ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 9 August 2011

ஆண்வெஜ் அண்டு பெண்வெஜ் /18 ப்ளஸ் or மைனஸ்

ஆல்பம்

வருகிற 1945ம் வருடம் ஜப்பானின் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல்  நடத்த இருப்பதாக, நாஸாவிலிருந்து என்னுடைய பதிவுலக நண்பர் போன் செய்திருந்தார். அணுகுண்டு என்பது குண்டாக இருக்கும். அதற்குள் அணு இருக்கும். அது வெடித்தால் "டொம்" என்று சத்தம் வரும், நாம் தீபாவளிக்கு அணுகுண்டு வெடிக்கும் போது வரும் சத்ததை போல. என் பக்கத்து வீட்டில் ஒரு பெண் இருந்தாள். 'கும்' என்று இருப்பாள். அவள் பெயர் அணு. அவள் குண்டாக இருப்பாள். எனவே நான் அவளை அணுகுண்டு என்றே கூப்பிடுவேன்.

----------------------------------------------------------------------------------------------மிக்சர்: 

சென்னையும் டெல்லியும் நாளை IPL  போட்டியில் மோத உள்ளன.. இந்த போட்டியில் முதலில் பேட் செய்பவர்களுக்கு பிட்ச் சாதகமாகவும், இரண்டாவது  பவுளிங் செய்பவர்களுக்கு பால் சாதகமாகவும் இருக்கும் என கிரவுண்டில் புல் வெட்டுபவர் எனக்கு டிவிட்டரில் அனுப்பியிருந்தார். மேலும், கிரவுண்டுக்கு வெளியில் உள்ள மரத்தில் ஏறி கிரிக்கெட் பார்க்க ஒரு டிக்கெட் இருப்பதாகவும், என்னை அந்த டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனக்கு மொகாலி சென்று கிரிக்கெட் பார்க்க நேரம் இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். மன்னிக்க வேண்டும் நண்பரே.
---------------------------------------------------------------------------- இந்த வார கடிதம்:

பிரியமுள்ள சாம் அவர்களுக்கு,

என் பெயர் ராமச்சந்திரன்..நான் உங்களது வலைப்பதிவை கடந்த நூற்றி நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக படித்து வருகிறேன். பதிவுலகுக்கு தாங்கள் ஆற்றும் பணி மகத்தானது. பல தவறுகளை செய்து கொண்டு இருந்த நான் தங்கள் வலைப்பதிவுகளை படித்த பின்னர் மனிதனாக மாறி சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இதற்கு முன்னர் காண்டாமிருகமாக அலைந்தேன்.

தினமும் தங்கள் பதிவுகளை படித்து விட்டு தான் உறங்கச் செல்வேன். காலையில் உங்கள் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் பார்த்துவிட்டுத்தான் கக்கூஸ் போவேன். என் நண்பர்கள் பலரும் தங்கள் பதிவுகளை படித்து திருந்தி மனிதனாக வாழ்ந்து வருகின்றனர். எங்களை மனிதர்களாக மாற்றியமைக்கு நன்றி.

நீங்கள் ஒரு வாந்தி..சீ..காந்தி.

தொடரட்டும் உங்கள் சனி.. வாழ்த்துக்கள்.

-----------------------------------------------------------
நன்றி ராமச்சந்திரன். நானும் ஒரு காண்டாமிருகமாக இருக்கவே விரும்புகிறேன்
ஏனென்றால் அதில்தான் 'காண்டம்' வருகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------இந்த வார சலனப்படம்;

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.  நடன அசைவுகள் மிகவும் அழகு. கண்ணை மூடிக்கொண்டு,காதைப் பொத்தி கொண்டு இந்தப் பாட்டைக் கேளுங்கள். ரசிப்பீர்கள்.

டிஸ்கி:
எனது வலைத்தளத்தை போலவே போலி வலைத்தளங்கள் உலவுவதாக என் வலையுலகநணபர்கள் போன் செய்தார்கள். நான் அதை பற்றி கவலை பட போவதில்லை. அவர்களுக்கு என் வளர்ச்சி பதில் சொல்லும். இப்போது நான் 5அடி 6அங்குலம் உள்ளேன். விரைவில் மேலும் வளர்வேன்.

இந்த வலைத்தளம் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்.
மறக்காமல் ஓட்டு போட்டு என்னை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். ஓட்டுப் போடுவதைப் பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

பிரியங்காவுடன்,

சாம் மார்த்தாண்டன்.

17 comments:

Anonymous said...

You made my day..uncontrollable laugh Mr Sam marthandan...sure you deserve appalause for such satire....

bandhu said...

very good satire! I hope Jackie likes this.

Anonymous said...

Do not copy!! Try something your own
Duplicate may look good but inside, everything fake

Anonymous said...

You fake, don't copy someone's title, try something your own

Anonymous said...

சரியான காமடி பாஸ்!!சிரித்து வயிறு வலி கண்டு விட்டது.அதுக்குன்னு பிரசவ வலியா என கேட்க கூடாது!!!

சாம் மார்த்தாண்டன் said...

Do not copy!! Try something your own
Duplicate may look good but inside, everything fake///
தோழா நான் என்ன காப்பியா அடித்திருக்கிறேன்? அதே பதிவை போட்டால் தானே அது காபி! இது என் சொந்தக்கருத்துக்கள். உலகையே மாற்றப் போகும் சொந்தக் கருத்துக்கள் தோழா.

Anonymous said...

//உலகையே மாற்றப் போகும் சொந்தக் கருத்துக்கள் தோழா. // kallakunga

Anonymous said...

பதிவுகள் அனைத்தும் சூப்பர் தம்பி.... அந்த ஜாக்கி அண்ணன் திமுகவை விட சமச்சீர் கல்விக்கு அதிக வக்காலத்து வாங்கினப்பவே யோசிச்சேன். திமுகவில் இருந்து அமெளண்ட் வருவதாக கேள்வி.

Anonymous said...

அந்த காமேடி பீஸ் நாய் சேகருக்கு சரியான ஆப்பு

Mohamed Faaique said...

ஒவ்வொரு வாரமும் எதிர் பார்க்கிறோம் நன்பரே!!!!

உண்மைத்தமிழன் said...

அன்புள்ள நண்பரே..

தம்பி ஜாக்கிசேகரை கிண்டல் செய்தும், அவரது தளத்தில் அவர் எழுதும் அனைத்துப் பதிவுகளையும் பகடி செய்தும் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதி வருகிறீர்கள்..!

கருத்துக்கு எதிர்க்கருத்து என்பது இருக்கத்தான் செய்யும். அதில் தவறில்லை.. உங்களுடைய கருத்தையோ, எதிர்ப்பையோ தெரிவிக்க பின்னூட்டங்கள் வழிகள் இருக்கின்றன. ஒருவேளை ஜாக்கிசேகர் அதனை அனுமதிக்காவிட்டால் நீங்களே உங்களது சொந்தப் பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி அதில் உங்களது உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்தி அதில் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டீர்களேயானால் அதுதான் நியாயமான எதிர்ப்புணர்வாக இருக்கும்..!

இப்படி முகம் காட்டாமல் இருந்து கொண்டு ஒருவரது விருப்பங்களை, சொற்களை பகடி செய்வதும், தாக்குவதும் நேர்மையான செயல் அல்ல. ஏனெனில் ஜாக்கிசேகர் என்னும் ஒரு பதிவரது கருத்துக்களை எதிர்க்கவோ, கேள்வி கேட்கவோ இன்னுமொரு ஜாக்கிசேகருக்குத்தான் உரிமையுண்டு..

இவ்வளவு தூரம் தனித் தளம் அமைத்து பதிவு எழுதும் நேரமும், வாய்ப்பும் உள்ள நீங்கள், அதனை வெளிப்படையாகவே செய்யலாமே..? உங்களது கருத்தும் பதிவுலகில் நிச்சயம் கவனிக்கப்படுமே..! இப்போது அனைத்தும் காமெடியாகத்தான் பார்க்கப்படுகிறது..!

யோசியுங்கள்..!

jaisankar jaganathan said...

அருமை தல. அட்டகாசம்

Anonymous said...

டேய் உண்மைத் தமிழா
நீயே ஒரு ப்பாடு , ஓத்தா நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றியா ?ங்கொய்யாலே நீயே ஜூனியர் விகடன காப்பி பேஸ்ட் பண்ற நாயி, சரி உங்கிட்ட ஜூவிக்கு யூஸர் நேம் பாஸ்வேர்ட் இருக்கான்னா அது கூட இல்ல. நீ பேச வந்திட்டியா? மூடிட்டு ஓடுடா லுச்சா பயலே. நீ என்ன இணைய உலக நாட்டாமையா? ஆ ஊன்னா அந்த நசுங்குன சொம்ப தூக்கிட்டு ஓடிவர்ற நீ ? ஓடிப் போயிரு.

Anonymous said...

/அண்மையில் பெங்களூர் செல்ல நேர்ந்தது சதாப்தியில். நான் கடைசி நேரத்தில் தான் ட்ரையின் பிடிப்பேன். ஓடிப்போய் ட்ரையினில் தொற்றிய போது, என் சீட்டுக்குப் போகும் வழியில் ஒரு வழுக்கைத் தலையன் போகும் வரும் பெண்களை பார்வையாலேயே கற்பழித்துக் கொண்டு உட்காந்திருந்தான். அருகிலேயே ஒரு ஆண்ட்டி, கைக்குழந்தையுடன்! அந்த ஆண்ட்டி பார்ப்பவர்களுக்கு எல்லாம் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தார். பாண்ட்ஸ் பவுடர் தான் உபயோகிப்பார் போல. நாயுடு ஹால் பிராண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சுடிதாரை மீறி வனப்பு தெரிந்தது. இன்னொன்றின் பிராண்டு என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை சேலை கட்டியிருந்தால் தெரிந்திருக்கலாம்.

இப்படி ஒரு ஃபிகரை அருகில் உட்கார வைத்துக் கொண்டு அந்த பக்கி ஏன் அடுத்த ஃபிகரை சைட் அடிக்கிறானோ!/

Unmai Tamizhan paavam boss leave him free

Anonymous said...

/டேய் உண்மைத் தமிழா
நீயே ஒரு ப்பாடு , ஓத்தா நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றியா ?ங்கொய்யாலே நீயே ஜூனியர் விகடன காப்பி பேஸ்ட் பண்ற நாயி, சரி உங்கிட்ட ஜூவிக்கு யூஸர் நேம் பாஸ்வேர்ட் இருக்கான்னா அது கூட இல்ல. நீ பேச வந்திட்டியா? மூடிட்டு ஓடுடா லுச்சா பயலே. நீ என்ன இணைய உலக நாட்டாமையா? ஆ ஊன்னா அந்த நசுங்குன சொம்ப தூக்கிட்டு ஓடிவர்ற நீ ? ஓடிப் போயிரு./


Unmai tamizhan paavam boss vitrunga...

Anonymous said...

அண்ணே உண்மை தமிழன் அண்ணன் பதிவுலகுதுல உங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதை கேடுதுக்குராதிங்கன்னே ப்ளீஸ். சரவணன் சார் எதாவது நல்லா ப்ளாக் இருந்தா என்னோட மாமா பொண்ணுக்கு சொல்லுவேன். சி பி , கேபிள்,சுரேஷ் கண்ணன்,பிரபாகரன் இந்த ப்ளாக் எல்லாம் அறிமுகபடுத்தி இருக்கிறேன் (அண்ணே உண்மை தமிழன் உங்க ப்ளாக் படிக்கற அளவுக்கு அவளுக்கு அறிவு பத்தாது ).ஒருநாள் தம்பி ஜட்டி ப்லோகயும் அவளுக்கு அனுப்பி வச்சேன் அன்னிக்கு அந்த ப்ளோக்ல ஜட்டி எழுதிருந்த வசனம் "இந்த வீடியோல ஒருத்தன் மூக்குபீய திங்குற சீன அல்டிமட்" அவ என்னோட மூஞ்சிலையே காரிதுப்பிட்ட அவ மூணு நாள் சாப்டவே இல்லையாம் நீங்க எல்லாம் அப்போ எங்க போனிங்க. சதாப்தி ரயில்ல தான் அவ பெங்களூர் போவ இவன் சொன்னா பொண்ணு ஒருவேள அவளா இருப்பலோன்னு நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும் .சாம் மார்த்தாண்டன் வாழ்க உண்மை தமிழன் வாழ்க.தம்பி சிம்மக்கல் ஜால்ரா சிம்மக்கல் பக்கம் உன்னைய பாத்தேன் மேல மாசி வீதி வர வெரட்டி அடிப்பேன் என்ன நானும் மதுரகாறந்தாண்டா

Katz said...

gud

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி