ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Wednesday, 17 August 2011

யார் சாம் மார்த்தாண்டன்? (சாம் காட் வெரி ஏங்க்ரி!)

சார். சாம் மார்த்தாண்டன் ஒரு தனிநபர் இல்ல சார். இது ஒரு நாலு பேர் கொண்ட குழு சார். ஜெட்லிசேகர் கொடுத்த கெட்டவார்த்தை டார்ச்சர் தாங்காம நேத்து புதுசா மூணு பேரு எங்க குழுல சேர்ந்திருக்காங்க சார்.  Moral Police பண்றதுக்காக நாங்க எழுதலீங்க சார்.  எங்க நோக்கம் எல்லாம் தனிமனித தாக்குதல் துளியும் இல்லாம Spoof மற்றும் Parody பதிவுகள் எழுதுறது தான் சார். அப்படி எழுதுறது மூலமா மக்களை சிரிக்க வைக்கிறது சார். மக்களும் கடந்த ஒருவாரமா நல்லாவே சிரிச்சாங்க சார்.

Spoof பண்றப்ப பிரபலமா இருக்குறதை தான் சார் இன்ஸ்பிரேஷன் எடுத்துக்க முடியும். ஓடாத ப்ளாகை எல்லாம் இன்ஸ்பிரேசன் எடுத்தா மக்களுக்கு காமடி புரியாது சார். உதாரணத்துக்கு 'தமிழ்படம்' பாத்தீங்கன்னா பிரபல படங்களை தான் கிண்டல் பண்ணிருப்பாங்க. ஓடாத படத்தை கிண்டல் பண்ணா 'தமிழ்ப்படம்' ஓடிருக்காது.

பக்கி-லீக்ஸ் என்னைக்குமே கெட்டவார்த்தைகளையும் மற்றவர்களை தரக்குறைவா விமர்சிப்பதையும் அலோ பண்ணாது சார். இங்க வெறும் சிரிப்புக்குதான் முக்கியத்துவம். ஜெட்லியை தினமும் படிக்கிற வாசகர்கள் கூட எங்களை பாராட்டிருக்காங்க சார். அந்த அளவுக்கு ஆரோக்கியமா தான் நாங்க எழுதுறோம். தனிமனித தாக்குதல் பண்ணவே மாட்டோம்.
சில பிரபல பதிவர்களே "எங்க போஸ்ட்டையும் கலாய்ங்க சாம். படிக்க ஆவலா இருக்கோம்"னு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாங்க சார். இதுக்கு மேல பக்கி-லீக்ஸ் தரத்தை பத்தி என்ன சார் சொல்லனும்?

ஆனா ஜெட்லி இன்னைக்கு வழக்கம்போல அவரோட பாணில எங்களை திட்டிருக்காரு சார்.கெட்ட கெட்ட வார்த்தையா போட்டு. ஏற்கனவே எங்க முதல் பதிவுல இருந்து கெட்ட வார்த்தையா, வெளியிட முடியாத அளவுக்கு கமண்ட் போட்டுட்டு இருந்தாரு சார். நேத்து உச்சகட்டமா யாரையோ மூணூ பேரை அவர் பயங்கரமா திட்டி எங்களுக்கு கமண்ட் போட்டிருந்தாரு சார். அது வெளியாகிருச்சு. அப்புறம் அந்த மூணு பேரும் எங்களை தொடர்பு கொண்டு கமண்ட் டெலிட் பண்ண சொன்னாங்க சார். பதறியடிச்சு போய் பாத்தா அவ்வளவு அசிங்கம் சார். அப்புறம் உக்காந்து எல்லாத்தையும் அழிச்சோம்.  நாங்க ஜெட்லி மேல கொஞ்சம் மரியாத வச்சிருந்தோம். அவரே கெடுத்துக்கிட்டாரு சார். இன்னைக்கு அவர் ப்ளாக்ல எங்களை திட்டிருக்காரு. அவர் பதிவுகளை எவ்வளவு அழகா spoof பண்ணிருக்கோம் அதுக்கு நல்ல மனசு உள்ளவங்கள் எல்லாம் பாராட்டுவாங்க ஆனா இவரு சும்மாவாச்சும் இருக்கலாம்ல சார். அதவிட்டுட்டு அசிங்கமா பேசி  கேவலமா நடந்துக்குறாரு.

சரி விடுங்க. புதுசா இணைந்திருக்கும் மூன்று நண்பர்களை வரவேற்கிறோம். அவங்க ஏற்கனவே கலாய்ச்சவங்கதான். இந்த தடவ தனிமனித தாக்குதல் இல்லாம எழுதி கொடுக்க சொல்லிருக்கோம். நல்ல ஆரோக்கியமான நகைச்சுவையை ரசிக்கும் வாசகர்களுக்கு இனி நல்ல தீனி கிடைக்கும்.

ஜெட்லி மற்றும் மற்ற பதிவர்களுக்கு வேண்டுகோள்: உங்க பதிவுகளை ஆரோக்கியமான முறையில spoof செய்வது புடிக்கலேனா, "இல்லப்பா. அதை ஏத்துக்குற பக்குவம் எனக்கு இல்ல. என் பதிவுகளை கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு புடிக்கல"னு சொல்லுங்க சார். நிப்பாட்டிருவோம் உடனே. அதைவிட்டுட்டு அசிங்கமா பேசுனா என்ன சார் அர்த்தம்? அதே வார்த்தைய நாங்க சொல்ல எவ்ளோ நேரம் ஆகும் சொல்லுங்க... 


உண்மையான பேரை சொல்லி எழுதலாமேனு கேக்குறாங்க. அப்படி சொன்னா எங்க மேல முன்முடிவு எடுத்துருவீங்க. அது வந்துருச்சுன்னா நகைச்சுவை எடுபடாது. அதான் சாம் மார்த்தாண்டன் மூலமா எழுதுறோம். எங்க ஆல்டர் ஈகோ தான் மார்த்தாண்டன். இனி முழு வேகத்தில் செயல்படுவான்.

(வாசகர்களுக்கு வேண்டுகோள்: கெட்ட வார்த்தை பின்னூட்டம் போடாதீங்க பாஸ். நேத்து ரொம்ப ஆயிருச்சு. அதான் மட்டுப்படுத்துதல் வச்சுட்டோம். புரிஞ்சுக்கோங்க. எங்களுக்கு கமண்ட் தேவையில்ல. நீங்க சிரிச்சாலே போதும். ஆரம்பிச்ச ஒரே வாரத்துல தினம் 3000 பேருக்கும் மேல படிக்குறீங்க, சிரிக்கிறீங்க. அது போதும் பாஸ். மிக்கநன்றி வாசகாஸ்!)

எழுதிக்கிழிப்பது மட்டுமல்ல நீ.. சிரிக்கத்தெரிந்தால் தான் நீ.... 


EVER YOURS...   

28 comments:

அஞ்சா சிங்கம் said...

சபாஷ் சரியான முடிவு ...............

Arun Kumar said...

super :) waiting for next post

Ashok said...

சைபர்கிரைம் ஆளு மேலயே கைபர்கிரைம்ல புகார் கொடுக்கற அளவுக்கு உங்களுக்கு தில் இருந்தா வாங்கடா(இந்தியாவுல இருக்கற எதாவது ஒரு சைபர் கிரைம் ஆபிசுக்குதானே போவிங்க… அங்க வச்சிக்கறேன் கச்சேரியை)

Mohamed Faaique said...

உங்களுக்கு மட்டும் கெட்ட வார்த்தை`ல அபிஷேகம்`னா பரவாயில்லை.. உங்க்ளுக்கு கொம்மண்ட் போட்ட ஆளுங்களுக்கும் அதே கதி.. என் ப்லாக்`லயும் ரொம்ப கேவலமா 3 பேர திட்டி சில கொம்மண்ட்ஸ் போட்டு இருக்கு.. அது யார்னே எனக்கு தெரியாது.

மு.சரவணக்குமார் said...

ஆரம்பத்தில் சொறியும்போது சுகமாய்த்தான் இருக்கும்....சுகமாய் இருக்கிறதே என கும்பலாய் சேர்ந்து சொறியப் போவதாக சொல்கிறீர்கள். புண்ணாகி விடும்.

Suja said...

Waiting for your next post..

RAJ said...

Waiting for "சைபர் க்ரைம் ஆஃபீசில் சாம் மார்த்தாண்டன்."

Arun Kumar said...

hey sam, plz post the next posting as early as possible :)
dont know who is that fool posting vulgar comments in my blog. it wont take much time to find him also.

தமிழ்வாசி - Prakash said...

தோ... பார்ரா.... என்னாமா எழுதறாரு.

Arun Kumar said...

விடுங்க சாம்ஜி !! அடுத்த போஸ்ட் போடுங்க. எதுக்கு ஜாதி சண்டை எல்லாம் !

பிரசன்னா கண்ணன் said...

ரெண்டு நாளா, ரொம்பவும் அசிங்கமா என்னோட ப்ளாக்-ல கமெண்ட்ஸ் போட்டுட்டே இருக்காங்க..
Ofcourse, anonymous கமெண்ட்ஸ் தான்..
உங்க ப்ளாக் ல கமெண்ட் போட்டா அவ்வளோ தப்பா? :-)

சார்வாகன் said...

அருமையான் சுய விளக்கம் சாம்,
வெளிப்படையாக் கருத்து கூறுவது நல்லது என்றாலும் இந்த பக்கத்தில் வேண்டாமே ப்ளீஸ்.பிரச்சினையை திசை திருப்ப எதையாவது பேசிகிறார்கள் .பொது வாழ்வில் இதெல்லாம் சகஜம்தான். ஒரிஜினலை விடவே ஆன்வெஜ் பெண் வெஜ் மிக அருமை. எவ்வளவு தாமதமானலும் பதிவிடவும்.சீக்கிரமே ஜெட்லியும் நீங்களும் ஒரு சமாதான தீர்வுக்கு வந்து பிறகும் கலக்கினால் நன்றாக இருக்கும்.You have the fire.Keep it up
_____
என் பதிவிலும் உலக்த்தரம் வாய்ந்த பின்னூட்டம் இடுகிறார்கள்.ஹா ஹா ஹா இத்னால் தினமும் வந்து பின்னூட்டம் இங்கு இடுவதாக் முடிவு செய்துவிட்டேன்.பின்னூட்டம் இட்டு என்னை ஊக்குவிக்கும் நண்பனுக்கு& SAM
நன்றி

சாம் மார்த்தாண்டன் said...

நண்பர்களே.. சீரியசான அரசியல் சண்டைகளுக்கோ அல்லது சாதி சண்டைகளுக்கோ இங்கு இடமளிக்கப்படாது.. எனவே அது போலான பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்... மன்னிக்கவும்.. இதே போன்ற பின்னூட்டங்கள் மேலும் வரின் அவை வெளியிடப்படமாட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Anonymous said...

//நண்பர்களே.. சீரியசான அரசியல் சண்டைகளுக்கோ அல்லது சாதி சண்டைகளுக்கோ இங்கு இடமளிக்கப்படாது.. எனவே அது போலான பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்... மன்னிக்கவும்.. இதே போன்ற பின்னூட்டங்கள் மேலும் வரின் அவை வெளியிடப்படமாட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

//

இதைத்தான் சேகர் செய்தார்: பின்னூட்டங்கள் உள்ளோக்கங்களுடன் எழுதப்பட்டவையென்று தெரிந்தால் வெளியிடவில்லை.

தனக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகு வலியும் என்று நிரூபித்துவிட்டீர்கள்

Madhavan said...

//நண்பர்களே.. சீரியசான அரசியல் சண்டைகளுக்கோ அல்லது சாதி சண்டைகளுக்கோ இங்கு இடமளிக்கப்படாது.. எனவே அது போலான பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்... மன்னிக்கவும்.. இதே போன்ற பின்னூட்டங்கள் மேலும் வரின் அவை வெளியிடப்படமாட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் //


Good.. This is what I like. Waiting for your next post

Muthu Pandi said...

அன்புள்ள அனானி அண்ணன் அவர்களுக்கு.....
எனக்கு பதிவு பிடித்து இருந்தால் ரசிப்பேன்.....
இதில் என்ன குற்றம் கண்டாய் என் இனிய நண்பா...
லொள்ளு சபா நிகழ்ச்சியை ரசிப்பது போல்தான் ..சாம் மார்த்தாண்டன் பதிவுகளையும் ..ரசிக்கிறேன்..
ஜாக்கியின் பதிவுகள் பிடித்து இருந்தால் ரசிக்கிறேன்.. பின்னுட்டம் இடுகிறேன்..,,
எழுத்துகள் எனக்கு பிடிக்கும்.. பிடித்த எழுத்துகளை ரசிக்கிறேன் ..
ஜாக்கி சேகர் கட்சி நடத்துகிறார என்ன.. அவர் ப்ளாக் படிப்பவர்கள் வேறு ப்ளாக் படிக்க கூடாதா என்ன ?....
நான் சாம் மார்த்தாண்டன் ப்ளாக் படிப்பது ஜாக்கி சேகருக்கும் தெரியும் என்றே நினைகிறேன் ...இருந்தும் அவர் என் பின்னுட்டத்தை அனுமதிக்கிறார்.... உங்களுக்கு எங்கே இடையுறு என்று தெரியவில்லை ....
என் மனைவி அநேகமாய் உன் அம்மாவாகவோ .. உன் தங்கையாகவோ ..இருக்கலாம்.. அதனால் பார்த்து வார்த்தைகள் விடு நண்பா....
என் மொபைல் நம்பர் 8056504054

Muthu Pandi said...

Anonymous said...
டேய் ரெட்டை வேஷன் போடுற நாயே. நீ மொக்கை ப்ளாக்ளையும் கமெண்ட் போடுறது எங்க ஜாக்கி அண்ணன் ப்ளாக்ளையும் கமெண்ட் போடுறது ஏன்டா பச்சோந்தி நாயே நீ திருந்தவே மாட்டியா!
August 17, 2011 9:42 AM
ponsiva said...
அன்புள்ள அனானி அண்ணன் அவர்களுக்கு.....
எனக்கு பதிவு பிடித்து இருந்தால் ரசிப்பேன்.....
இதில் என்ன குற்றம் கண்டாய் என் இனிய நண்பா...
லொள்ளு சபா நிகழ்ச்சியை ரசிப்பது போல்தான் ..சாம் மார்த்தாண்டன் பதிவுகளையும் ..ரசிக்கிறேன்..
ஜாக்கியின் பதிவுகள் பிடித்து இருந்தால் ரசிக்கிறேன்.. பின்னுட்டம் இடுகிறேன்..,,
எழுத்துகள் எனக்கு பிடிக்கும்.. பிடித்த எழுத்துகளை ரசிக்கிறேன் ..
ஜாக்கி சேகர் கட்சி நடத்துகிறார என்ன.. அவர் ப்ளாக் படிப்பவர்கள் வேறு ப்ளாக் படிக்க கூடாதா என்ன ?....
நான் சாம் மார்த்தாண்டன் ப்ளாக் படிப்பது ஜாக்கி சேகருக்கும் தெரியும் என்றே நினைகிறேன் ...இருந்தும் அவர் என் பின்னுட்டத்தை அனுமதிக்கிறார்.... உங்களுக்கு எங்கே இடையுறு என்று தெரியவில்லை ....
என் மனைவி அநேகமாய் உன் அம்மாவாகவோ .. உன் தங்கையாகவோ ..இருக்கலாம்.. அதனால் பார்த்து வார்த்தைகள் விடு நண்பா....
என் மொபைல் நம்பர் 8056504054

Anonymous said...

அட சாமி இங்கெ வந்து ஒரு கமெண்ட் போடுறதுக்குள்ள தாவு தீருது. ஒன்னு Anonymous வையுங்க இல்ல தூக்குங்க.

குசும்பன் said...

உங்களோட ஒரு பதிவை நண்பர் கொடுத்து படிக்க சொன்னாரு...படிச்சேன் ரொம்ப ரசிச்சி சிரிச்சேன். பஸ்ஸிலும் லிங் கொடுத்திருந்தேன். அதன் பிறகு மிகவும் தாமதமாகதான் பின்னூட்டங்களை படித்தேன். பின்னூட்டங்களில் தனிநபர் தாக்குதல்கள் இருந்தது. நேற்று பதிவர்கள் சந்திப்பில் பேசும் பொழுதுக்கூட ஜாலியா எழுதுறாங்க ஆனால் பின்னூட்டத்தில் திட்ட அனுமதிக்கிறாங்க..அதனால் இனி அவுங்க என்ன காமெடி செஞ்சாலும் தனிநபர் தாக்குதலாகவே பார்க்கப்படும் என்று பேசிக்கிட்டோம்.

ஜாக்கி இதை ஜாலியா எடுத்துப்பாருன்னு நினைச்சேன்...திட்டி கமெண்ட் போட்டாரு என்பதை நம்பமுடியவில்லை. வேறு யாரும் அவர்பெயரில் கமெண்ட் போட்டு இருக்கப்போகிறார்கள்.

ஒருவரை மட்டும் கலாய்க்காமல் எல்லாரையும் கலாய்ங்க. நல்ல ரீச் கிடைக்கும்

அஞ்சா சிங்கம் said...

122.179.98.221.... இந்த ஐ.பி.ல இருந்து அசிங்கமான கமண்ட்டு எல்லாருக்கும் வருது .
இங்க பாலோயரா சேர்ந்தா இப்படி கேவலமா கமண்ட்டு போடுறது சுத்த பயந்தாகளிதனம் .
நான் சபர் க்ரைமுக்கேல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை .
அப்புறம் நான் அனானியும் இல்லை. என் படத்தைதான் ப்ரோபைலில் வைத்திருக்கிறேன் .......
person: Network Administrator for ABTS KK
address: ABTS
address: 1st Floor, Koramangala Intermediate Ring Road Amarjyoti Layout,Domlur
address: Bangalore,Karnataka
country: IN
phone: +91-080-41115294
e-mail: d.blr@airtel.in
nic-hdl: KK828-AP
remarks: -----------------------------
remarks: Send abuse reports to
remarks: d.blr@airtel.in
remarks: -----------------------------
mnt-by: MAINT-IN-TELEMEDIA
changed: d.blr@airtel.in 20081208
source: APNIC

இதுதான் அந்த ஐ.பி செயல்படும் சர்வர் ....
ரிமார்க்கில் இருக்கும் மெயில் ஐடி க்கு அப்யுஸ் ரிபோர்ட் அனுப்பினால் ..
முடக்கப்படும் .
நான் அந்த வேலையே செய்ய மாட்டேன் ....
முதல் முறை மன்னித்து விடுவது என் வழக்கம் .............
இங்கே பின்தொடர்பவர்கள் எல்லோருக்கும் ஆபாசமான் பின்னூட்டம் வந்திருக்கிறது
ஒருத்தரை தவிர ............அவருக்கு புரிந்திருக்கும் இது யார் வேலை என்று ..
மீண்டும் சொல்கிறேன் நான் அமைதியான பார்வையாளன் .............
எழுத்தை ரசித்து சிரித்துவிட்டு போகிறேன் .......
நான் அப்படி இருப்பதை தான் விரும்புகிறேன் ...
அதுதான் எல்லோருக்கும் நல்லது .............

முருகன் said...

ஒரு தனி பதிவரின் பிளாக்கை மட்டும் என்ற பெயரில் கிண்டல் செய்வது, அதற்காகவென்றே ஒரு தனி ப்ளாக் ஆரம்பிப்பது கண்டிப்பாக சம்பந்தப்பட்டவரை எரிச்சல் அடையவே செய்யும். செய்வதாக இருந்தால் மற்றவர்களையும் செய்யுங்கள். லொள்ளு சபாவில் எல்லா நடிகர்களையும்தான் கிண்டல் செய்திருந்தார்கள். தனி ஒரு நடிகரைப் பற்றி மட்டும் அல்ல.

அவர் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூறிவிட்டு அனைத்து பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்தால் உங்களை என்னவென்று சொல்வது? மலம் என்று நீங்கள் நினைத்தால் ஒதுங்கிப் போங்கள். அதைவிடுத்து, ஒவ்வொருமுறையும் அதை தின்று விட்டு, இது மலம் என்று புலம்புவது, அறிவுடையோனுக்கு அழகல்ல. உங்களது செயல் மீண்டும் மீண்டும் அவரை கோபப்படவே வைக்கும். கோபத்தில் ஒரு மனிதன் அதை செய்தாலும் தவறாகவே அமையும். அந்த வகையில், தனக்கு பிடிக்கவில்லை என்று அவர் கூறிய பிறகும், அவரை டீசே செய்வது, மிகத் தவறான ஒன்று. அதுவும் நீங்கள், அவர் ஈகோவை டச் செய்வோம் என்று சொல்லி செய்வது, மனிதப் பண்பே அல்ல.

முருகன் said...

ஜாதியைப் பற்றி நான் இழுக்கவில்லை. "நீங்கள்தான் இடஒதுக்கீடு போதாதா?" என்று ஆரம்பித்து வைத்தீர்கள். சோவை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை என்றீர்கள். இதில் ஜாதிப் புத்தியை காட்டியது யார்?
///
இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி
///

இது உங்கள் பதிவு ஒன்றில் வந்த பின்னூட்டம். இதை எப்படி உங்கள் அம்மாவோடு சேர்ந்துதான் படிப்பீர்களா? பொச்சு என்றால் என்னென்று உங்க அம்மாவுக்கு எடுத்து சொல்வீர்களா? உங்களிடமும்தான் ஆபாசம் மன்றிக் கிடக்கிறது.

உங்கள் பதிவுகளில் காணக்கிடைப்பது, தனி மனிதத் தாக்குதல்களே.... உங்களை கண்டிப்பாக வந்து படிக்க வேண்டும் என்று அழைத்தாரா? கட்டாயப் படுத்தினாரா? உங்கள் மனதில் உள்ள அசிங்கத்தைவிட அவர் எழுத்தில் அசிங்கம் குறைவு என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

ஏன்டா நோஞ்சான் சிங்கம். உன் போட்டாவ பார்த்தாலே எங்களுக்கு பீதி ஆகுது. ஒஹ் இவரு IP கண்டுபுடுச்சுட்டாராம். அந்த நோஞ்சான் பயலுக்கு பன்னு புரை பிஸ்கட்டு வாங்கிகொடுங்க. இல்லைனா பொச்சை கடுச்சு வச்சிடும் மொன்ன நாயி!

மு.சரவணக்குமார் said...

சாதியை நான் இழுக்கவில்லை. சாதீய மனப் போக்கினையே சுட்டிக் காட்டினேன். உங்களுடைய பதில்கள்தான் சாதியை உள்ளே இழுத்துக் கொண்டு வந்தன.

ஜாக்கி சேகரை விமர்சிக்க/நையாண்டி செய்ய உரிமை இருப்பதாக தீவிரமாக நினைக்கும் நீங்கள் சோவை யாரும் விமர்சிக்க தகுதி இல்லை என்று கூறியது நகைமுரண்.

அவரைத் தாண்டி எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.....முயற்சியுங்கள்.

வாழ்த்துக்களுடன்

சரவணக்குமார்.

முருகன் said...

நான் அவருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று யாரும் கிளம்பி வராதீர்கள். நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. ஒருவரையே தொடர்ந்து கிண்டல் செயாதீர்கள், காயப்படுத்ததேர்கள் என்றுதான் சொல்கிறேன். எவரது எழுத்தையும் விமர்சனம் பண்ணும் உரிமை, படிக்கும் அனைவருக்கும் உண்டு. ஆனால், உள்நோக்கத்தோடு செய்யும் எந்த ஒரு விமர்சனமும் கண்டிக்கப்பட வேண்டியவையே.

அவரது எல்லா பதிவுகளையும் நான் படிப்பது இல்லை. அவருக்கு எங்கும் பின்னூட்டம் இட்டதும் இல்லை. உங்கள் பதிவு என்னையே எரிச்சல் அடையச் செய்கிறது. நீங்கள் செய்வது பிரபலம் ஆவதற்காக செய்யும் கீழ்த்தரமான ஒன்று. உங்களுக்கும் எழுத்துத்திறமையிருந்தால் உங்கள் கற்பனையை எழுதுங்கள். தேவையிருந்தால் சம்பாதியுங்கள். இல்லையென்றால் நட்பையாவது சம்பாதியுங்கள். அது உங்கள் தேவை, விருப்பத்தைப் பொருத்தது. அதை விடுத்து, தனக்கு பிடிக்கவில்லை என்று அவர் பல முறை கூறியும், ஆபாசமாகத் திட்டியும், இப்படித்தான் நாங்கள் எழுதுவோம் என்று கும்பலாக ஒளிந்து கொண்டு எழுதினால், உங்களுக்கு நட்டமில்லை. ஆனால் அவரை கோபப்படுத்துகிறீர்கள். இதற்கு பெயர்தான் நாகரீகமா? பின்பு ஆபாசமாக இருக்கிறது என்று உங்களால் சொல்லப்படும், அவர் எழுத்துக்கும் உங்கள்ளுக்கும் என்ன வித்தியாசம்?

சாம் மார்த்தாண்டன் said...

@ முருகன்

உங்கள் கருத்துக்கள் அத்தனையிலும் எனக்கு உடன்பாடு உண்டு தோழர். நான் அந்த பதிவுகளைப் பார்த்து நீக்க சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். நட்புடன் தொடருவோம்.

சாம் மார்த்தாண்டன் said...

@குசும்பன்
பின்னூட்டம் மட்டுப்படுத்துதலை 'off' செய்து வைத்திருந்ததால் வந்த வினை அது. எக்கச்சக்கமாக பின்னூட்டங்கள் வந்துவிட்டதால் எங்களால் நீக்க முடியவில்லை. இப்போது நீக்கிக்கொண்டிருக்கிறோம். நன்றி.

Katz said...

sila per solvathu pola ellaaraiyum kalaaikkalaame.

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி