மருதமலையில வர்ற இந்த காமெடி சீன் யாருக்காவது ஞாபகம் இல்லைன்னா ஒரு முறை இந்த காணொளியை பாத்துட்டு பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்வது உங்கள் சாம்.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு: த ப்ளாஸ் பேக்
இங்க வடிவேலு கேரக்டர்ல நம்ம ஜெட்லி, மகாநதி சங்கர் கேரக்டர்ல சாம்.
ஜெட்லி ஒரு திருட்டு விசிடி கடையில நின்னு
"ஏன்பா... டக்குன்னு குடுப்பா.... நேத்து குடுத்தா மாதிரி எதுவும் குடுத்துராத.. அதுல ஒரு பிட்டு கூட இல்ல.. நல்ல பேமிலியோட உக்காந்து பாக்குற மாதிரி பிட்டு படம் எதாவதுஇருந்தா குடு"
அப்போ சாம் ஆட்டோலருந்து எறங்கி வர்றாரு.
சாம்: இந்தாங்கஜெட்லி தொட்டு கும்புட்டுக்குங்க...
ஜெட்லி : ஆமா என்னப்பா இது...
சாம்: சகிலா பட சிடிண்ணே
ஜெட்லி : அப்புடியா... சகீலா...சகிலா... சகிலா... (கண்ணுல ஒத்திக்கிறாரு) ஆமா யாரு ராஜா நீ?
சாம்: என்னண்ணே என்னை தெரியலையா... நா உங்கள அடிச்சிருக்கேனே...
ஜெட்லி : அடிச்சிருக்கியா... எப்பம்மா....
சாம் : நல்லா யோசிச்சி பாருங்க...
ஜெட்லி : இந்த ஈரோடு பதிவர் சந்திப்புல ஒரு புள்ளைய இடுப்ப புடிச்சி கிள்ளுனதுக்காக மொத்த பயலுகலும் சேந்து கும்மி எடுத்தீங்களே அந்த குரூப்பா..
..
சாம்: இல்லைண்ணே...
ஜெட்லி : இந்த பேங்களூரு ட்ரெயின்ல போகும் போது ஒரு எதுக்க உக்காந்துருந்த புள்ளைய வெறிக்க வெறிக்க பாத்ததுக்காக கக்கூசுக்குள்ளயே வச்சி வெறித்தனமா மிதிச்சீங்களே,,, அந்த
குரூப்பா...
சாம் : அட இல்லைண்ணே...
ஜெட்லி : என்னடா இதுவும் இல்லைங்குற... ஒரு எடம் ரெண்டு எடமா இருந்தா ஞாபகம் இருக்கும்ஒராயிரம் எடத்துல வாங்கிருக்கோம்...ஆஆஆங்.. இந்த இந்திய வரைபடத்துல
இங்கிலாந்துக்கு போகும் போது ஒரு பிள்ளை குளிச்சத லைட்டா எட்டி பாத்ததுக்கு ஒரு 15 பேரு என்ன ஒரு மூத்தர சந்துக்குள்ள வச்சி கொன்னு எடுத்துதீங்களே அந்த குருப்பு தான நீயி....
சாம்: ஹா ஹா... கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்கண்ணே...
ஜெட்லி : டேய் நீங்க அடிச்சப்புறம் வேற எவன் அடிச்சாலும் அத தாங்குற சக்தி வந்துருச்சிடா எனக்கு.. அப்புடி ஒரு அடி
சாம் : ஆமாணே... அவள அடியையும் வாங்க்கிட்டு நீங்க இப்புடி உசுரோட நடமாடுரீங்கன்னா அது எவ்வளவு ஆச்சர்யம்...
ஜெட்லி : அதுனால தானடா என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாய்ங்க. ஆமாநீ எப்புடி ராஜா இருக்க...
சாம் : நா அப்புடியே தான்னே இருக்கேன்.. ஆனா என்னோட சேந்து உங்கள அடிச்சானுங்களே ஒயர் சங்கரு.. ஒயின்சாப் ப்ரபா அவனுங்க ரெண்டு பேரும் இப்ப பெரிய பதிவரா ஆயிட்டானுங்க
ஜெட்லி : (ஹை பிட்ச்) நான்சென்ஸ்.. எப்புடிடா பதிவர் ஆனானுங்க... எப்புடி ஆனானுங்க அம்புட்டு பயலும் என்னைய தூக்கி போட்டு அடிச்சதாலதாண்டா பெரியாளா ஆனானுங்க. ஒயரு சங்கருன்னு சொன்னியே... அவன் கதைய சொல்றேன் கேளு. அவன் ஒரு நாளைக்கு 10 ரோலு ஒயரு விப்பான்... அப்ப கூட அவனுக்கு ஒயரு சங்கருன்னு பேரு வரல.. ஒரு நாளூ ஒரு பிட்டு படம் பாத்தப்ப டிஸ்டப் பண்ணிட்டான்னு அவன கெட்ட வார்த்தையில திட்டிட்டேன்... அஞ்சு வார்த்தை தாண்டா சொன்னேன்.... படக்குன்னு கைல வச்சிருந்த ஒயர கழுத்துல போட்டு இறுக்கிட்டான்....
சாம் : அய்யோ அப்புறம்...
ஜெட்லி : கண்ணு முழி ரெண்டும் பிதுங்கி வெளில வந்துருச்சி... அப்புறம் அவன் கால புடிச்சி கெஞ்சுன அப்புறம் தான் விட்டான்... ஜெட்லி கழுத்துலயே ஒயர போட்டு நெறிச்சிட்டான்னு அன்னையிலருந்து அவன் ஒயரு சங்கரு ஒயரு சங்கருன்னு ஊருக்குள்ள பேமஸ் ஆயிட்டான்
அப்புறம் இந்த ஒயின்சாப் ப்ரபா... ஒயரு சங்கர மாதிரியே இவனையும் ஒருநாளு ஒயின்சாப்புல பாத்தேன்... எதோ போதையில லைட்டா கெட்ட வார்த்தையில திட்டிட்டேன்... ரெண்டு வார்த்தை தாண்டா திட்டுனேன். அவன் என்ன கோவத்துல இருந்தான்னு தெரியல பொசுக்குன்னு கைல இருந்த பாட்டில ஒடச்சி மூஞ்சி முன்னாடி நீட்டிடான்...
சாம் :அய்யோ அப்புறம்...
ஜெட்லி : நா அப்புடியே சாக் ஆயிட்டேன்.. அப்புறம் விட்டேன் பாரு ஒட்டம்.. பேண்டு அவுந்து விழுந்தத கூட நா கண்டுக்கலயே...அப்புடி ஒரு ஓட்டம்... அப்புடி இருந்தும் சாட் ரூட்டுல வந்து விட்டான் பாரு மண்டையில.. மண்டை ரெண்டா பொளந்துருச்சி....
சாம்: அப்புறம் என்னாச்சி..
ஜெட்லி : அப்புறம் என்ன... ரத்தத தொடைச்சிகிட்டு திரும்பவும் ஓட்டம்தான்... அன்னையிலந்துதான் ஜெட்லியையே மண்டைய ஒடச்சி மாவலக்கு போட்டுட்டான்னு ஒயின்சாப் ப்ரபா ஒயின் சாப் ப்ரபான்னு ஒரே பேரு... ஆனா ரெண்டு பேரும் விசுவாசிடா... ஒயர் சங்கர் இருக்கான் பாரு நா எப்ப போஸ்டு போட்டாலும் உன்னால தான் பெரிய பதிவர் ஆனேன்னு சொல்லி ஒரு ஓட்டும் கமெண்டும் போட்டுட்டு போவான்.. இந்த ஒயின்சாப் பையன் இன்னும் ஒரு படி மேலடா... வாரம் ஒரு வாசகர் கடிதம் கேக்காமையே அனுப்பிருவான்.. சரித்திரம் இப்புடி இருக்கும் போது என்கிட்டயே வந்து பெரிய பதிவர் ஆயிட்டான் பெரிய பதிவர் ஆயிட்டான்னுபெருசா பீத்திக்கிற....சரி நீ இப்ப என் இங்க வந்த.. உன் பொழப்பெல்லாம் எப்புடி போகுது....
சாம் : என்னத்த ஜெட்லிண்ணே... பதிவருங்க எண்ணிக்கை வேற அதிகமாயிருச்சி.. காலம் மாறி போச்சில்ல.. படிச்சவன் புக்குல படிக்கிறத போஸ்டா போட்டு ஹிட்டு வாங்குறான்.நா படிக்காதவன்... பதிவுலகதுல நிக்க முடியலையே... என்னதான் தமிழ்மணம், இன்ட்லினு நல்ல போஸ்டு போட்டாலும் யாரும் படிக்க மாட்டேங்குறாங்க... அதுனால தான்
நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்.
ஜெட்லி : என்னான்னு...
சாம் :நானும் பெரிய பதிவரா மாறி ப்ளாக் நெறைய ஹிட்ஸ் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.
ஜெட்லி : வாங்கணும்டா வாங்கனும்..
சாம் : நா இப்ப என்ன பண்ண போறேன்னா உங்க மூக்குலயே நச்சுன்னு குத்துவேணாம்..பொல பொலன்னு ரத்தம் வரும்...அத அப்புடியே போட்டோ எடுத்து என் ப்ளாக்ல போட்டு சென்டி மெண்ட் பதிவு எழுதி நானும் பெரிய பதிவரா ஆயிருவேண்ல...
ஜெட்லி : டேய் அப்ப நீயும் என்ன அடிச்சி பேமஸ் ஆகலாம்னு பாக்குற.
சாம் : நீங்க ரொம்ப ராசியான ஆளு ஜெட்லிண்ணே
ஜெட்லி : சரி நா உன்கிட்ட அடி வாங்குனா ஜெட்லிக்கு அண்ணனுக்கு நீ என்ன செய்வ?
சாம் : என்னண்ணே இப்புடி கேட்டுட்டீங்க... ஒரு வருஷத்துக்கு உள்ள வாசகர் கடிதத்தஒண்ணா எழுதி குடுத்தறேன்
ஜெட்லி : ஹி ஹி நல்லவண்டா நீ... சரி அப்ப நா சொல்றத செய்... நல்ல கூட்டமா உள்ள பிட்டு படம் ஓடுற தியேட்டருக்கு என்ன கூட்டிட்டு போயி அத்தன பேருக்கு முன்னாடியும் என்ன கும்மி எடு.. அப்பதான் பிட்டு பட தியேட்டர் முன்னாலயே ஜெட்லி அடிச்சிட்டான்னு நீ வேல்டு புல்லா ரீச் ஆவ
அவரு சொன்ன மாதிரியே அவர கும்மி எடுத்து, ஜெட்லியின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்க பட்டதுதான் இந்த சாம் மார்த்தாண்டன் பதிவுகள்.
EVER EVERS

11 comments:
அடடா, இத்தனை நாளா இந்த விஷயம் நமக்கு தெரியாம போச்சே, பிரபா ஒயின்ஷாப் திறந்தது கூட உன் தயவாலன்னு சொல்லு. உனக்கும் மங்காத்தாடா வலைப்பதிவுக்கும் என்ன சம்பந்தம். உன் போட்டோ தான் அதிலயும் இருக்கு. ஏதாவது உள் குத்து?
Hai...nice....
Innum ezhuthunga....
Roomba gap vidureenga.....
Hmmm sema......
daiiiiiiiii. ngggo$%&#@^$*^ *** 'thalakkanam pidiccha voyaru sekaru theriyum, andha wine shop prabha thaan'. any clue?
Everything perfect but the hot hotter hottest photo should be changed at least once in a month, to get 100% perfect.
You rock always.
Thalaivaa..Jetli'ya pottu kummi edunga..nGoyyalaa antha aalu pathivu ezhuthave azhanum..
யோவ் ஆரூர் முனா செந்திலு... படிச்சோமா சிரிச்சோமான்னு போய்யா... அதைவிட்டுபிட்டு பெரிய நக்கீரன்னு நெனப்பு கேளுவியெல்லாம் கேக்குற?
ஆமா அதென்னய்யா உன் பேருல முனா? முண்டக்கலப்பையா?... நாங்களும் கேப்பமில்ல!
நானும் சான்ட்விச் வரும் வரும் என இலவு காத்த கிளி போல காத்திருந்து
(1 நாள் 12 மணி 3 நிமிடம் 37 வினாடி) ஏமாந்து விட்டேன்
மினி மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (13/12/1947) புதன்
ஜெட்லி நினைத்து இருந்தால் நாள் முழுவதும் குடித்து விட்டு சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான கேரளா பெண்களை அனுபவித்து இருக்கலாம். குளிர் கால விடுமுறையில் மகாபலிபுரம் லாட்ஜ்களில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவிவ்லலை... அன்று 21ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த சகிலா படங்களும் அதன் பால் மகிழ்ந்த மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்.. அதனால் தான் எந்நேரமும் அவர்களுக்காக பதிவு எழுதி அரசியல் அறிவு புகட்டி வருகிறார். நீங்கள் ஏன் அவரை பற்றி இப்படி தர குறைவாக எழுதுகிறீர்கள் ??
கள் தோன்றி பிராந்தி தோன்றா காலத்தே , மட்டையாகிய மெகா குடி எந்த குடி, சாத் சாத் நம்ம ஜெட்லிதான்... ஷகீலா ஷகீலா என்று நாள்தோறும் ஷகீலா புகழ் பாடும் அவரை கிண்டல் செய்யும் சாமை வன்மையாக கண்டிக்கிறேன்...
My first visit to your site. I enjoyed this satire very much. Very humorous indeed. Will try to catch up with your earlier postings soon. - R. Jagannathan
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி