ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 6 September 2011

ஆண்வெஜ் பெண்வெஜ் 3நிமிடம் 30நொடி தாமதமாக (06/09/2011)


ஆல்பம்:

சென்னையில் மழைக்காலத்தில் மழை பெய்வது வியப்பாக உள்ளது. பெண்களூரில் ரெய்னி சீசனில் மழை பெய்வதாக பேசிக்கொண்டார்கள். இதுகுறித்து ஐநாசபைக்கு ட்வீட் செய்திருக்கிறேன். சென்னையை சரிசெய்கிறார்களா பார்க்கலாம்.
=============

மங்காத்தா படத்தைப் பத்தி இப்போதுதான் எழுதினேன்... அதற்குள் அதை வெங்கெட் பிரபு இயக்கி, அஜீத் நடித்து வெளியிட்டுவிட்டார்கள். மங்காத்தா படத்தைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா?
========

BBC சேனலின் செய்தி வாசிப்பாளர் அலக்ஜான்ட்ரியா எத்தனை முறை பதட்டத்தில் திக்கி தப்பாக செய்தி வாசித்தாலும்,ரசிக்கவே செய்கின்றேன். ஏனென்றால் அவர் சரியாக வாசித்தாலும் எனக்கு புரியாது.
==========


மிக்சர்: 

சென்னையில் பிசியான என் வீட்டு கூரையில் காக்கா ஒன்று கூடு கட்டியிருந்தது. "நிம்மதியா நான் உன்னை தூங்க கூட விடமாட்டேன்...நைட்ல கூட முழிச்சு வாசகர் கடிதம் எழுதுவேன்" என்றேன். காக்கை தலையில் ஆய் போய்விட்டு பரந்துவிட்டது. காக்கையே உன் சமத்து..
==========

சென்னையில் ராயப்பேட்டா அருகில் ஒரு ஓட்டலில் ப்ளாக் அண்ட் வைட் டிவி உள்ளது. அந்த டிவியில் கருப்பு வெள்ளை தவிர வேறு எந்த கலரும் வரவில்லை. ஓட்டல் முதலாளியிடம் சண்டை போட்டேன். ரெண்டு இட்லி கட்டிகொடுத்து வழியனுப்பினார்.
==========

வாசக நண்பர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியை பெண்களூருவில் சந்தித்தேன். அவர் காசில் ஓசி டீ குடித்தது மனதுக்கு தெம்பாக இருந்தது. என் ரெஷ்யூம் கொடுத்தேன். கடலில் கப்பல் தள்ளும் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். நடக்கிறதா பார்க்கலாம்.
==========

நேற்று கடலூர் அருகில் இருக்கும் பிரியாணி கடையில் வாசக நண்பர் ராஜ்ஜை சந்தித்தேன். அவர் வாங்கி கொடுத்த பிரியாணியை ருசித்தபடியே பேசினோம். பின் பில் வந்தவுடன் லேசாக நிமிர்ந்து என்னை பார்த்தார். தலைதெறிக்க வெளியே ஓடிவந்து விட்டேன். வரவர உலகம், ரொம்ப கெட்டுவிட்டது.
==========

இந்த வாரம் பல வெளிக்கம்பனிகளுக்கு வாசகர் கடிதம் எழுதிக்கொடுக்கும் பனி நிறைய இருப்பதால் எனக்கு என்னால் எழுத முடியாமல் போய்விட்டது. அடுத்தவாரம் முடிகிறதா பார்க்கலாம்.
==========

டவுன் பஸ்ஸில் கண்டக்டர் எழுதியிருந்ததைப் படித்ததும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அதுவும் அவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதியிருந்ததுதான் ஹைலைட்.

அந்த செய்தி உங்களுக்காக

"டிக்கெட் எடுக்காத திருட்டுப்பயல்கள் வழியிலேயே இறக்கிவிடப்படுவார்கள்"

இதைப் படித்துவிட்டு பயங்கரமாக அழுதேன், தேம்பி தேம்பி அழுதேன்.
==========

இந்தவார சலனப்படம்:

நம்மூர் நடிகை காத்ரீனா கைப்பின் அண்ணன் மொகமது கைப் எப்படி கேட்ச் பிடிக்கிறார் பாருங்கள். லைவில்தான் அப்படி பிடித்தார் என்றால் ரீப்ளேவிலும் அதேபோல அவர் பந்தை பிடிப்பதுதான் ஹைலைட்.

==========
பிலாசபி பாண்டி

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை.

 ==================== ====================


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...

50 comments:

bala7884 said...

nee mattum en kaila kedacha, magane gaali than. sonthama ezutha theriyatha neeyellam engavathu ............ku po.

NAAI-NAKKS said...

GOOD....NAKKAL pathalai ?

Mohamed Faaique said...

யப்பா.... முடியல....
அருமையாக இருந்தது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னங்க இப்படி பொருப்பில்லாமல் இருக்கீங்க...

ஆண்வெஜ் பெண்வெஜ் எப்பவரும்ன்னு வேலைக்கு கூட போகாம காத்துகிட்டு இருக்கோம் நீங்க என்னடான்னா பொருப்பில்லாமல் 3 நிமிடம் 30 நொடி தாமதமாக கொடுக்கிறீங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////////
டவுன் பஸ்ஸில் கண்டக்டர் எழுதியிருந்ததைப் படித்ததும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அதுவும் அவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதியிருந்ததுதான் ஹைலைட்.

///////////////

பரவாயில்லையே கண்டக்டர் எல்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேன் இல்லாம எழதுறாங்க...

ரைட்டு...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அப்பா சாமி நாங்க வரல ஏதுவும் சொல்லல...

Arun Kumar said...

adult corner enachupa...

Anonymous said...

கலக்கல்.கலக்குங்க.எப்படிதான் யோசிக்கிறீங்களோ!!! _வாசன்.

Mohamed Faaique said...

hot hotter..... change it

கோவி said...

பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

தத்துவம் பிச்சுடீங்க..

Arun Kumar said...

super thaliva..

சதீஷ் மாஸ் said...

ஓத்தா... நீயெல்லாம் எப்படிடா சோறுதிங்கற... பொட்டயாட்டும் பண்ற... என்னைகாச்சும் மாட்டுவடி அன்னைக்கு இருக்கு...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

வெற்றி வெற்றி மொட்டை சேகரு தமிழ்மணத்தை விட்டு ஒடி போய்ட்டான்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பிரசன்னா கண்ணன் said...

//ஓட்டல் முதலாளியிடம் சண்டை போட்டேன். ரெண்டு இட்லி கட்டிகொடுத்து வழியனுப்பினார்.

//பின் பில் வந்தவுடன் லேசாக நிமிர்ந்து என்னை பார்த்தார். தலைதெறிக்க வெளியே ஓடிவந்து விட்டேன். வரவர உலகம், ரொம்ப கெட்டுவிட்டது.

மிகவும் அருமை.. :-)

Anonymous said...

கடலில் கப்பல் தள்ளும் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். நடக்கிறதா பார்க்கலாம்.////

hahahahahahhahahha. தலைவா. நீ எங்கயோ போயிட்ட. நானா இருந்தா இந்நேரம் நாண்டுகிட்டு செத்ருப்பேன். கலாய்ப்பதில் நீ மன்னன்யா.

வால்பையன் said...

பகடி இருக்க வேண்டியது தான், பின்னூட்டத்தில் அது இல்லை, கவனத்தில் கொள்க!

RAJ said...

Boss,
Dont target one person , try other Bloggers too....

Anonymous said...

worst dog

சாம் மார்த்தாண்டன் said...

@வால் பையன்

நன்றி சார். இப்பதான் பாத்தேன். நீக்கியாச்சு.

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

அருமை.

RAJ said...
"Boss,
Dont target one person , try other Bloggers too...."

வழிமொழிகிறேன் சார் !

smartraja said...

super thaliva nalla time pass

Anonymous said...

யோவ பாஷா மாதிரி ஒரு ஜல்சா குசும்பு விமர்சனம் போடுங்க!!நல்ல பழைய படமா!!

பூல் பையன் said...

கபடி ஆட வேண்டியது தான், கொட்டைக்கு பாதிப்பில்லாமல், கவனத்தில் கொள்க!

Anonymous said...

//தமிழகத்தில் இருந்து வரும் ஒரு தென்மாவட்டத்து பெண்ணின் பார்வையில் சென்னையின் இயக்கமும் //

என்ன இழவுடா இது!!! என்ன தான் சொல்ல வரான்??? சென்னை என்ன ஜப்பான்லையா இருக்கு

//நல்ல கேமரா கோணங்கள்... இயக்குனர் முருகதாஸ் மற்றும் ஹாலிவுட் படநிறுவனம்
//

மூதேவிக்கு தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்குமே வித்தியாசம் தெரியலை, இதெல்லாம் சினிமாவுக்கு வந்து என்ன பண்ண போகுதோ

அங்க கமெண்ட் போட்டா எப்படியும் வராது, அதான் இங்க போட்டேன். இங்க நீங்களும் படிக்கலாம், அதுவும் எப்படியும் படிச்சிரும்

Anonymous said...

அடுத்த பதிவு வருமா வராதா ? வராதுனா எனக்கு உங்க யூசர் நேம் பாஸ்வோர்ட் அனுப்புங்க.. அடுத்த "என்ன வாழ்க்கைடா இது" நான் எழுதுறேன் !! சும்மா சும்மா இந்த பக்கம் வந்து செக் பண்ண முடியாது !!

சட்னி மாஸ் said...

நீங்க எப்படி? ஒசியில்ல என்னென்ன எங்கே கிடைக்குமுனு நோட் பண்ணி வச்சிப்பிங்கள... செம கலெக்‌ஷன்ஸ்....

பொடி மாஸ் said...

தலைவா அடுத்த பதிவ எப்பபோடுவிங்க?

Anonymous said...

What happen

Anonymous said...

பரபரப்பு தகவல்...ஜெட்லீ சேகரிடம், கட்டப் பஞ்சாயத்தில் விலைப்போன சாம். பதிவர்கள் அதிர்ச்சி, வாசகர்கள் கிளர்ச்சி. மொக்கைப் ப்ளாக் மூடல். அதனால் கடைசியாக
me the last

raamuuuuu said...

SIR! I LIKE THIS VERY MUCH.......TOO FUNNY....PLEASE POST MORE LIKE THIS :)

Anonymous said...

யோவ் என்னையா, ஜெட்லி ரசிகர்மன்ற தலைவர் கொடுத்த காச வாங்கிட்டு ப்ளாக் எழுதுறத நிப்பாட்டியாமே ??

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
This comment has been removed by the author.
Anonymous said...

engappa poneenga.. waiting ...

Anonymous said...

துணிந்து செல்லுங்கள் சாம்,சில்லரைகளை பொருட்படுத்த வேண்டாம்.வீரத்தோடு விவேகத்தோடு செல்லுங்கள்.----கு. அழகேசன்

Sam Marthandan's Ex-Employer said...

We fired Sam Marthandan from our company last month. He will be returning to India shortly. Currently he is staying with US Homeless people.

jaisankar jaganathan said...

//We fired Sam Marthandan from our company last month. He will be returning to India shortly. Currently he is staying with US Homeless people.
//

யாருடா நீ லூஸு

Anonymous said...

அடுத்த பதிவு வருமா வராதா ? வராதுனா எனக்கு உங்க யூசர் நேம் பாஸ்வோர்ட் அனுப்புங்க.. அடுத்த "என்ன வாழ்க்கைடா இது" நான் எழுதுறேன் !! சும்மா சும்மா இந்த பக்கம் வந்து செக் பண்ண முடியாது !!
தலைவா அடுத்த பதிவ எப்பபோடுவிங்க? யோவ் என்னையா, ஜெட்லி ரசிகர்மன்ற தலைவர் கொடுத்த காச வாங்கிட்டு ப்ளாக் எழுதுறத நிப்பாட்டியாமே ??

Anonymous said...

Anonymous said...
துணிந்து செல்லுங்கள் சாம்,சில்லரைகளை பொருட்படுத்த வேண்டாம்.வீரத்தோடு விவேகத்தோடு செல்லுங்கள்.---- repeetu!!!!!!!!!!.

jaisankar jaganathan said...

அடுத்த பதிவு வருமா வராதா ? வராதுனா எனக்கு உங்க யூசர் நேம் பாஸ்வோர்ட் அனுப்புங்க.. அடுத்த "என்ன வாழ்க்கைடா இது" நான் எழுதுறேன் !! சும்மா சும்மா இந்த பக்கம் வந்து செக் பண்ண முடியாது !!

jaisankar jaganathan said...

உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்பாட்டுக்கென பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின் அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை, வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறு படுகிறது. பொதுவில் பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது செம்மையேறிய பழுப்பு நிறத்தில் உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.

jaisankar jaganathan said...

என்னவோ பெரிசா பில்டப் கொடுத்தாங்க...மரியாதையை கொடுத்து மதிப்பதில் அதிமுக மந்திரிகள் போல யாரும் கிடையாது...பொதுமக்கள் என்றல் மட்டையா மடங்கிடுவங்க என்று...

1. அதிகாரிகளை மிரட்டினார் அமைச்சர் விஜய்

" தொடர்ந்து அமைச்சர் விஜய், மிரட்டும் தோரணையில் வலியுறுத்தியதால், சம்மந்தப்பட்ட அதிகாரி தனது செல்போனை அணைத்துவிட்டார். நாங்கள் ஆளும் கட்சி என கூறி மிரட்ட, எனக்கு அதைப்பற்றி கவலையில்லை என சொல்லி தனது அறையின் கதவை சாத்திக்கொண்டார் அதிகாரி. "

2.அதிகாரிகளை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டும் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி

" மாவட்ட ஆட்சியர் அரங்கத்தை முற்றுகையிட்டு பத்திர மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என போராட்டம் நடத்தவுள்ளனர். அமைச்சர் எங்களை ஒருமையில் ரொம்ப மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார்."

Anonymous said...

இந்த ஒயர் பதிவரும், குதிரை ஒட்டியும், சினிமா நடிகைகளுக்கு , மாமா வேலை பார்க்குறாங்க, அது உண்மையா? . வெளிநாட்டு வாசகர்கள்தான் அவங்க டார்கெட்டமே! அவங்க கிட்ட போனா எல்லா நடிகையும் கிடைப்ப்பங்கலாம். ரொம்ப மட்டமானவணுக.

ஆதி.பா.பாலமுருகன் said...

ஹலோ மைக் டெஸ்டிங் 1....2...3....
மைக் ரெடியா இருக்கு , நீங்க எப்ப வருவிங்க பேச , உங்க எழுத்தை படிக்காம தமிழ்நாடு தவிக்குது , சீக்கிரம் வாங்க

Anonymous said...

இந்த ஒயர் பதிவரும், குதிரை ஒட்டியும், சினிமா நடிகைகளுக்கு , மாமா வேலை பார்க்குறாங்க, அது உண்மையா? . வெளிநாட்டு வாசகர்கள்தான் அவங்க டார்கெட்டமே! அவங்க கிட்ட போனா எல்லா நடிகையும் கிடைப்ப்பங்கலாம். ரொம்ப மட்டமானவணுக

everything true machi.

NAAI-NAKKS said...

Neenga meendum varuveengala
illai varamateengala ????
Udanadi pathil thevai .....

NAAI-NAKKS said...

Come back quickly...

Muthu Pandi said...

I guess you r Mr. Hollywood bala right............. ??????????

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி