மார்த்தாண்டனுக்கு என்ன எழுதுறதுனு தெரிலங்க. ஆனா அவன் லட்சியம் என்னன்னா பதிவுலகத்துல பெரிய ஆளா ஒரு ரவுண்டு வரனும்ங்குறதுதாங்க. ஆனா அதுக்காக அசிங்கமா எழுதுவான்னு நினைக்காதீங்க அது அவனுக்கு புடிக்காதுங்க.
1)பிரபல பதிவரா ஆகனுமுங்க.(அப்ப நீ நேரா போய்தான் பேசனும்னு சொல்லாதீங்க.)
2) ஒரு ரெண்டாயிரம் ஃபாலோயர் இருக்கனுமுங்க. (அதுல 1900 அவனோட ஃபேக்கா இருக்க கூடாதுங்க. எல்லாமே ஒரிஜினால இருக்கனுமுங்க)
3) சினிமா விமர்சனம் எழுதி 'உலக பட விஞ்ஞானி'னு பேரு வாங்கனுமுங்க. ("அதான் இங்க நிறைய பேர் வாங்கிட்டாங்களே கழுதைய நீயும் வாங்கிட்டு போ"னு சொல்லாதீங்கங்க)
4) எந்த ஊருக்கு போனாலும் நாலு பேரு என்னப் பாக்கனுமுங்க. கூட நின்னு ஃபோட்டோ எடுக்கனுமுங்க. அத நான் வலைல போடனுமுங்க. (டேய் முதல்ல நீ உன் பக்கத்துல நின்னு எடுடானு சொல்லாதீங்க)
5) இன்னும் நிறைய லட்சியம் இருக்குதுங்க. அதெல்லாம் இனிமேதான் யோசிக்கனுமுங்க வர்றேன்.
2 comments:
வாங்க மார்த்தாண்டன் ஸார்..பேரு ரவுடி மாதிரி வச்சுகிட்டு பயங்கரமா காமெடி பன்ரீங்க... உங்க திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. கலக்குங்க...
Add this stuff also
1. எந்த ஊருக்கு போனாலும் நாலு பேரு என்னப் பாக்கனுமுங்க. கூட நின்னு ஃபோட்டோ எடுக்கனுமுங்க. Freeya avan thalaila billa kattanumga..
2. Ooru ellam kadan vangitu,thriupikodukama nanbendanu sollanumga..
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி