ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday, 6 August 2011

இனி அதிரடி ஆரம்பம்!

என் நண்பர்கள் என்னை எழுத சொன்னாங்க. என்ன எழுதுறதுனு தெரில. சரி கொஞ்ச நாள் எல்லாரோட பதிவயும் படிப்போம் அப்றமா எழுதுவோம்னு பொறுமையா இருந்தேன். படிக்க ஆரம்பிச்சா தலைசுத்த ஆரம்பிச்சிருச்சு. ஆய் போனதுல இருந்து ஆப்ரிக்கா போனவரைக்கும் எழுதுறான்க. எழுதுறது இவ்வளவு சுலபம்னா நான் போன வாரமே ஆரம்பிச்சிருப்பேன். ஆனா  என் நண்பன் சுப்புசாமி தான் "பொறுமைடா மச்சி. தமிழ்மணத்துல இணைஞ்சாதான் உன் கருத்து நிறைய பேருக்கிட்ட போகும். அப்புறமா எழுது"ன்னான். ஆனா அவ்வளவு சொன்ன அவன், என்கிட்ட என்ன கருத்து எதிர்பாக்குறான்னு கிரகம் எனக்கும் தெரில. என்னமோ போங்க. என்னோட இந்த வலைப்பதிவு எல்லாருக்குமானது. எழுதப்படிக்கவே தெரியாதவன் கூட இங்க இருக்க பதிவுகளைப் படிக்கலாம்.

சினிமா பத்தி, அரசியல் பத்தி, பதிவுலக அரசியல் பத்தி, பிரபல பதிவர்களைப் பத்தினு ஏகப்பட்டது பாக்கப் போறீங்க. நீங்க நினைக்கிறதுக்கும் மேல இங்க வரப்போகுது. ஆனா சொல்லிக்கிறேன் ஒன்னு நான். மொக்க ரொம்ப நான்! அடுத்த பதிவு.... ஆண்வஜ்-பெண்வெஜ். ஒரு ருசீகர சமூக அலசல்.  Get ready folks! 

4 comments:

சக்தி கல்வி மையம் said...

ada.. wiki leeks maathiriyaa?

சஞ்சயன் said...

ஆஹா .....

மார்த்தாண்டன் said...

wiki leeks maathiriyaa? //
விக்கிலீக்ஸ் சீரியஸ். இது கொஞ்சம் காமடி! ஆனா செய்யிற வேலை ஒன்னுதான்! டொட்டொய்ங்!

Muthu Pandi said...

Naan seyyallam nu yosichen nee arambichitee....... Super Nanba Kalakku.........

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி