ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday, 13 August 2011

பிரபல பதிவர் ஜெட்லி சேகருடன் ஒரு சந்திப்பு.


நம் வலைப்பூவிற்கு பிரபல பதிவர் ஜெட்லி சேகர் வந்திருக்கிறார். ஏராளமான வாசகர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பதால் வரமுடியாது என சொன்னவரை, ஒரு பிட்டு டிவிடி இனாமாகத் தருவதாய் சொல்லி பேட்டிக்கு இழுத்து வந்தோம்.

சாம்: வணக்கம் ஜெட்லி சேகர்.
ஜெட்லி: பிரபல பதிவர் ஜெட்லி சேகர்னு சொல்லுடா பரதேசி. அரசு கெஜெட்லயே என் பேரை 'பிரபல பதிவர் ஜெட்லி சேகர்'னு மாத்திட்டேன்டா. பிரபல பதிவர்னு சொல்லலேனா சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்டா...டாய்ய்ய்ய்.. வுடமாட்டேன் டா டாய்ய்ய்ய்ய்....

சாம்: வணக்கம் பிரபல பதிவர் ஜெட்லி சேகர். நீங்க பதிவு எழுத வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க. பிரபல பதிவர் ஆனது முடிவு பண்ணி நடந்த விஷயமா அல்லது விபத்தா.?
ஜெட்லி: ....த்தா அப்படிலாம் இல்லடா பண்ணாடை. பிரபல பதிவர் ஆவலேனா டாக்டர் பிரகாஷ் மாதிரி ஆயிருப்பேன். இப்ப ட்ரெயின்ல பாக்குற பொண்ணோட பின்புறம், வயிறு  வர்ணிச்சு எழுதுறதுனால நான் பிரபல பதிவர். அதே விஷயத்தை படம் புடிச்சு வித்தா டாக்டர் பிரகாஷ். அவ்ளோதான் வித்தியாசம்...

சாம்: வாசகர் கடிதம் உங்களுக்கு எப்படி தினமும் இத்தனை வருது? நீங்களே எழுதி வெளியிடுறதா சொல்றாங்களே...
ஜெட்லி: டேய்ய்ய்.. நீ அனானி தான? ங்கோ... வாடா டேய்.. உன் இடுப்பு அளவு சொல்லுடா.. உன் வாக்காளர் அடையாள அட்டை ரெண்டு காப்பியும், ஒரிஜினலை வெரிஃபிகேஷனுக்கும் கொடுடா. அப்பயும் நான் பதில் சொல்லுவேனு நினைக்காத. அது என் இஷ்டம் டா.. ஏன்னா நான் லோக்கல் டா டேய்ய்ய்ய்...

சாம்: இந்த அனானி அனானிங்குறீங்களே. அது என்ன யுனானி மாதிரி எதும் மருத்துவமா?
ஜெட்லி: டேய்... சு.... பண்ணாடை.. அனானினா நம்மளை கேள்வி கேக்குறவனுங்கடா.. சும்மா வாயமூடிட்டு "நல்லாருக்கு ஜெட்லி" "கலக்குங்க ஜெட்லி" "மீ தி ஃபர்ஸ்ட்"னு கமண்ட் போட்டுட்டு போக மாட்டானுங்க.... ஏன் எதுக்குனு ஆயிரம் கேள்வி கேப்பானுங்க. நேத்து ஒருத்தன் "இப்படி போறபோக்குல ஒரு பொண்ணோட வயிறப் பத்தி எழுதிருக்கியே அந்த ட்ரெயின்ல பொண்ணை அனுப்புன எதோ ஒரு அப்பா அம்மாவோ அண்ணனோ இதைப் படிச்சாங்கன்னா அவங்க பொண்ண பத்திதான் எழுதிருக்கியோனு தோணுமே.. எவ்வளவு வருத்தப்படுவாங்க? நீயெல்லாம் மனுஷனா?"னு இன்டீசன்ட்டா கேட்டிருந்தான். இவன் தான் அனானி.

சாம்: உங்களுக்கு பெரிய பெரிய இடத்துலேல்லாம் வாசகர்கள் இருக்காங்களாமே. சைபர் கிரைம்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கீங்களாமே?
ஜெட்லி: ஆமா. டெண்டுல்கர்ல இருந்து ஒபாமா வரைக்கும் என் வாசகர்கள் தான். ஆண்வெஜ் பெண்வெஜ் ரெண்டுநாள் எழுதலேனா ட்விட்டர்ல டெண்டுல்கர் கோச்சுக்குவாரு. அவருக்கு என் நன்றிகள்.

சாம்: சைபர் கிரைம்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தீங்களாமே. அதுக்கு அவங்க "நீயே ரோட்டுல போற வர்ற பொம்பளையப்பட்தி எழுதுற நாயி. Blogger 18+ enable பண்ணாம பிட்டு எழுதுறதுக்கு உன்னதான் நாயே புடிச்சு உள்ள போடனும்"னு சொல்லிட்டாங்களாமே... உண்மையா ஜெட்லி?.
ஜெட்லி: எந்த பண்ணாடை நாயி சொன்னுச்சு? இது சுத்த பொய்.. சைபர் கிரைம் கமிஷனர் சுஷ்மா ஸ்வராஜ் என் வாசகி தான். நான் கொடுத்த டீட்டெயில்ஸ் பத்தாது.. அனானிகளோட ஃபோன் நம்பர், வீட்டு அட்ரஸ், இன்ஷூரன்ஸ் ஜெராக்ஸ், கடைசியா சலவைக்கு துணி போட்ட ரசீது, கரண்ட் பில், மளிகை லிஸ்ட் எல்லாம் கேட்ருக்காங்க. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருக்கேன்."

சாம்: நீங்க ரொம்ப லோக்கல். அசிங்கமாதான் பேசுவீங்க... ஆபாசமாதான் எழுதுவீங்க... பொம்பளை பொறுக்கி... குழைவான வயிறு அது இதுனு அப்பாவி பெண்களைப் பத்தி எழுதுவீங்க............
ஜெட்லி: எந்த விருந்தாளிக்கு பொறந்தவன் அப்படி சொன்னான்? எந்த ங்கோ.....பையன் அப்படி சொன்னான்?

சாம்: நீங்கதான் சார் சொன்னீங்க.
ஜெட்லி: ஓ நான் தான் சொன்னேனா? அப்ப உண்மையாதான் இருக்கும். நான் கூட அனானி சொன்னானுங்கனு நினைச்சுட்டேன்.

சாம்: உங்க கூட ட்ரெயின்ல பஸ்ல கூட வர்ற பெண்கள் என்ன கலர்ல உள்ளாடை போட்டிருந்தாங்க. என்ன சோப் போட்டிருந்தாங்கனுலாம் சொல்றீங்களே. உங்களை பாக்க வரும் வாசகர்களின் குடும்ப பெண்களையும் இப்படி தான சார் பாப்பீங்க?
சந்துரு: ஹிஹி! பாப்பேன்... ஆனா அதைப் பத்தி எழுதமாட்டேன். அவன் பாட்டுக்கு அன் ஜாயின் பண்ணிட்டான்ன ஃபாலோயர் குறையும்ல.. ஹிஹி...


சாம்: நீங்க உண்மைலயே நல்ல எழுத்தாளர்னும், சுஜாதா மாதிரி எழுதுறீங்கன்னும் சொல்றாங்களே?

ஜெட்லி: ஆமா. சுஜாதாவா? என் வாசகர் தாம்பா. அடிக்கடி வாசகர் கடிதம் எழுதுவாங்க. வேலை வாங்கி கொடுனு கெஞ்சுனாங்க. அப்புறம் நான் தான் நம்ம வாசகி பிரதீபாகிட்ட சொல்லி ஜனாதிபதி மாளிகைல வேலை வாங்கி கொடுத்தேன். பிரதீபாக்கு என் நன்றிகள்.


சாம்: திடீர்னு அம்மா மேல் ஆணை, அக்கா மேல் பானைனு எழுதுறீங்களே... ஏன் சார்?
ஜெட்லி: சிலசமயம் ஓவர் சரக்குல இருக்கப்ப ஆபாசம் ரொம்ப ஓவரா  எழுதிருவேன். வாசகிகள் சில பேரு கோச்சுட்டு ஓட்டு போட மாட்டாங்க. இப்படி சென்டிமென்ட்டா எழுதுனா அழுதுட்டே திரும்பி வந்துருவாங்க. அதுக்குத்தான்.....

தொடரும்...............


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A MENTAL, BUT FOR SOME MENTAL YOU ARE THE WORLD)
EVER YOURS...  (இந்த பதிவு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தான்.)

33 comments:

Anonymous said...

அருமை எப்புடி,
பேட்டியின் அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
பிரபல் பதிவர் ஜெட்லி சேகர் இரசிகன்

Anonymous said...

அண்ணே உண்மை தமிழன் அண்ணன் பதிவுலகுதுல உங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதை கேடுதுக்குராதிங்கன்னே ப்ளீஸ். சரவணன் சார் எதாவது நல்லா ப்ளாக் இருந்தா என்னோட மாமா பொண்ணுக்கு சொல்லுவேன். சி பி , கேபிள்,சுரேஷ் கண்ணன்,பிரபாகரன் இந்த ப்ளாக் எல்லாம் அறிமுகபடுத்தி இருக்கிறேன் (அண்ணே உண்மை தமிழன் உங்க ப்ளாக் படிக்கற அளவுக்கு அவளுக்கு அறிவு பத்தாது ).ஒருநாள் தம்பி ஜட்டி ப்லோகயும் அவளுக்கு அனுப்பி வச்சேன் அன்னிக்கு அந்த ப்ளோக்ல ஜட்டி எழுதிருந்த வசனம் "இந்த வீடியோல ஒருத்தன் மூக்குபீய திங்குற சீன அல்டிமட்" அவ என்னோட மூஞ்சிலையே காரிதுப்பிட்ட அவ மூணு நாள் சாப்டவே இல்லையாம் நீங்க எல்லாம் அப்போ எங்க போனிங்க. சதாப்தி ரயில்ல தான் அவ பெங்களூர் போவ இவன் சொன்னா பொண்ணு ஒருவேள அவளா இருப்பலோன்னு நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும் .சாம் மார்த்தாண்டன் வாழ்க உண்மை தமிழன் வாழ்க.தம்பி சிம்மக்கல் ஜால்ரா சிம்மக்கல் பக்கம் உன்னைய பாத்தேன் மேல மாசி வீதி வர வெரட்டி அடிப்பேன் என்ன நானும் மதுரகாறந்தாண்டா

Anonymous said...

Sam...once again great post...but also take some rest mean while...dont spend much time on it...2-3 post per week is enough...


சாம்: நீங்க ரொம்ப லோக்கல். அசிங்கமாதான் பேசுவீங்க... ஆபாசமாதான் எழுதுவீங்க... பொம்பளை பொறுக்கி... குழைவான வயிறு அது இதுனு அப்பாவி பெண்களைப் பத்தி எழுதுவீங்க............
ஜெட்லி: எந்த விருந்தாளிக்கு பொறந்தவன் அப்படி சொன்னான்? எந்த ங்கோ.....பையன் அப்படி சொன்னான்?

சாம்: நீங்கதான் சார் சொன்னீங்க.
ஜெட்லி: ஓ நான் தான் சொன்னேனா? அப்ப உண்மையாதான் இருக்கும். நான் கூட அனானி சொன்னானுங்கனு நினைச்சுட்டேன்.

Excelllent

Anonymous said...

:)))))))))))))))))))))))))))))))))

amas said...

Came to your blog through the link given by @mayavarathan Hilarious! What talent! Congratulations!
amas32

Anonymous said...

யோவ் சாம், நல்ல வயித்துவலி விளம்பரம் போடுய்யா... சிரிச்சி முடியல!

Anonymous said...

//நேத்து ஒருத்தன் "இப்படி போறபோக்குல ஒரு பொண்ணோட வயிறப் பத்தி எழுதிருக்கியே அந்த ட்ரெயின்ல பொண்ணை அனுப்புன எதோ ஒரு அப்பா அம்மாவோ அண்ணனோ இதைப் படிச்சாங்கன்னா அவங்க பொண்ண பத்திதான் எழுதிருக்கியோனு தோணுமே.. எவ்வளவு வருத்தப்படுவாங்க? நீயெல்லாம் மனுஷனா?"னு இன்டீசன்ட்டா கேட்டிருந்தான். இவன் தான் அனானி.//

இதுகூடி பரவயில்ல. அதே ரயிலில் அவளோட கிளாஸ்மேட் ஒருத்தனும் வர்றான் அவன் ஒரு எச்சிகலை நாயி, ஐ மீன் அந்த பிலாக்கின் ஃபாலோயர்ன்னு வைச்சிக்குவோம். இனிமே அவளை பார்த்தா அவன் பார்வை எங்கே போகும்? அவன் அதையே ஜெராக்ஸ் எடுத்து அவனோட கிளாஸ்மேட்களுக்கு எல்லாம் கொடுத்தால் ???????(ஆபாச பிலாக்கு படிக்கறவன் இதை செய்ய மாட்டானா?)

Anonymous said...

as usual super

Anonymous said...

//டைரக்டர் செல்வமணி தனது மனைவி ரோஜாவை வைத்து கவர்ச்சியாக படமெடுத்தார். அவர் சொன்ன காரணம், அடுத்த வீட்டு பெண்களை மட்டும் கவர்ச்சி காட்ட வைத்து துட்டு பாரக்கும் அசிங்க புத்தி எனக்கில்லை. இது தவறு என எனக்கு தோன்றவில்லை. இது தப்புன்னா அடுத்த வீட்டு பெண்ணை வைத்து மட்டும் இப்படி படம் எடுப்பது ஈனத்தனம் என்பதே.

நீங்க எழுதிய Lucian Fraud- யை எடுத்து கொண்டால் அடுத்த வீட்டு பெண்களை மட்டுமல்லாது தன் மனைவியரையும் வரைந்தார். அது கலை!

தன்னுடைய மனைவியுடன் ரயிலில் போகும் போது பிற பெண்ணின் இடுப்பினை பற்றி மட்டும் எழுதுவதுதான் உமக்கு எலக்கியமா?//

இந்த குறைந்த பட்ச நேர்மைகூட இல்லாதவருக்கு போய் நேர்மை பற்றி பாடம் எடுப்பதை விடுத்து இங்கு வந்து அடுத்தவன் சிரிப்பில் மண்ணனைப் போடாதீர் என பணிவுடன் வேண்டுகோள் விடுப்பது - அகில உலக சாம் மார்த்தாண்டன் ரசிகர் மன்றம், அண்டார்டிகா கிளை.

ponsiva said...

nice

Anonymous said...

annan @mayavarathaan sollithaan naan @cheyyaruarun indha post ai padithen.
Kurippittu solla maaten. Anaithu varigalumey top class.
Sirippai ennaal adakkamudiyavillai. Vaazhthukkal.

Anonymous said...

பத்து பதிவனுங்க மாத்தி மாத்தி இப்படியே "நல்லாருக்கு ஜெட்லி" "கலக்குங்க ஜெட்லி" "மீ தி ஃபர்ஸ்ட்" comment போட்டுகுவானுங்க.... அத கிண்டல் பண்னா பஞ்சாயத்த கூட்டிர்ரானுங்க.

Anonymous said...

//சந்துரு: ஹிஹி! பாப்பேன்... ஆனா அதைப் பத்தி எழுதமாட்டேன். அவன் பாட்டுக்கு அன் ஜாயின் பண்ணிட்டான்ன ஃபாலோயர் குறையும்ல.. ஹிஹி...//

யாருங்க அது சந்துரு.
சாம் இதுதான் உங்க உண்மையான பேரா?

Mohamed Faaique said...

ஜெட்லி சேகரின் அசுத்த ஸாரி அடுத்த பதிவுக்காக வெய்டிங்....

Anonymous said...

சாம்: நீங்க இப்ப எல்லாம் கொடும்படம் சீ குறும்படம் எடுப்பதில்லை ஏன் சார்?

ஜெட்லி : டைகர் பாம் ஜண்டுபாம் கம்பெனிகாரங்க சேல்ஸ் ரொம்ப ஜாஸ்தியாகி டிமாண்டை கண்ட்ரோல் பண்ண முடியாம ரொம்ப அவஸ்த்தை பட்டாங்க அதான். ரொம்ப கேள்வி கேட்டா என்னோட ரெண்டாம் க்ளாஸ் ஆயாகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன் ஆமா நான் ரொம்ப டெரரரு.

சாம் மார்த்தாண்டன் said...

யாருங்க அது சந்துரு.
சாம் இதுதான் உங்க உண்மையான பேரா?///

முதல்ல ஜெட்லி சேகருக்கு பதிலாக பிரபல பதிவர் சரக்கு சந்துருனு வச்சேன். அப்புறம் நிஜமாவே சந்துருனு எவனும் இருக்கப் போறானு நினைச்சு மாத்திட்டேன்.

Anonymous said...

dear jatti sekar, i am having cell phone number,insurance ,current bill and everything. i could not able to pay my cell phone bill for the last 3 months. requesting you to kindly pay my bill. i can post non anony comments only if you pay by bill.

Anonymous said...

மினி ஆண் வெஜ் பெண் வெஜ்..தாமதமாக..

செய்தி : ஜெட்லி சேகர் தாமதமாக பதிவு போட்டதால் அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத்தை கேன்சல் செய்தார்

ஜெட்லி பதிவு படிக்காம நான் கிள்ம்ப மாட்டேன் - வைகை விரைவு வண்டி

அன்புள்ள ஜெட்லி , ஊட்ல குழந்தை அழுகையை நிறுத்தவே முடியலை. ஜெட்லி சேகர் பதிவை படிச்சுட்டுதான் பால் சாப்பிடுவேன்னு அடம் புடிக்கிறான்

இன்று சூரிய உதயம் தாமதம். ஜெட்லி சேகர் பதிவு போடாதால் சூரியன் உதிக்க தாமதமாகும்.

Anonymous said...

ஒரு ஆண் பதிவர் பெண் பெயரில்

http://www.mathisutha.com/2011/04/blog-post_23.html

Anonymous said...

ஒரு ஆண் பதிவர் பெண் பெயரில்

http://www.mathisutha.com/2011/04/blog-post_23.html

Anonymous said...

ஒரு ஆண் பதிவர் பெண் பெயரில்

http://www.mathisutha.com/2011/04/blog-post_23.html

please read the Comments in
http://www.mathisutha.com/2011/04/blog-post_23.html / to know more about him

Anonymous said...

Traffic Rank 1237 இல் இருந்து 1184 க்கு முன்னேற்றம்.

பஸ்ஸில் லிங்க் கொடுத்த குசும்பன் அவர்களுக்கு நன்றிகள்

Anonymous said...

"லாகர்தம்மா" தாக்கறீங்களே பாஸு!

ஆமா லாகர்தம்ன்னா என்னாது?

அப்பாடக்கர் மாதிரி ஜட்டி சேகர் புதுசா அறிமுகப்படுத்தறாரோ?

Anonymous said...

11 வாக்குகள் அளித்து இந்த பதிவை தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் இடம் பெற செய்த அனைவருக்கும் நன்றிகள்.

அனைத்து பதிவிற்கும் இது போன்ற தொடர் ஆதரவை வழங்குமாறு வேண்டுகிறோம்

இப்படிக்கு

பிரபல பதிவர் ஜெட்லி சேகர் இரசிகர் மன்றம்
அண்டார்டிகா கிளை

Anonymous said...

kaipulla (jatti sekar) mela ivlo perukku veruppa :)

Anonymous said...

. இங்கே பதிவு இடுபவர்கள் தங்கள் ஃபோன் நம்பர், வீட்டு அட்ரஸ், இன்ஷூரன்ஸ் ஜெராக்ஸ், கடைசியா சலவைக்கு துணி போட்ட ரசீது, கரண்ட் பில், மளிகை லிஸ்ட் என எல்லாத்தையும் கொடுத்துவிட்டு போடவும்.////ஆய் போற டைம் கேக்கலியே?

Anonymous said...

"பஸ்"ஸில் லிங்க் கொடுத்த குசும்பன் அவர்களுக்கு நன்றிகள்!////குசும்பன் இப்போ "பஸ்"ஸில போற வாற பொண்ணுங்களோட லிங்க் எல்லாம் குடுக்குறாரா?

Anonymous said...

"பஸ்"ஸில் லிங்க் கொடுத்த குசும்பன் அவர்களுக்கு நன்றிகள்!////குசும்பன் இப்போ "பஸ்"ஸில போற வாற பொண்ணுங்களோட லிங்க் எல்லாம் குடுக்குறாரா?

மேற்படி கமெண்ட் ஜெட்லி சேகர் அல்லது அவரின் அல்லக்கை போட்டது.

Anonymous said...

அண்மையில் பெங்களூர் செல்ல நேர்ந்தது சதாப்தியில். நான் கடைசி நேரத்தில் தான் ட்ரையின் பிடிப்பேன். ஓடிப்போய் ட்ரையினில் தொற்றிய போது, என் சீட்டுக்குப் போகும் வழியில் ஒரு வழுக்கைத் தலையன் போகும் வரும் பெண்களை பார்வையாலேயே கற்பழித்துக் கொண்டு உட்காந்திருந்தான். அருகிலேயே ஒரு ஆண்ட்டி, கைக்குழந்தையுடன்! அந்த ஆண்ட்டி பார்ப்பவர்களுக்கு எல்லாம் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தார். பாண்ட்ஸ் பவுடர் தான் உபயோகிப்பார் போல. நாயுடு ஹால் பிராண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சுடிதாரை மீறி வனப்பு தெரிந்தது. இன்னொன்றின் பிராண்டு என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை சேலை கட்டியிருந்தால் தெரிந்திருக்கலாம்.

இப்படி ஒரு ஃபிகரை அருகில் உட்கார வைத்துக் கொண்டு அந்த பக்கி ஏன் அடுத்த ஃபிகரை சைட் அடிக்கிறானோ!

Anonymous said...

ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில் 5.1surroundsound@gmail.com.

Ashok said...

எங்க அண்ணன பத்தி தேவையில்லாம வம்புக்கு இழுப்பவர்களையும், அதற்கு ஆதரவு கொடுத்தவர்களையும் சும்மா விட மாட்டோம்.

Katz said...

//Anonymous said...

மினி ஆண் வெஜ் பெண் வெஜ்..தாமதமாக..

செய்தி : ஜெட்லி சேகர் தாமதமாக பதிவு போட்டதால் அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத்தை கேன்சல் செய்தார்

ஜெட்லி பதிவு படிக்காம நான் கிள்ம்ப மாட்டேன் - வைகை விரைவு வண்டி

அன்புள்ள ஜெட்லி , ஊட்ல குழந்தை அழுகையை நிறுத்தவே முடியலை. ஜெட்லி சேகர் பதிவை படிச்சுட்டுதான் பால் சாப்பிடுவேன்னு அடம் புடிக்கிறான்

இன்று சூரிய உதயம் தாமதம். ஜெட்லி சேகர் பதிவு போடாதால் சூரியன் உதிக்க தாமதமாகும்.
// yaaruppaa ithu intha alavukku kaamedi panrathu.

Anonymous said...

You got great sense of humour..simply superb!!Enjoyed the whole write up..though am not ok with the underlying politics...

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி