ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 1 November 2011

ரிட்டர்ன் ஆஃப் தி சாம்: "ஏன் ஆங்கிலம்?" மனம் திறக்கிறார் சாம் மார்த்தாண்டன்.

வணக்கம் நண்பர்களே. என் இங்கிலாந்து டூரை முடித்துவிட்டு நேற்றுதான் சென்னை வந்தேன். சென்னையில் மழை பெய்கிறது. அதை நான் எப்படி கண்டுபிடித்தேன் என்பதுதான் சுவாரசியம். ரோடெல்லாம் ஈரமாக இருந்தது, அதை வைத்து கண்டுபுடித்தேன். இதை அறிந்த கோவில்பட்டு வாசகர் கோக்குமாக்கு ரவி என்னை வெகுநேரம் ட்விட்டரில் புகழ்ந்தார். அவருக்கு நன்றி.
 
ஆங்கில ப்ளாக் ஒன்று ஆரம்பிக்கலாம் என இருந்தேன். ஆனால் உங்களுக்கே தெரியும் நான் ஒரு எஸ்.டி.டி. அதனால் என்னிடம் வசதி இல்லை. இப்போது இதே ப்ளாக்கில் ஆங்கில சேவையும் செய்யப்போகிறேன். 

இன்றைய நாளில் ஆங்கிலம் வெகுவாக வளர்ந்துவிட்டது. முன்பெல்லாம் நாங்கள் படிக்கும் போது "abcd" தான் இருந்தது. இப்போது A முதல் Zவரை இருக்கிறதாம். என்ன கொடுமை பாருங்கள். அதனால் நானும் ஆங்கில சேவை செய்ய இறங்கிவிட்டேன். என் தாய்மொழி தமிழ்தான். ஆனால் என் முகத்தை இரண்டு நிமிடம் தொடர்ந்து ஊடுருவி நீங்கள் பார்த்தால் அதில் ஒரு ஆங்கிலேயக் கலை ஓடும். ஆம்! என் தந்தை ஒரு ஆங்கிலேயர். 1900களில் கட்டப்பஞ்சாயத்து செய்த வந்த வீரபாண்டிய ஆங்கிலேயர் அவர். அவருக்கு வெகுநாட்களாகவே நான் ஆங்கிலத்தில் எழுதாது குறித்து வருத்தம்.  ஹி க்ரை. ஐ க்ரை. சோ ப்ளாக் ஸ்டார்ட். இங்கிலிஸ் இன் மய் ப்ளட். அமெரிக்கன் இங்லிஷ். ப்ரிட்டைன் இங்கிலிஸ் போத் ஐ னோ.

ஒருவகையில் ஆங்கில எழுத்தாளர்கள் ஷாக்ஸ்பியர், அர்னால்டு, ஜெட்லி சேகர் எல்லாம் எங்கள் தூரத்து சொந்தம். ஷாக்ஸ்பியர் தவறமால் எங்கள் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வார். ஹி இஸ் எ க்ரேட் மேன்.

என் முதல் ஆங்கிலப் பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
 
Heading: SORRY

After long long ago once upon a time in irunda  aaprica i had one prend. he was very taal. very old boy he was. when we all very small he bite my dicky. very pain i cry mummy come. he no maturity. bad boy bad boy. very bad boy that boy. mummy apply medicine in dicky. pain pain go away little sam want to play. then pain go.. prend come. he tel sorry. i tell ok. we again prends.
 
 

பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...



38 comments:

Elango K said...

:)

வெளங்காதவன்™ said...

:)

வெல்கம் "பேக்"

VELAN said...

Welcome Back Friend.

Anonymous said...

well come back!!!!

Anonymous said...

welcomeback and keep it up-Surya

வால்பையன் said...

மண்டபத்தில் எழுதி கொடுத்ததா?

டெம்ப்ளெட் பதிவா இருக்குதே!?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

சரிங்க முழுலூசு அனானி ஆபிசர்!

சார்வாகன் said...

அருமை.உங்கள் பதிவு படித்து வாய் விட்டு சிரிக்காமல் இருந்தது இல்லை.!!!! We missed You.அடிக்கடி எழுதுங்க நண்பா
நன்றி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

உண்மையிலேயே நல்ல கற்பனை.சிரிப்பு தாளவில்லை.keep it up,dont mind anybody who critisize you.

Anonymous said...

நாங்க எல்லாம் பேம்லியா ஓசி காரில் பெங்களூர் outer ring road சுத்த போகிறோம். ஜெட்லி மாமா அந்த ரோடு மைசூர் போகுதுன்னு தப்பு தப்பா அளந்து உடறாரு. அது பெண்க்ளுரின் அவுட்டர் ரோடு அதுல ஓசில போக முடியாது துட்டு கேப்பாங்க

Anonymous said...

மாம்ஸ் அது ஓஸி ப்ரோக்கிராம் எல்லா அல்லகையும் காசு போடானும் ஜெட்லி சேகர் ஆடர்
அவரும் ரொம்ப நாளா வேலை இல்லாம இருக்காரு பொண்டாட்டியும் கால் செண்டர் வேலை

இழுத்துக்கோன்னு நிலைமை.பதிவு போடனும்ல அதான் காசு உசாரு செய்ய பதிவு.

வால்பையன் said...

//வால் பையா நீ ஒரு சாதி வெறி ஆனா சீன் கூடவே டகால்டி, ஒரு ஹோட்டலை கூட உன்னால ஒழுங்க நடத்த முடியல நீயெல்லாம் அடுத்தவனுக்கு புத்திமதி சொல்ல வந்துட்ட. திருந்துடா அரை லூசு/. //

சரிங்க அனானி.

என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கு, ஆனா ஏன் அனானியா வரணும், யார்னு தெரிஞ்சா கொட்டைய நறுக்கிபுடுவேன்னு பயமா?

நானும் எனது பார்ட்னரும் தான் இப்போது பிஸ்னஸ் பண்ணிகிட்டு இருக்கோம், அது தெரியாதா உனக்கு!

நீ இன்னும் வளரனும் தம்பி.

ஒரு குவாட்டருக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொன்னியே, எனக்கு எத்தனை குவாட்டர் வாங்கி கொடுத்த பார்த்த அதை!

ஆக்சுவலா அனானியா வந்த உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை தான். என்ன செய்ய எனக்கும் பொழுது போகனுமுல்ல!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

we miss your postings, welcome back.

சாம் மார்த்தாண்டன் said...

@வால் பையன்

மண்டபம் நஹி ஜீ! அப்னே சப்னே வோன் ரைட்டிங் ஹே ஹமாரா!

வருண் said...

I am not sure what you are doing is right or wrong but we all know what you are doing! :)

When someone said he wants to start a "English blog" I really got scared. BTW, I am still learning English and Tamil as well.. But I would correct my mistakes when someone brings it up. The reason why I got scared was..

That blogger wrote the word "thing" for "think" in his Tamil blog. That is fine, I do make such mistakes and we all make mistakes. But when it was pointed out to him (he started moderating and publishing only ass-kissing responses), he would not listen! He has such a big ego (bigger than Kamalahasan's LOL) and not ready to correct himself. Then, when he was saying that he is going to start a "English blog" I remembered that incident and got scared. It continues even now,

///One of my cousin is going to get married so I was telling her about that.///

Again if I go and tell him that it should read as "one of my cousins", he would not listen either. Because he is a "POPULAR BLOGGER" I suppose. Anyway, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு and I learned my lesson.

Also, people like Dr. Bruno might say that I am jealous of his "outstanding Tamil/English blog achievements" and that is why I finger at his mistakes! LOL

Anonymous said...

ஆப்னே கியா கர் ரஹேங்க் கை வோ பக்த் அச்சா காம் கைஞ்

Anonymous said...

த்தோடா தமிழ் பதிவுலகின் மேஜர் சுந்தராஜன் வருண் வந்துடார்ர்ர்ர்ர்ர்ர். இவரு யாருக்கும் பிரியாத இங்க்லிபீஸ்ல தப்பு தப்பா பேசி கடைசில தமிழ் அர்த்தம் கூட சொல்வாருப்ப்பா படா சோல்லாபிப்பா

Anonymous said...

வாழ்ந்தா ஜெட்லி போல வாழனும்ப்பா.
ஒரு வருசமா வேலை இல்லை
எனக்கு கடன் கொடுக்க எல்லாரும் வரிசையில் நிக்கிறாங்க. அவங்க கடன் கொடுத்து அழுது கதை எல்லாம் நான் வெளியிட மாட்டேன்

கால் செண்டரில் வேலை எல்லாம் ஒரு வேலை அதைதே பெரிய படம் போட்டு காட்ட என்ன்னால் முடியும்

இப்ப என் புது ப்ளான் பெண்களூர் ஆட்களிடம் பணம் அடிப்பது, இது செயிக்க எல்லாரும் டிவிட்டர் ப்ளாக்கரில் கமேண்ட் போடவும்

நாய் நக்ஸ் said...

Welcome.......welcome......
Welcome..........

நாய் நக்ஸ் said...

Welcome.......welcome......
Welcome..........

Anonymous said...

யோவ் இத்தனை நாள் எங்கயா போனீரு? சிரிச்சு முடியல போங்க!! :)) அடிக்கடி எழுதுங்க சார்!!

பெங்களூர் வாசி

கேரளாக்காரன் said...
This comment has been removed by the author.
அஞ்சா சிங்கம் said...

i think he is speeking british english

smartraja said...

hai welcome back

Anaanimas said...
This comment has been removed by a blog administrator.
சாம் மார்த்தாண்டன் said...

@அஞ்சா சிங்கம்
நோ. ஹி புட் தமிழ் மொக்கை. மை ஒன்லு இங்கிலிஸ். ஐயாம் இம்போர்ட்டட் ஃப்ரம் லண்டன்..

Muthu Pandi said...

Welcome back SAAAMMM...........

Anonymous said...

திமுகாவை ஆதரிச்சு பேசி மே மாசம் ஜெட்லி பல்பு வாங்கினாரு.உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னொரு பல்பு. இப்ப மண்ட முடி நோக சர்வாதிகாரம் காட்டாச்சுன்னு திமுக தொண்டனை விட அதிகமான கூச்சல். ஓ கொடுத்த காசுக்கு மேல் பேசறாண்டா இவன் ரொம்ப நல்லவண்டா

Anonymous said...

expecting next post:
Letter to obama...

அழகிரி said...

வாங்கோ வாங்கோ....

Mohamed Faaique said...

welcome back

Anonymous said...

please post more post like this...very funny :):)//

Anonymous said...

Welcome back :)..

Anonymous said...

idot blog

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி