ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 9 August 2011

மினி ஆண்வெஜ் அண்ட் பெண்வெஜ்/ செவ்வாய்/ 18ப்ளஸ்,மைனஸ்

ஆல்பம்

இன்று காலை இந்திரா காந்தி அவர்கள் ஆகாய மார்கமாக மெட்ராஸ் வருவதாக ரேடியாவில் சொன்னார்கள். கண்டிப்பாக அவர் மெட்ராஸ் வருவார் என்பது என்னுடைய கருத்து. அவரும், ஜவர்கர்லால் நேருவும் ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, நேபாள் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி.
---------------------------------------------------------------------------------------------------------

மிக்சர்: 


நான் தரை மார்கமாக போருரிலிருந்து கிண்டிக்கு வண்டியில் சென்றேன்.அப்போது எதிரே வந்த சைக்கிளில் மோதி கீழே விழுந்து விட்டேன். அதற்கு எனக்கு கூகிள் பஸ்ஸிலும், டவுன் பஸ்ஸிலும் நிறைய பேர் வாழ்த்து சொல்லியிருந்தனர். வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார கடிதம்:
Dear marathaandan,

I am sundi mothiram from aappirica. I like your blog very much. As i am suffering
from chicken kooniyaa, i am unable to read your blog for the last 3 days.
Kindly forgive me and grant me leave.

I'll read ur blog after my recovery. I like all your philosophys. especially

(a+b)^2= a^2+ 2ab+b^2.....  this is really true.

If you come to aappirica please visit my home. It will be very beautiful when u r
here. I'll prepare food and we can eat together.

if u publish this letter, i'll read it and i'll be happy.....

Thank you....

-------------------------------------------------------------------------------------------------
நன்றி சுண்டி மோதிரம். என்னை ஆப்பிரிக்காவுக்கு அழைக்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேறுகிறதா பார்க்கலாம்.........

-----------------------------------------------------------------------------------
 இந்த வார நிழற்படம்;




சேவிங் செய்த குரங்கு என்று சொல்வார்களே அது இது தான். இந்த போட்டோ என் கை வண்ணம், சேவிங் அல்ல!
-------------------------------------------------------------------------------------------------------

நான் "வெஜ்":

ஆம்.. நான் இந்த வாரத்திலிருந்து வெஜ்ஜுக்கு மாறிவிட்டேன். சிக்கன் மற்றும் மட்டன் இரண்டையும் நேற்றிலிருந்து வெஜ் வகேராவில் சேர்த்துவிட்டனர். எனவே நானும் வெஜ்ஜுக்கு மாறிவிட்டேன். இனிமேல் சாப்பிட்டால் வெஜ் சிக்கனும், வெஜ் மட்டனும் மட்டுமே சாப்பிடுவதென உறுதி எடுத்துள்ளேன்.--------------------------------------------------------

இந்த வலைத்தளம் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்.
மறக்காமல் ஓட்டு போட்டு என்னை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். ஓட்டுப் போடுவதைப் பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

பிரியங்காவுடன்,
சாம் மார்த்தாண்டன்.

23 comments:

Anonymous said...

Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha Ha ha ha ha !!!!!!!!!!!!! Super

Anonymous said...

now, also trying to get a free air ticket from somebody!

பகீர்பாண்டி said...

ஹ ..ஹா ..ஹ ..ஹா ..செம காமெடி போங்க .உங்க ப்ளாக்

Anonymous said...

kalkureenga.....

ippadiku
Naisekar

Anonymous said...

Pinnipedal edukurennga...ithey ithey than rumba nazha ethir parthen.. pls continue this post every week....

ippadiku
Naisekar

ராவணன் said...

எப்படி....எப்படி............இப்படியெல்லாம் யோசிக்கமுடிகின்றது.

தமிழே சரியாகத் தெரியாது....இதில் வாசகர் கடிதம் ஆங்கிலத்தில்.

இன்று முதல் உங்கள் வாசகன் நான்.

Anonymous said...

Annae unga peiraa sonna, AC potti, washing machine, ellam cheapa koodupangalam..antha addressa sollungane.... ada ponga annae unga blog mottai iruku..anga anga advertisement potuvachathane nanga amukikitae irupom

Anonymous said...

kalakunga boss...

Anonymous said...

athuvum antha sudana padam supero super!

Yoga.s.FR said...

Nallaayirukku aanaa sakikkala!!!!

Anonymous said...

I am a regular reader of J.S. Blog. This is a good satire post. I am not sure if this is against him or just timepass post. But I would say this made me laugh out aloud. :)

ரா said...

Good one..i enjoyed it..

Anonymous said...

யப்பா!!!வலையுலகில் ஆரம்பமே அதகளமாய் இருக்கிறதே,சிரித்து மாளவில்லை-:)))))))

Anonymous said...

மரண கலாய்,.. அதுல அதே மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதினது சான்ஸே இல்லை...

Anonymous said...

//இந்த போட்டோ என் கை வண்ணம், சேவிங் அல்ல!//
rofl....முடியல

Anonymous said...

சாருவுக்கு அப்புறம் நல்லா ஓட்டுறதுக்குன்னு ஒருத்தர் பொறந்திருக்காருன்னா அது இவர் தான் :))

சாம் மார்த்தாண்டன் said...

சாருவுக்கு அப்புறம் நல்லா ஓட்டுறதுக்குன்னு ஒருத்தர் பொறந்திருக்காருன்னா அது இவர் தான் :))//
என்ன ஐயா சொல்றீங்க? இது எல்லாம் என் சொந்த கற்பனை ஐயா. யாரையும் நான் கிண்டல் பண்ணல. யாராச்சும் கிண்டல் பண்ணா நான் சைபர் கிரைம்ல கம்ப்ளைண்ட் பண்ணி, மர்டர் பண்ணி, கைது பண்ணி, அசால்ட்டு பண்ணிருவேன். ஏன்னா நான் ஒரு எஸ்.டி.டீ. லோக்கல் இல்ல.

Anonymous said...

One word missing boss "movies now alibhai"

Mohamed Faaique said...

சூப்பர் நன்பா.....

Anonymous said...

u

Anonymous said...

நா கண்டுபிடிச்சிட்டேன்..நீங்க யருன்னு...

Katz said...

kalakkal.

Katz said...

vaasakar kaditham arumai

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி