இரண்டு நாட்களாக வாசகர் கடிதம் எழுதவில்லை...வக்கீல் ஆலோசனை, இன்டெர்போல் ஆலோசனை, செக்ஸ் டாக்டர் ஆலோசனை, போன்ற விஷயங்களுக்கு அலைந்த காரணத்தால் பதிவுகள் எழுத நேரம் கிடைக்கவில்லை...
ஆனால் இப்படி ஒரு விஷயத்துக்கு பயணப்பட்ட போது பல அனுபவங்கள் பெற்று இருக்கின்றேன்..அந்த அனுபவங்கள் போதுமானது...
நானாக வலிய போய் எவரையும் நோண்டியதில்லை.... ஆனால் நோண்டியவர்கள் எவரையும் மன்னிக்கும் பரமபிதா அல்ல நான்... நான் ஒரு ஐ.எஸ்.டி.
எனக்கு நான்கு பொறம்போக்குகளை தெரியும்.. அவர்கள் ஐபி அட்ரஸ் என்வசம்..உங்களுக்கே தெரியும் அதில் முதல் பொறம்போக்கு நான் தான்.... மிச்சம் மூன்று பேர் என் ஃபேக் ஐடிகள்...
ஏதோ சாம் மார்தாண்டனை திட்டி விட்டோம்.. ஜாக்கி ஜட்டி போட்டு விட்டோம்.. ஆனால் அவன் சைடில் இருந்து எதிர்ப்பே வரவில்லை... அதனால் இன்னும் நாம் இன்னும் ஆடுவோம் என்று பலர் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்...அந்த ஆட்டம் ரொம்ப முக்கியம் அப்படியே இருங்கள்.... மானாட மயிலாட நீதிபதி கலா மாஸ்டர் என் வாசகர் தான். அவரிடம் சொல்லி உங்களை போட்டியில் இருந்து வெளியேற்ற சொல்கிறேன். அப்போது தெரியும் சாம் யாரென்று. ஆனால் என்னைப் போல தலையில் முக்காடு போட்டுகிட்டு வந்து உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்.... அட்லிஸ்ட் உங்கள் ஜட்டி சைசையாவது கொடுத்து விட்டு பொங்குங்கள்.. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன்...
நான் சாதாரண மனிதன்.. கலா மாஸ்டரிடம் கம்ப்ளைண்ட் செய்வது மட்டுமே எனக்கு வேலை இல்லை.. தினம் ஆயிரம் வாசகர் கடிதம் எழுதுகிறென். அதில் குலுக்கல் முறையில் ஒன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டு என் வாசகர்களை சந்தோசப்படுத்துகிறேன். அதனால் உடனடி தீர்வு எல்லாம் உடனே கொடுக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறேன்.. தலைமை நீதிபதி என் வாசகர் தான். சீக்கிரம் தீர்ப்பதாக ட்விட்டரில் தகவல் அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. ஆனால் காத்திருந்து எதிரி மூக்கில் குச்சி விட்டு ஆட்ட முடியும்...அதுக்காக நிறைய குச்சி உடைப்பேன்.. அதுக்காக கிபி4000 வரை காத்து இருப்பேன்...
நான் எச்சரிக்கை கொடுப்பேன். கேக்கவில்லை என்றால் பின்னாலயே சென்று பின்புறத்தை கடித்துவிடுவேன். பின் நோ காம்ப்ரமைஸ். நான் ஒரு ஐ.எஸ்.டி.
என்ன செய்தாலும் என்னிடத்தில் ஆதாரங்கள் இருக்கின்றன... நேற்று மதியம் ஒரு மணிக்கு அனானிகள் ஒன்னுக்கு போனதை பாட்டிலில் பிடித்து வைத்திருக்கிறேன். நேரம் வரும்போது அதை FBIயில் கொடுத்து சோதிக்க சொல்லி நிரூபிப்பேன்... இன்னும் என் வெள்ளைமாளிகை நண்பர்களிடம் பேசும் போது... நேஸ்கேம், வீடியோகேம், வாட்டர் ஹீட்டர், வீடியோகான் சிம் கார்டு என என்னன்னமோ சொன்னார்கள். அதில் 'பிட்டு தெரியுமா?' எனக் கேட்டேன். விரட்டிவிட்டார்கள்.
நான் என்ன ட்ரெஸ் போட வேண்டும் என்று எதிர்த்த வீட்டுகாரனே தீர்மானிக்கிறான்... (ஏனென்றால் அவன் கொடியில் காயப்போடும் ட்ரெஸ்ஸை தான் திருடிப்போடுவேன்)
நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போதுதான் நாம் மீது எத்தனை பேர் நேசம் வைத்து இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது....
ஒபாமா,ரஜினிகாந்த்,ஜாக்கிசேகர், மன்மோகன் சின், சாருக்கான், சச்சின் டெண்டுல்கர், அம்மம்மா, அப்பப்பா, மாமா, த்ரிஷா, ஏஞ்சலீனா ஜோலீ, சானி டெப், ராஜபக்சே, எம்.என்.நம்பியார், தியாகராஜ பாகவதர், தெனாலி ராமன், பீர்பால், போன்றவர்களுக்கு என் நன்றிகள்... இவர்கள் எல்லாம் என் வாசகர்கள்.
மிக முக்கியமாக பல மட்டங்களில் மட்டமான ஆட்கள் இருப்பதை பார்க்கும் போது என்னைப் போல் நிறைய பேர் இருப்பது சந்தோஷமாக இருக்கின்றது...
நண்பரி ரமேஷின் விசாரிப்பு கடிதம்
============================================
Respected sir, iam your student ramesh. iam studying in 3rd standard b section. As iam suffering from fever please grant me two days leave.
yours sincerely,
Ramesh.
============================================
அன்பின் ரமேஷ். உங்கள் அன்புக்கு நன்றி. எதிரிகள் என்னதான் செய்துவிடுவார்கள் என பார்க்கலாம். எத்தனையோ பேரை என் வாழ்க்கையில் சந்தித்துவிட்டேன். போர்க்களத்தில் காயங்கள் சகஜம் தானே. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரமேஷ்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A MENTAL, BUT FOR SOME MENTAL YOU ARE THE WORLD)
EVER YOURS...
50 comments:
////நான் என்ன ட்ரெஸ் போட வேண்டும் என்று எதிர்த்த வீட்டுகாரனே தீர்மானிக்கிறான்... (ஏனென்றால் அவன் கொடியில் காயப்போடும் ட்ரெஸ்ஸை தான் திருடிப்போடுவேன்)//
Super :)
nanba vasagar virupathai yethru, athuvum yennai pola mulu vibaram,phone no, email,veetu address, credit card, bank card, pan card, ration card, progress card mathrum ella vibarangalum koodthula yennai pola anony in vendukolayum yethru intha pathivai thanthamaiku nandri
thala kalakureenga..chance illa...yenna sollanae theriyala..dialy unga post super...day by day its getting excellent...thanks...
எதோ என்னால முடிஞ்சது சார். இதை எல்லார்ட்டயும் பரப்புறது உங்க வேலை. ஆனா என் பதிவுகள் முழுக்க முழுக்க என் கற்பனை. யாரையும் கிண்டல் செய்ய எழுதப்பட்டவை அல்ல!
adda adda adda advertisements ellam super...unga peira sonna thana photovula irukaru veedu cheap kidaikuma?
ஒபாமா என் வாசகர் தான். போனவாரம் ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அவரிடம் நான் சொன்னால் உங்களுக்கு இலவசமாக கொடுப்பார். ஆனால் நான் உதவிகள் கேட்காதவன் என உங்களுக்கு தெரியுமல்லவா.
சும்மா கலக்குறீங்க பாஸ்.. எழுத்து உங்களுக்கு ரெம்ப சரளமா வருது... படிக்கும்போது எனக்கு சிரிப்பு தானா வருது..
மிக முக்கியமாக பல மட்டங்களில் மட்டமான ஆட்கள் இருப்பதை பார்க்கும் போது என்னைப் போல் நிறைய பேர் இருப்பது சந்தோஷமாக இருக்கின்றது..):):):):)
:-)
கடைசி கடிததுக்கு குடுத்தீங்க பாருங்க ஒரு பதில் கடிதம்... அங்கதான் நீங்க நிக்குரீங்க....
Super :)
che ne ellam oru manushana? adhuvan manasa pun paduthithi pakkurathuku ne poi naai kundi kaluvalam, ellla padhivaium ne aen padikara unaku pidikalana varama iruka vendiyathu thane. avar kasu kuduthu blog vahurukaru, ne o c la blog open panittu aen alumbu panra
அன்பின் வாசகர்களே. பார்த்தீர்களா. கவி என்ற பெயரில் அனானி ஒருவர் எப்படி பேசுகிறார் என்று. அவருக்குதான் இந்த எச்சரிக்கை. முடிந்தால் ஃபோன் நம்பர், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டு, பால் கார்டு ஆகியவைகளை கொடுத்துவிட்டு பேசட்டும். சாம் ஒன்றும் சாதாரணமானவன் இல்லை.
Simply super.....!Nice humor sense...!
//FOR THE WORLD YOU MIGHT BE JUST A MENTAL, BUT FOR SOME MENTAL YOU ARE THE WORLD)
EVER YOURS...//
still laughing :))))))))))))))
//எல்லாரையும் போல் அல்லாமல் என் தமிழ் இளங்கலை காலேஜ் படிப்பை கல்லூரியில் படித்தேன்.இப்போது அலுவலகத்தில் ஆஃபீஸ் போகிறேன்// :-)
This blog is simply superb.. Keep up the work..
Apart from jus satiring other blogs, you can also come up with your own stuffs.. You have a good writing skills..
@பிரசன்னா கண்ணன். Spoof and parody are my cup of tea. Soon i will be trying my own stuff! Get ready for the risk!
good blog buddie..keep it ur gud work :)
இது எச்சரிக்கை இல்லை.....கட்டளை ...கட்டளை
கலக்குறிங்க
இதை விட சூடான படங்கள் இல்லையா?
உங்க வலைப்பூவின் தலைப்பு "குப்பை தொட்டியும் ராஜ குமரனும்" னு இருந்தா ரொம்ப நல்ல இருந்துருக்கும்
வாழ்த்துக்கள் தலைவா
http://www.youtube.com/user/wilbursargunaraj?blend=6&ob=5
இந்த லிங்க் உங்களுக்காக
பாஸ்.. எல்லா ப்ளாக்கும் கள்ள ஒட்டு போட்டாவது தமிழ்மணம்ல வாசகர் பரிந்து வர வச்சுடலாம் .....என் புல் சப்போர்ட் உங்களுக்கு தான்...
நீங்கள்ளாம் என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியலையே சார்! :-(
Sam...excellent one..."5.1surroundsound@gmail.com"...you are rocking!! keep it up.
//Spoof and parody are my cup of tea. Soon i will be trying my own stuff! Get ready for the risk!//
Sam !
Freedom of expression or speech means, not only to allow a person to express himself or herself; but also, to encourage him or her to exercise that freedom happily. In other words, we must give the freedom, and also, the conductive circumstances to exercise that. Only to give but not to create the circumstance is to give with one hand and to take with the other.
Satire is a double-edged sword that should be handled dexterously. If not, it will bring only unintended negative effect. If satire hurts the targeted person and makes him or her withdraw forever from his or her activity, no doubt the sword has been used for unintended negative effect. Correct use of satire is to reform, not to hurt. If we feel the person is not strong enough mentally to receive the satire and benefit, we should at once stop it.
In history, there are so many examples, and also, in daily life. We sometimes come to know about cases of students, in particular, girls who , unable to stand the harsh and unjust remarks of their teachers about them, have taken the extreme step of killing themselves. There it was direct insult or humiliation. Here, it is not direct; yet, it (satire) if used carelessly is the same as a direct insult. Keats stopped writing poems, withdrew and soon died at the age of just 24, after his new poem was savagely satirised by a reviewer in a popular magazine The poem, not the reviewer, has made the history. Yesterday, I taught the very poem to my son (CBSE- XIIth Syllabus). After I told about Keats to describe the background of the poem, he remarked feelingly: “Dad, that reviewer must be turning in his grave restlessly.”
Only that satire which brings positive results, in the ultimate analysis, or reformation in the person satirised, is welcome. All other kinds of satires are third rate and that definitely makes the satirist himself a laughing stock.
Your ability to write your mother tongue well turning out good readable blog posts could be put to better use.
I am not a fan of anyone, so don’t mistake me as a spy who loved someone, not you. Rather, I may have become enemy to many, and, Oh, no ! - to you perhaps after writing the above.
@சிம்மக்கல் கீட்ஸை போய் யாருடனோ ஒப்பிட்டு விட்டீர்களே! :-(
Comparing keats with that shit is ridiculous. He (shit) treats their readers like dogs with bad worlds like otha gomma virunthaalikku poranthavan mookkupee. Atha padikka 1200 followers vera (ennayum sethu). Keep writing Sam we are waiting for ur next post. This blog gonna rock blogger we all anonymous will kick his )%* and one more thing ur blog doesn't have a vulgar word except that komali kavi's comment pls post ur next post soon and don't forget to add movies now alibhai on ur advertisement
Also that shit never allows contructive or critics about him in the comments section even with proper email id and details...he is making money with those piece of shit and cariires huge head weight and think others are fool...His attitude is really annoying and irritating...there are several well educated and highly qualified person around the world knows his treatment to the his readers.. Mr.simmkal pls understand...Also that guy is never maintined neetrality in his post/ articles...always favours a particular party and insulting people who have different view....he needs this kidn of treatment ..many ppl were waiting to bell the cat..Sam did it....Neutral audicences will definatly appreciate it...Thorn should be only removed using thorn... Sam keep continuing..Our support is there....
The attention and comments received by this blog itself shows how many people hate him for his behaviour and attitude...No readers have any personal issues or prejuidice with that guy...infact ever one started knowing him only by his post...huge percent of ppl lives in abroad and never met him or have no contact but still his behviour and attitude make them to hate him.....
Sam belled the cat....
Sam belled the cat super anonymous. Dear friends we have one more job left out there, yeah it is to spread this blog so please vote and promote as much as possible Sam belled the cat super anonymous. Dear friends we have one more job left out there, yeah it is to spread this blog so please vote and promote as much as possible
sure......... good one dude. above "anonymous" comments reflects my view too :) crack pots like "JATTI SEKAR" deserves this kind of humiliation.
அவனா நீ.............எனக்குத் தெரியும்...ஹா..ஹா..ஹா..ஹா...keep it up...nice post...தொடருங்கள்.
நீங்கதான் பாலகிருஷ்ணாவா? போட்டோவில் இருப்பது அவர்தானே?
நேனேரா பாலய்யாகாரு..
HA,HA,HA,HA,HA,STILL I AM LAUGHING,EXCELLENT HUMOROUS S(KILL} YOU HAVE,PUT VARIETY ITEMS SAM TO LAUGH US.
As I already commented in your previous posts, I like all your posts and I wish this should be continued. I have a suggestion here. That guy filters all the comments, so why dont you have a link which allows the user to enter all their comments ( for his blog) there?
கீட்ஸை போய் யாருடனோ ஒப்பிட்டு விட்டீர்களே! :-(
Have also said how some people commit suicide ?
Also that shit never allows contructive or critics about him in the comments section even with proper email id and details...he is making money with those piece of shit and cariires huge head weight and think others are fool...His attitude is really annoying and irritating...there are several well educated and highly qualified person around the world knows his treatment to the his readers.. Mr.simmkal pls understand...Also that guy is never maintined neetrality in his post/ articles...always favours a particular party and insulting people who have different view..
Anonymous commenter !
இவை அனைத்துமே தனிநபர் பேச்சு எழுத்துரிமைக்கு அடிக்கப்படும் ஆணிகள்.
சேகர் நடாத்தும் வலைபதிவு ஒரு தனிநபர் பதிவு. ஆங்கு என்ன, எப்படி எழுதப்பட வேண்டும் என்னென்ன பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று தீர்மானிப்பவர் பதிவரே. பணம் ஈட்டும் வழி நேரான வழியா? ஏமாற்றும் குறுக்கு வழியா என்றுதான் பார்க்கப்பட வேண்டுமே தவிர, ஏன் ஈட்டுகிறார் என்று கேட்கக்கூடாது. எக்கட்சிக்கும் ஆதரவாக எவரும் இருக்கலாம். அஃது அவரவர் சொந்த விருப்பம். அக்கட்சிக்கு ஆதரவாளர்கள் அவரைப் படித்துவிட்டுப் போகட்டுமே ?
இஃதெல்லாம் எப்படி annoying and irritating என்பது தெரியவில்லை. If his treatment of readers s wrong, it shows clearly that he expects certain behaviour pattern from them. Only those who like the way he writes, and the subjects he handles, shd follow him. For e.g If I read Dondu Ragavan's blog, I shd like Tamil brahmins as a community and defend them; If I read Subbiah's blog, I shd like Joshiyam and ask about my horoscope. If I read Geetha Samabsivam or Ravisankar's blog, I shd respect all things that pass as Puranas and Ithikaasas. If I cant, I shdnt read them. I shd say they r annoying and irritating.
If my neighbour likes to drink only tea, and like to drink only coffee, can I say his habit of drinking tea is annoying and irritating to me?
V r forcing our way upon a blogger and the blogosphere is a free place for every one. It s not a school or a college. Everyone shd be allowed their freedom TO BE AS THEY WANT TO BE.
சாமின் பதிவு தனிநபர் பேச்சு/எழுத்துரிமையைத் தடுக்க முயல்கிறது.
//. If I cant, I shdnt read them. I shd say they r annoying and irritating.//
To b corrected as:
If I can't, I should not read them. I should not say they r annoying or irritating.
@சிம்மக்கல்
யாரு சேகர்? :-(
Super sam ....! Continue..........
ஹ...ஹ....ஹா.......சிரிச்சு முடியலை... கலக்குறீங்க ! ! !
@சிம்மக்கல்
யாரு சேகர்? :-(
13 August 2011 01:18
சாம்
சேகருக்கு இங்கிலீசு வராது.
நான் தனியாகப் பதிவு வைத்திருக்கிறேன். பார்க்கவில்லையா ?
சட்டென்று புதிய பதிவு போட்டுவிட்டீர்களே. அங்கே தொடர்கிறேன்.
@Simmakal
Aama neenga yaen andha naai ku ivlo sapppa kattu katturinga?? OC la yaedhachum vaangi tharaenu sonnana?? Avanukkae adhu OC la dhan varudhu adha pangu poda nee veraya... thu naye tholanji po
சாம் அண்டா வாயன் அவர்களுக்கு,
உங்களால முடிஞ்சா ஜாக்கி அண்ணா மாதிரி பதிவு எழுதலாம். இல்லைனா மூடிகிட்டு இருக்கலாம்.
அவர் கெட்டவார்த்தைல எழுதுரார்னா அத படிக்கிற நாங்க பாத்துக்குவோம். உன்னை வந்து படிக்க சொன்னாரா?
தெருநாய் கக்கூஸ் போறது தப்பு இல்ல அண்டாவாயா, அது அடுத்தவன் வீட்டுக்குள்ளாற போறது தான் தப்பு.
தனி நபரை பத்தின தாக்குதல், அதுவும் முகமில்லா முட்டாள்களிடமிருந்து...
சூரியனை பாத்து கத்துன நாய் ஜெயிச்சதில்ல அண்டாவாயா.
இதுவரை ஜாக்கி அண்ணாவோட பதிவுக்கே நான் பின்னூட்டமிட்டதில்லை. ஆனால் அவருக்காக இடும் முதல்
பின்னூட்டம் உன் பிலாசுலாக்கியில்...
முடிந்தால் முகத்தோடு எழுதிப்பார்....
என்றும் சதீஷ் முருகன்
ada domaruuuuuuuuuuuuuuu
இந்த பதிவை படித்து சிரிக்க வேண்டுமே தவிர சீரியஸாக எடுத்து கொள்ளக் கூடாது.
"சாம்" - அவருடைய பதிவில் என்ன எழுதவேண்டுமோ அதை எழுதுகிறார்.
"சதீஷ் முருகன்" - டென்ஷன் ஆகாதீங்க. நான் ஜாக்கி பதிவையும் படிப்பேன், சாம் பதிவையும் படிப்பேன். Just for fun.
sethaan sekar :D
pavam sir jackie sekhar apdi irukar vidunga... jakcie sekar is guy who always farts in his mouth about ADMK..he is so immature..he cant tolerate anyone who criticise his view ...he cant publish comments who criticise his verbal diahrea.
Jackie chan is a good actor. I knew him very much. Jackie chan and jetliner are totally different. Don't conpess with ech othre. Yours sincerely, brusli.
Full comedy piece. Both Jackie and cable. - brucelee.
தக்காளி தாறுமாறு... யாருங்க நீங்க?
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி