ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 2 August 2011

பக்கி-லீக்ஸ் அறிமுகம்.

உலகத்தில் உள்ள ஃபிராடு வேலையை எல்லாம் உங்களுக்கு சொல்ல விக்கி-லீக்ஸ் இருக்கு. ஆனா உள்ளூர் சினிமா, அரசியலில் உள்ள மொக்கைகள், கிசுகிசுக்கள், பிரச்சினைகள், அதை தீர்க்க வழிகள்னு எல்லாத்தையும் சீரியசா சொல்லாம சிரிச்சுக்கிட்டே சொல்றதுதான் இந்த பக்கி-லீக்ஸ்.   அரசியல் நையாண்டிகளும், சினிமா நையாண்டிகளும் எக்கச்சக்கமா உங்களுக்காக காத்திருக்கு. முன்பதிவு பண்ணுங்க. விழுந்து விழுந்து அழுது புரண்டு கசக்கி புழிஞ்சி சிரிக்கப் போறீங்க. வர்ர்ர்ர்ட்ட்டா!!! 

2 comments:

Mohamed Faaique said...

welcome

remove the word varification

Anonymous said...

ha,ha,ha,ha. first impression is best impression))))))))

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி