணர்ந்தாலோ அல்லது பிறர் அவருக்கு நினைவூட்டினாலோ, “ நான் எழுதியது கற்பனையே. எவரையும் குறிப்பிடுவதாகாது “ என்று பதிவின் முதலிலேயோ அல்லது இறுதியிலேயோ அறிவித்து விட வேண்டும்.""
தான் எழுதுவதை பிறர் இன்னாரைத்தார் குறிப்பிடுகிறது என்று குறிப்பால் உணர்வார்கள் என்று தெரிந்தாலே 'இது எவரையும் குறிப்பிடுவதல்ல' என்று போட்டுவிட வேண்டும்.
இங்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களுக்குப் போட்ட பதில்களில் சாம் தான் ஆரைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அது தெளிவு. ஏன் பொய் சொல்லவேண்டும்?
WHAT DO U WANT ACTUALLY . U R A PSYCHO U R CREATING NEGATIVE COMMENTS ON EACH AND EVERY BLOG IN BLOGGER DONT U HAVE ANY WORK
பாசிட்டிவ் காமெண்டுகள் நெகட்டிவ் பிளாகில் என்று இருக்கவேண்டும். தற்போது எனக்கு வேறு வேலையில்லை.
@simmakkal
பெண்ணின் உடம்பு கலை இதைப்பற்றிண விளக்கத்திற்கு நன்றி.
டைரக்டர் செல்வமணி தனது மனைவி ரோஜாவை வைத்து கவர்ச்சியாக படமெடுத்தார். அவர் சொன்ன காரணம், அடுத்த வீட்டு பெண்களை மட்டும் கவர்ச்சி காட்ட வைத்து துட்டு பாரக்கும் அசிங்க புத்தி எனக்கில்லை. இது தவறு என எனக்கு தோன்றவில்லை. இது தப்புன்னா அடுத்த வீட்டு பெண்ணை வைத்து மட்டும் இப்படி படம் எடுப்பது ஈனத்தனம் என்பதே.
நீங்க எழுதிய Lucian Fraud- யை எடுத்து கொண்டால் அடுத்த வீட்டு பெண்களை மட்டுமல்லாது தன் மனைவியரையும் வரைந்தார். அது கலை!
தன்னுடைய மனைவியுடன் ரயிலில் போகும் போது பிற பெண்ணின் இடுப்பினை பற்றி மட்டும் எழுதுவதுதான் உமக்கு எலக்கியமா?
//அதே அதே! கண்ணாடி முன்னாடி நின்னு சத்தமா 108 தடவ சொல்லுங்க சார்... satire blog எழுதக்கூடாதுன்னு எனச்சொல்லும் நாட்டாணமை உமக்கு கொடுக்க்ப்படவில்லை! //
ஏற்கன்வே நான் ஆங்கிலத்தில் சாட்டையர் என்றால் என்ன என்று எழுதியிருக்கேனே படிக்கவில்லையா ?
நீங்கள் எப்படியும் எழுத உரிமையுண்டு. நாங்கள் எப்படியும் பின்னூட்டமிட உரிமை உண்டா ?
சாட்டையர் எழுதக்கூடாதென்ற சொல்லவில்லை. சாட்டையரின் நோக்கத்தை கண்டித்துப் பின்னூட்டமிடுகிறேன். எழுதுவது உங்கள் செயல். கண்டிப்பது - எழுதியது தவறென்றால் - எங்கள் செயல்.
உங்கள் சாட்டையரின் நோக்கம் இன்னொரு பதிவாளரின் தனி நபர் எழுத்துரிமையத் தடுப்பதே.
இதை மறுக்க முடியுமா உங்களால் ?
ஒருவேளை மறுத்தால், பின் என்ன நோக்கம் எனச் சொல்லவேண்டும்.
எப்படி சமாளிக்கிறீர்கள் என்று அறிய அவா.
//அனானி, சொல்வதை தெளிவாகச் சொல்லவும்.?//
இதுல சிவனேன்னு இருக்கும் லக்கிலுக்கை ஏன் இழுத்து விடுறீங்க. போன வருசம் கலைஞருக்கு பெரியார் விருதே அண்ணா விருதோ குடுத்தாங்க... அதுனால இரண்டு பேரும் ஒண்ணா?
இன்னும் தெளிவாவே சொல்லுறன் 'அசிங்கத்த ஆட்டிகிட்டே ஒருத்தன் விட்டா அதைப்போய் ஜிலேபியோட ஒப்பிடாதீங்கோ
@ Sam .. you above words are 100% true..this is one exact reason every one hates that fellow
@ simmkal..by the way you are talking about the rules of Blog writing and IPC of blog writing...who gave you the authority and decide which is moral and immoral...Are you Ambedakar of the blog are any legally approved rules for writing..if Jackie is great for you like wise Sam is great for others... Sam allows anony post well to have critics... I bet you coudl you do the any critics on that guys blog....you dont have that right over there..but now you are talking about the freedom of speech here who allows your view to be published...If Sam decides he can remove all you post and looks like the 100% of the readers encourage...but he is not doing that....Be happy
Again you are not legal gauradian or Lawmaker to talk about rules of writing...
if you want to reply me post then call me as anony USA
//அவருக்கு என்ன கருமத்தையும் எழுத உரிமை உண்டு என்றால் எனக்கு உண்டு. நான் அவரைப் போல் அல்லாமல் உங்கள் பின்னூட்டங்களை அனுமதிக்கிறேனே அது வரைக்கும் சந்தோஷப்படுங்கள். அந்த ஆள் அவனை புகழ்ந்தால் மட்டுமே பின்னூட்டத்தை அனுமதிக்கும் ஈனப்பிறவி. எங்கள் ஊரில் எச்சக்களைப் பன்னி என்பார்கள். //
சாம் மார்த்தாண்டன் ! புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.
பின்னூட்டங்களை நான் அனுமதிக்கிறேன் அவை எந்த தரத்திலிருந்தாலும். எனவே எல்லாரும் என்னைப்போலவே எந்த தரத்திலிருந்தாலும் பின்னூட்டங்கள் அனுமதிக்க வேண்டு" மென்பது சர்வாதிகாரம்தானே ? இதைத்தானே தாலிபானித்தனம் என்றேன். இன்று நான் செய்வதைப்போலவே அவரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கவேண்டும். நாளை நான் எழுதும் சாட்டையர் பதிவுகளே அவரும் எழுதவேண்டும் என்பீர்கள் அல்லவா? நான் விளக்கவேண்டியதில்லை. இஃதெல்லாம் விளையாட்டுப்பிள்ளைத்தனம் சாம்.
தனிநபர் பிளாக்க்குகள் அவரதும் உம்மதும். உமக்குப்பிடித்ததை இங்கு செய்யவும். அவருக்குப் பிடித்ததை அவர் அங்கு செய்யவும். அவர் செய்யாவிட்டால் அவர் ஈனப்பிறவியா ?
இஃதென்ன கொடுமை சாம் ?
//இதுல சிவனேன்னு இருக்கும் லக்கிலுக்கை ஏன் இழுத்து விடுறீங்க. போன வருசம் கலைஞருக்கு பெரியார் விருதே அண்ணா விருதோ குடுத்தாங்க... அதுனால இரண்டு பேரும் ஒண்ணா?//
அவருக்கு சுஜாதா விருதும் கிடைத்தது. அவரின் நையாண்டி நடை - பொதுவாக இளம்பெண்களைப்பற்றியது - சுஜாதாவின் நடையைப்பின்பற்றியதே என்பது என் கருத்து.
//simmkal..by the way you are talking about the rules of Blog writing and IPC of blog writing...who gave you the authority and decide which is moral and immoral//
ரூல் இல்லையென்பதே நான் சொல்வது.
தனிநபர் பிளாக்குகளுக்கும் ரூல்கள் உண்டு என்றால் ஆதாத்தைக்காட்டவும்.
இல்லையென்பதற்கு ஆதாரம் தேவையில்லை.
@ simmakal ...did you gave any feedback to jackie which is against to view? that fellow never publish any comments against his view i have post many times with my full email and details...
read all the above comments of all anony's...every where you have answered only partially...didnt answer for all the questions raised by the anaony's...
first go that guys post and do make him to add 18+ for those pervert posts, if published then come here and talk with us
உங்கள் சாட்டையரின் நோக்கம் இன்னொரு பதிவாளரின் தனி நபர் எழுத்துரிமையத் தடுப்பதே.
இதை மறுக்க முடியுமா உங்களால் ?
ஒருவேளை மறுத்தால், பின் என்ன நோக்கம் எனச் சொல்லவேண்டும்.
எப்படி சமாளிக்கிறீர்கள் என்று அறிய அவா//
இதோ உமது அவாவினை பூர்த்தி செய்ய வந்துட்டேன்.
இசை விமர்சகர் சுப்புடு கச்சேரியில் ஒரு தவறு இருந்தாலும் தனது விமர்சனத்தில் கிழித்து தொங்கப்போட்டு விடுவார். பாடகர் இனிமேல் பாடக்கூடாது என்பதிற்காக அல்ல. தவறாக பாடக்கூடாது என்பதிற்காக. ஒரு படைப்பு பொதுவில் வைக்கப்படும் போது அதன் யோக்கிதையை பொறுத்து விமர்சிக்கபடுவதுதான் வழக்கம். ஆகவே இந்த satire தரத்தை மேம்படுத்துவதே ஒழிய வேறில்லை. இப்படி எழுத வேண்டியுள்ளதே என சாம் இரவு முழுக்க அழுகிறாராம். சீக்கரமே சுயசொறிதலற்ற ஆபாசமற்ற படைப்புகள் வெளிவரும் என்ற நம்பிக்கையில்தான் அவரது ரசிகர்களும் உள்ளோம்
Mr:Simmakkal y r u supporting again and again that sex writers paaru vivethithaa maakki pogar. his wife also in the train right? she doesnt have a hip is flat?(kulaivaana iduppu) she doesnt using a soap(naatham pudicha panniyaa athu) atha elutha vendiyathu thane
அண்மையில் பெங்களூர் செல்ல நேர்ந்தது சதாப்தியில். நான் கடைசி நேரத்தில் தான் ட்ரையின் பிடிப்பேன். ஓடிப்போய் ட்ரையினில் தொற்றிய போது, என் சீட்டுக்குப் போகும் வழியில் ஒரு வழுக்கைத் தலையன் போகும் வரும் பெண்களை பார்வையாலேயே கற்பழித்துக் கொண்டு உட்காந்திருந்தான். அருகிலேயே ஒரு ஆண்ட்டி, கைக்குழந்தையுடன்! அந்த ஆண்ட்டி பார்ப்பவர்களுக்கு எல்லாம் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தார். பாண்ட்ஸ் பவுடர் தான் உபயோகிப்பார் போல. நாயுடு ஹால் பிராண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சுடிதாரை மீறி வனப்பு தெரிந்தது. இன்னொன்றின் பிராண்டு என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை சேலை கட்டியிருந்தால் தெரிந்திருக்கலாம்.
இப்படி ஒரு ஃபிகரை அருகில் உட்கார வைத்துக் கொண்டு அந்த பக்கி ஏன் அடுத்த ஃபிகரை சைட் அடிக்கிறானோ!
//id you gave any feedback to jackie which is against to view? that fellow never publish any comments against his view i have post many times with my full email and details...//
I don't usually read him. Long ago, I read a post and passed a negative comment he published it. It was about rural lovers vs urban lovers.
Last week, I commented on his faulty Tamil writing. He allowed it.
Bloggers like Jackie sekar are not in my regular list of reading.
//did you gave any feedback to jackie which is against to view? that fellow never publish any comments against his view i have post many times with my full email and details..//
Yes I hav. negative also. Telling him he is not writing Tamil w/o errors. My feeback appeared.
SL
இதோ உமது அவாவினை பூர்த்தி செய்ய வந்துட்டேன்//
சுப்புடு எழுதியவை விமர்சனங்கள். ரிவ்யூக்கள். அங்கதங்கள் அல்ல. தன் முகத்தை மறைத்துக்கொண்டு, விமர்சனம் செய்யப்ப்டுவோரின் பெயர்களை மறைத்துக்கொண்டல்ல. அவ்விமர்சங்னக்ளைப் படித்து இசை, நாட்டியக்கலைகளின் நுணுக்கங்களை பலர் அறிந்தனர்.
இங்கே எழுதப்படுவது சாட்டையர். இதன் உள்ளோக்கம் தனிநபர் எழுதும் முறை தான் விரும்புவதைப்போலத்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதத்தன்மை.
சேகரின் சதாபதி பயணம் பற்றிய பதிவு ஒரு நல்ல பதிவு. அதைப்படிப்பவரும் இந்த சாட்டையரைப்படிப்பவரும் தெரிவார்கள் எது வேலையத்த வேலையென்று.
சி.ல்
//Simmakkal y r u supporting again and again //
இது சப்போர்ட்டோ எதிர்ப்போ என்றெடுத்துக்கொள்ளப்படக்கூடாது.
எழுத்துலகம் களைகட்டவேண்டுமென்றால் எழுத்தாளர்கள் தங்களுக்குப்பிடித்தவைகளை தங்களுக்குப்பிடித்தவண்ணம் எழுத வேண்டும். அவர்களை முத்தாலித் ஜீன்ஸ் போட்ட பெண்களையடித்து முத்தாலித் அடித்து விரட்டியது போல மாரல் போலிசு பண்ணக்கூடாது.
உலகம் பலவிதமானது. அதுவே இறைவனின் நோக்கமும் ஆகம். எல்லாவற்றையும் அவர் ஒரேவண்ணமாகப்படைக்கவில்லை.
மற்றும் நாம் ஒரு லிபரல் டெமாக்ரஸி. அதற்கு நம்மை உரியவர்களாக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு எழுத்தாளர் உலகைப் எப்படிப் பார்க்கிறார் எனபது அவர் விரும்பும் வண்ணமே நடக்கவேண்டும்.
ஆண் பெண உறவுனிலையில் உலகம் எங்கோ போய் விட்டது. 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழகம் இப்போதில்லை. ஆனால் சாம் மார்த்தாண்டன் 75 ஆண்டுகளுக்குமுன் நின்று கொண்டு தண்டல் செய்கிறார். அதைச்செய்யும் முறைக்கு அவர் எடுத்துக்கொண்டது இப்படி சாட்டையர்.
தனிநபராக என்னைப்பார்க்காமல் நான் சொல்லுபவைகளைப் பொதுக்கருத்துகளாக (அப்ஜக்ட்டிவ்) பார்க்கவேண்டும்.
சி ல்
//லேட்டஸ்ட் தமிழ்தேசிய பதிவு படித்ததும் பேதி வந்தவனாகி விட்டேன்// ஒகோ!!!!,அவனா நீ?சாம், நீங்கள் இன்னும் பேதியை அவர்களுக்கு கிளப்ப வாழ்த்துக்கள்.விசு டைப் குழப்பவாதிகள் குழப்பி பேசியே நம்மை லூசாக்கிவிடுவார்கள்.
நண்பர்களா.... கெட்ட வார்த்தைல கமண்ட் போடாதீங்க.. நமக்குனு சில பாலிசி இருக்குல்ல...
Good Job..Carry on..Romba naaluku appuram nalla siruchaen..
நண்பர்கள் சொல்லி இந்த பதிவுகளை படித்தேன்..
நல்ல காரியம் செய்கிறீர்கள்.. விமர்சனம் பற்றி கவலைப்படாமல் தொடருங்கள்..
நாட்டின் நலனுக்காக கவலைப்பட எத்தனையோ விஷயம் இருக்கும்போது பெண்களை பற்றி அருவருப்பாக எழுதுபவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்..
நண்பர் சிம்மக்கல் வித்யாசமாக எழுதுவதாய் சமூக விரோத செயலுக்கு புது வடிவம் கொடுத்து வருகிறார்..
அவர் சிந்திக்கும் அனைத்தும் அவர் வாழ்வில் நடைபெற வாழ்த்துவோம்.. வீணாக உங்கள் பொன்னான நேரத்தை அவரோடு வாதாடுவதில் செலவிடாதீர்கள்.. ( மருமகன் பார்த்தசாரதியை மாமனாரே கூலிப்படை வைத்து கொன்றதை சரி என்பார், சாருவை ஆதரிப்பார் , Son of bitch என சொல்வது தவறில்லை என வாதிடுவார்.. :)) )
ஜாக்கி கிறுக்கியது..
-----------------------------------------------
"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்.. பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே .. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..
வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."
//அப்பதிவு உண்மையிலேயே இலக்கியத்தரத்துடனே இருக்கிறது. //
சிம்மக்கல்,
டவுசர் கிழிய சிரித்தேன், உம்மால் மட்டுமே இப்படியெல்லாம் ஜோக் அடிக்க முடிகிறது, இலக்கியம்னா என்னான்னு உம்மகிட்ட தான் கத்துக்கனும் போல!
பெயரில்லா பொட்டை நாய்களே,
நேருக்குநேர் மோதமுடியாது போயின் ஆண்மையற்று போன நாயின் ஈனஸ்வரம்போல் குலைப்பது உம் வீரத்தை காட்டுகிறது.யாரும் யார் கருத்தையும் வற்புறுத்தி படிக்க சொல்லவில்லையே? அதேபோல் ஒரு தனிமனித தாக்குதலை கண்டிக்க எவனின் அழைப்பும் தேவை இல்லையே....
என்றும் சதீஷ் முருகன்
ஏண்டா சதீஸ் முருகன், ஒரு பொருக்கி பார்க்கற பொம்பளைங்கள எல்லாம் தப்பா எழுதுது அதுக்கு பெயர்தான் ஆண்மையா? உன் பொண்டாட்டியா அவன்கிட்ட கூட்டிட்டு போயிடாத, அப்பறம் அவங்கள பத்தியும் இப்படிதான் எழுதுவான்.. நீ ஏன்னா மாமா பயலா?
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி